செவ்வாய், 5 நவம்பர், 2013

ஒரு அனிமேஷன்


  எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. அதிலிருந்த அனிமேஷன் படம் என்னை மிகவும் ஈர்த்தது. நண்பர்கள் ஓரிருவருக்கு அதை ஃபார்வார்ட் செய்தேன். இருந்தாலும் அதை வலையுலக நண்பர்களுடன் பகிர விரும்புகிறேன். அது பதிவில் தெரிந்து அனைவரும் ரசிக்க வேண்டி இதோ இதைசொடுக்குங்கள். 

12 கருத்துகள்:

  1. சுவாரஸ்யம்தான். உடைந்த பானைக்கும் ஒரு வழி செய்திருந்தால் தேவலாம்! :)))

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையாக, ஆர்ச்யமாக இருந்தது.
    நன்ற் பிரவிற்கு.

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை . ஒரு குட்டிக் கதையை பார்த்தது போல் இருந்தது

    பதிலளிநீக்கு
  4. அருமையாக இருந்தது. பதிவிட்ட தங்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு

  5. @ ஸ்ரீராம்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ டி.என்.முரளிதரன்
    @ துரைசெல்வராஜு
    @ இராஜராஜேஸ்வரி
    வருகைதந்து ரசித்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள ஐயா.

    அருமையாக இருந்தது.

    அந்த அனிமேஷனில் இன்னும் பல கார்டுகள் உள்ளன. பார்க்கப் பார்க்க அழகும் கண்களுக்கு சுவையான காட்சியுமாக இருந்தது.நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. எங்க சார் இருக்கு? சுட்டிய சொடுக்குனா வலையகம் தளத்துக்குல்ல போவுது!

    பதிலளிநீக்கு

  8. @ ஹரணி
    வருகைக்கு மிக்க நன்றி ஐயா
    @ டி.பி.ஆர்.ஜோசப்
    இதொ இதை வார்த்தைகளைச் சொடுக்குங்கள். பதிவு தெரியும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அனிமேஷன் அருமையாக் இருந்தது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    Have a Nice Day!

    பதிலளிநீக்கு