இதுவும் என் எழுத்துதான்
---------------------------------------------
---------------------------------------------
ஒரு
வாரகாலமாக நான் ரொம்பவே பிசி. பதிவு எழுத நேரமில்லை இருந்தாலும்
தேனம்மையின் சும்மா தளம் சாட்டர்டே
போஸ்டுக்காக நான் எழுதியது அங்கு வெளியாகி
உள்ளது அதுவும் நான் எழுதியதுதானே அந்த
தலம் சென்று என்பதிவினை வாசிக்க
வேண்டுகிறேன்
iஇங்கே என் எழுத்து
iஇங்கே என் எழுத்து
படித்து விட்டேன் ஐயா, உடன் கருத்தையும் எழுதிவிட்டேன் ஐயா.
பதிலளிநீக்குஅந்தப் பதிவும் ஏறத்தாழ என்னைப் பற்றியதுதான் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா
நீக்குமிகவும் அருமையாக எழுதியிருக்கீங்க அங்கே பின்னூட்டம் தந்தாச்சு .எல்லா பதிவுக்கும் லிங்க் இருக்கு பின்னூட்டம் வரா ஹிட்ஸ் பெற்ற பதிவின் லிங்க் இல்லை எனக்கு முதலில் அதை படிக்க ஆவல் :)
பதிலளிநீக்குஇதோ அந்த லிங்க்
நீக்குhttps://www.blogger.com/blogger.g?blogID=8449807431956423489#editor/target=post;postID=7389848011826340762;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=798;src=postname
தாங்க்ஸ் .செல்கிறேன் அங்கே
நீக்குமீண்டும் டிராப்டில் வைச்சிட்டிங்களா //does not have access to view this page.
நீக்குClick here to logout and change accounts../// you do not have permission to view this page. என்று சொல்கிறது
2010-ம் வருடம் நவம்பரில் எழுதியது இந்த லிங்கை பாருங்கள்
நீக்குhttp://gmbat1649.blogspot.com/2010/11/blog-post.html
எனக்கு அந்த லிங்க் வேலை செய்ததே
yes :) இது சுட்டிக்கு செல்கிறது ..வாசிக்கிறேன்
நீக்குபின்னூட்டமும் அளித்துவிட்டேன் அங்கே
நீக்குவிரிவாக மனம் திறந்து
பதிலளிநீக்குஎழுதியிருந்தவிரிவான பதிவினை அங்கும்
படித்தேன்
சிலரின் மனதி பதிந்தஅற்புதமான
பின்னூட்டங்களை ஞாபகமாய்
இணைத்திருந்தது பிடித்திருந்தது
பலருக்குப் பிடிக்கும்படியாய்
யோசித்து எழுதியதை விட
நமக்குப்பிடிக்கும்படியாக எழுதியதே
பெரும்பாலோருக்குப் பிடிக்கும் என்பதே
என் கருத்து
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்
வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கு நன்றி சார்
நீக்குஅருமையான பதிவு.படித்து விட்டேன் சார்.
பதிலளிநீக்குஉங்கள் தேடல்கள் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி மேம்
நீக்குசென்று கருத்திட்டேன் ஐயா
பதிலளிநீக்குஅங்கும் பார்த்தேன் நன்றி ஜி
நீக்குசென்று கருத்திட்டேன் ஐயா
பதிலளிநீக்குஅங்கும் வாசித்து விட்டோம் கருத்தும் இட்டாச்சு சார்!!!
பதிலளிநீக்குநன்றி சார் /மேம்
நீக்குபோய்ப் படிக்கிறேன்.
பதிலளிநீக்குரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி மேம்
நீக்குஅங்கே போயும் வாசித்துக் கருத்துக்கள் சொல்லியாச்சு!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி மேம்
நீக்குநேற்றே அங்கு வாசித்துப் பின்னூட்டமும் போட்டாச்... இங்கும் தம வாக்களித்து பின்னூட்டம் போட்டாச்!
பதிலளிநீக்குதவறாது தம வாக்களிக்கும் உங்களுக்கு நன்றி ஸ்ரீ
நீக்குசெல்கிறேன் ஐயா... இணைப்பிற்கு நன்றி...
பதிலளிநீக்குரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி
நீக்குஇதோ இணைப்பிற்குச் செல்கிறேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
இது வரை அங்கே காணவில்லை வருகைக்கு நன்றி சார்
நீக்குahaa neengka intha pathivu potathalthan ange athanai pinnootama. super & thanks Bala Sir :)
பதிலளிநீக்குமுதலில் பின்னூட்டங்களைப் பார்க்காததால் இந்த யோசனை எழுந்தது ஹிட்ஸ் எண்ணிக்கை தெரியாவிட்டாலும் பின்னூட்டங்கள் தெரியுமே பாராட்டுக்கு நன்றி மேம்
பதிலளிநீக்குGMB சாரின் சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டமைக்கு நன்றி தேனம்மை. அவர் பற்றிய உங்கள் பார்வையும் மிகவும்சரியே! மனதில் படுவதைத் தயங்காமல் சொல்வது அவரின் ஸ்டைல். பலகாலம் அவருடைய எழுத்துக்கு பழகியவர்கள் அவர் கருத்தை இயல்பாகவே எடுத்துக் கொள்வார்கள்.
பதிலளிநீக்குஅதன் காரணம் அவரின் அறவுணர்ச்சியே என்று புரிந்து கொண்டால் போதும். நான் சந்திக்க விரும்பும் சில பதிவர்களில் ஒருவர். ஏனோ சந்தர்ப்பம் அஅடையாமலே இருக்கிறது. அவர் பெயிண்டிங்குகளைப் பார்க்கவும், ஆம்பிளை சமையல் குறிப்புகள் கேட்கவும் சந்திக்க வேண்டும்.எனக்கு டீ சர்ட் வாங்கித் தருவதாக வேறு சொல்லிசொல்லி அழைப்பார். We love you GMB சார்!
தேனம்மையின் பதிவில் வரவேண்டிய பின்னூட்டமோ நன்றி சார்
பதிலளிநீக்கு