முற்றத்து முல்லை
---------------------------------
I asked one of my friends who has crossed 65 & is heading to 70. What sort of change he is feeling in him?
He sent me the following very interesting lines, which i would like to share with you all.....
1)After loving my parents, my siblings, my spouse, my children, my friends, now i have started loving myself.
2) i just realised that I am not “Atlas”. The world does not rest on my shoulders.
3) i now stopped bargaining with vegetables & fruits vendors. After all, a few Rupees more is not going to burn a hole in my pocket but it might help the poor fellow save for his daughter’s school fees.
4) i pay the taxi driver without waiting for the change. The extra money might bring a smile on his face. After all he is toiling much harder for a living than me
5) i stopped telling the elderly that they've already narrated that story many times. After all, the story makes them walk down the memory lane & relive the past.
6) i have learnt not to correct people even when I know they are wrong. After all, the onus of making everyone perfect is not on me. Peace is more precious than perfection.
7) i give compliments freely & generously. After all it's a mood enhancer not only for the recipient, but also for me
8) i have learnt not to bother about a crease or a spot on my shirt. After all, personality
9) i walk away from people who don't value me. After all, they might not know my worth, but I do.
10) i remain cool when someone plays dirty politics to outrun me in the rat race. After all, I am not a rat & neither am I in any race.
11) i am learning not to be embarrassed by my emotions. After all, it's my emotions that make me human.
12) i have learnt that its better to drop the ego than to break a relationship. After all, my ego will keep me aloof whereas with relationships I will never be alone*.
13) i have learnt to live each day as if it's the last. After all, it might be the last.
14) i am doing what makes me happy. After all, I am responsible for my happiness, and I owe it to me.
* முற்றத்து
முல்லைக்கு மணமில்லை என்பார்கள் என்மனைவிக்கு வந்திருந்த ஒரு ஃபார்வார்டெட்
மெஸ்ஸேஜ் அவளது சிந்தனையை ஒட்டி இருந்ததால் எனக்கும் அனுப்பி
இருந்தாள் நான் அந்தநிலைக்கு வந்துஆண்டுகளாகி விட்டன என் எழுத்துகளை எப்பவாவது
நான் காட்டினால்தான் அவள் படிப்பாள் ஆகவே நான் எழுதி இருந்த முதுமை யின் பரிசு என்னும் பதிவைஅவளுக்கு அனுப்பினேன் என்முதுமையில் எழும் எண்ணங்களிவை அவளோடு ஒத்துப்போகிறதா தெரியவில்லை
மெசேஜில் வந்தபத்தாம்
பதினொன்றாம் பனிரெண்டாம் கருத்துகள்
ஆங்கிலத்தில் படித்தாலே சுவை இவை பற்றி
நான் என்பதிவில் சொல்லி இருக்கவில்லை
speaks louder than appearances.
நல்ல பதிவு. சுவாரஸ்யமான கருத்துகள். அறுபத்தைந்து வயது வரை காத்திராமல் முன்னரே பிராக்டீஸ் செய்யத் தொடங்கலாம்!
பதிலளிநீக்குஉங்களுக்கு 65 வயது ஆகாததால் இந்தக் கருத்து சரியா ஸ்ரீ
நீக்குSuper Sir
பதிலளிநீக்குI also feel the same way. I feel that every new day from now on is a bonus for me. So I live it as I like it without worrying too much about what others feel or think about me or my actions.
அதுவே வழ சிறந்த வழி சுட்டியில் முதுமைபற்றியஎன் எண்ணங்களைப்படித்தீர்களா
நீக்குஅனுபவ மொழிகள்
பதிலளிநீக்குஉண்மைதான் சார்
நீக்கு8வது பாயின்ட் முழுமை பெறலை
பதிலளிநீக்குதவறுகளைச் சுட்ட நக்கீரர்கள் இருப்பது மறந்து விட்டது personality speaks louder than appearance என்று கூட இருந்திருக்க வேண்டும்
நீக்குGenerally these points correlate with all elders. I am also in 70. I differ with only 2 points in my case. I am a little agitated with the present politics and particularly the unscrupulous government which has become an autocracy. This is opposite of point 10. the pint 12 which says enjoy every day as last day is not applicable to me. I always expect and wait for the next day ,and as per my habit count each day.
பதிலளிநீக்குThank you for the post which describes the life of elders.
முதுமை ஒரு பரிசு படிக்கவில்லையா please add this one also whenyou get dejected That which can not be cured must be endured
நீக்குPlease correct pint as point.
பதிலளிநீக்குTruly very interesting.
பதிலளிநீக்குyou must have had more experiences
நீக்குசிறப்பு
பதிலளிநீக்குரசனைக்கு நன்றி
பதிலளிநீக்குஅருமையான பதிவு! முதுமை என்பதை ஒரு பாரமாக எண்ணாமல் அதை அனுபவிக்கவேண்டும் என்பதை அருமையாய் சொல்லப்பட்டிருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஇதில் குறிப்பிட்டிடப்பட்டிருக்கும் பல விஷயங்களை நான் இளமையிலே கடை பிடிக்க தொடங்கி விட்டேன். அதனால் நம் வயதை ஒத்தவர்கள் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறோமே நாம் லூஸா என்று கூட பயந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் இம்மாதிரி வடடுக்கு மீறின முதிர்ச்சி இருப்பதில்லைவருகைக்கு நன்றி
நீக்குநல்லது... நன்றி ஐயா...
பதிலளிநீக்குநல்லது வருகக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு