நெஞ்சு பொறுக்கு தில்லையே
----------------------------------------------
![]() |
ஜவஹர்லால் நேரு |
ஊடகங்கள்மனிதரில் மாணிக்கம்மான தலைவர்களில் முக்கிய மான நேருவின் பிற்ந்தநாள் அன்று அவர்பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்ததுஅறிந்து நெஞ்சுபொறுக்க வில்லை ஒரு வேளை அப்படி உத்தரவு வந்திருக்கலாம் நவீன இந்தியாவின் கோவில்களென்று புகழ்ந்துரைக்கப்படும் தொழிற்கூடங்களுக்கு வித்திட்டவர் அவர் முயற்சி செய்து நிறுவிய தொழிற்சாலைகள் அவர் பெருமையை பறை சாற்றும்நவீன கோவில்கள் இந்தியாவில் அணுபற்றி ஆராய்ச்சி செய்ய நிறுவிய கூடங்கள் இன்று சந்திரனுக்கே கோள் அனுப்பும் விதத்தில் வளர்ந்திருக்கின்றன அப்படிப்பட்ட தலைவரின் பிறந்தநாளைப் புறக்கணிக்கும் திட்டமிட்ட சதியோ அவரை எந்த ஊடகமும் கண்டு கொள்ளாதது கோடிக்கணக்கில் பண்ம்செலவு செய்து படேலுக்கு சிலை நிறுவி அவரை நேருவின் எதிரி என்று நாம் நினைக்க வைக்க எல்லாம்செய்கிறார்கள் மதம் என்றும் இனம் என்றும் பேதம்காட்டி ஜனங்களை ஒருவருகொருவர் எதிரியாகநினைக்க வைக்கிறார்கள் அரசுக்கு தலைஆட்டாவிட்டால்விளம்பரம்கிடைக்காது என்னும் அச்சமெ நம் ஊடகங்களுக்கு என்று தோன்றுகிறது ஊடகச் செய்திகளை நம்பமுடியவில்லை ஆங்கிலத்தில் perceptionn என்று கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது நரி இடம்போனால் என்னவலம் போனாலென்னா நம்மைப் பிடுங்காது இருந்தால் சரி என்றே நாம் நினைக்கிறோம் ஆனால் ஊடகச் செய்திகளை நிஜம் என்றுநம்புவோம் ஊடகங்கள் நமது அபிப்பிராயத்தைச் செதுக்குகின்றன என்பதைஅறியாமல் இருக்கிறோம் வரும் செய்திகளில் எது உண்மை எதுஅல்லாதது என்பது பற்றி நமக்குத் தெரியாது இவர் சொல்கிறார் அவர்சொல்கிறார் என்போமே தவிர எதுசரிஎன்பது நமகுத்தெரியாது our perceptions guide us நாமும் கண் தெரியாதவர் யானையை விவரிக்கமுயல்வதுபோல் செயல் படுவோம் நெஞ்சு பொறுக்க வில்லையே நம்மை உடனே பாதிக்காத விஷயங்களில் நம் அக்கறை குறைகிறது