திங்கள், 12 ஜனவரி, 2015

சாகசக் காணொளிகள்

         சாகசங்கள் பல விதம் . ஒவ்வொன்றும் ஒருவிதம்.எதையும் தவற விடாமல் முழுவதும் பாருங்கள். ரசிப்பீர்கள்.
   



13 கருத்துகள்:


  1. ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை...
    இரண்டாவது காணொளி நம்புவது கஷ்டமாக இருக்கிறது
    நான்காவது மனிதனா ? குரங்கா ? என்ற ஐயமே வந்து விட்டது
    ஐந்தாவது அதைவிட அருமை
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவது படத்தைப் பார்த்தால் பழனி. கந்தசாமி ஸார் போட்டிருக்கும் எலும்பு முறிவுப் பதிவு நினைவுக்கு வருகிறது!!!

    மூன்றாவது சரியான ஜீனி வேலையாய் இருக்கிறது!

    நான்காவதும் ஐந்தாவதும் வாட்சப்பில் பார்த்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் பிரமாதம். ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன.

    பதிலளிநீக்கு
  4. ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் அளவு அருமையாக உள்ளன. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஆச்சரியமாக இருக்கின்றது! ஒவ்வொரு காணொளியும் அருமை. எப்படித்த்தான் இப்படியெல்லாம் சாகசம் செய்ய முடிகின்றதோ?! வியப்பாக இருக்கின்றது! எது எதைவிட என்று சொல்ல முடியாத அளவு எல்லாமே ரொம்பவும் அசத்தலாக இருக்கின்றது..எவ்வவு பயிற்சி செய்திருப்பார்கள்?!!!.சார்

    பதிலளிநீக்கு
  6. அனைத்தும் அருமை. அதிலும் அந்த கடைசி காணொளி மிக மிக அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. மூன்றாவது காணொளி வியக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
  8. அனைத்துமே அருமை ஐயா.

    எதைச் சொல்ல எதைவிட?

    பதிலளிநீக்கு

  9. @ கில்லர்ஜி
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ ஸ்ரீராம்
    @ டாக்டர் கந்தசாமி
    @ டாக்டர் ஜம்புலிங்கம்
    @ துளசிதரன்
    @ வே நடன சபாபதி
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ துளசி கோபால்
    வருகை தந்து காணொளிகளைக் கண்டு ரசித்ததற்கு அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அனைத்தும் அருமையான காணொளிகள்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    பதிலளிநீக்கு