திங்கள், 22 ஜூன், 2020

பூவிலே சிறந்தபூ



                                    பூவிலே சிறந்தபூ                     
                                     ---------------------------
என் வீட்டிலொன்றிரண்டு செடிகள் உள்ளனா ஃபுட்பால் லில்லி எனப்படும்வகை ஆண்டு தோறும்  மே மாதத்தில் தான் பூக்கும்  இருக்கு நான்கு செடிகளும்மேமதம்தா ந் தலைசிகாட்டும் இந்த ஆண்டு ஒரே செடி மட்டும்பூத்தது மற்ற செடிகள் தலை காட்டினாலும்பூக்கவில்லை என்னதான் காரணமோ    இன்னும் ஓரிரு செடிகளுண்டு அதில் நிஷாகந்தி அல்லது பிரம்மகமலமென்பதும் ஒன் று முன்பே எழுதி இருக்கிறேன் அனால் அண்மையில் எனக்கு ஒரு வாட்ஸாப்  காணொளி வந்தது மைசூரில் ஒரு வீட்டில் இவ்வகைப் பூக்கள்  பூத்துக் குலுங்கி இருக்கிறதுஅதை உங்களுடன் பகிர்கிறேன்  இரவில் மலருமதை படமெடுக்க எத்தனை பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்


தந்தையர் தினத்துக்கு என்மகன் அனுப்பியது
 Don’t know why Dad is always lagging behind.*

1. Mom carries for 9 months, Dad carries for 25 years, both are equal, still don’t know why Dad is lagging behind.

2. Mother works without pay for the family, Dad spends all his pay for the family, both their efforts are equal, still don’t know why Dad is lagging behind.

3. Mom cooks whatever you want, Dad buys whatever you want, both their love is equal, but Mom’s love is shown as superior. Don’t know why Dad is lagging behind.

4. When you talk over the phone, you want to talk to Mom first, if you get hurt, you cry ‘Mom’. You will only remember dad when you need him, but did Dad never feels bad that you don’t remember him the other times? When it comes to receiving love from children, for generations, don’t know why Dad is lagging behind.

5. Cupboards will be filled with colorful sarees and many clothes for kids but Dad’s clothes are very few, he doesn’t care about his own needs, still don’t know why Dad is lagging behind.

6. Mom has many gold ornaments, but Dad has only one ring that was given during his wedding. Still Mom may complain of less jewellery and Dad doesn't. Still don't know why is Dad lagging behind.

7. Dad works very hard all his life to take care of the family, but when it comes to getting recognition, don't know why he is always lagging behind.

8. Mom says, we need to pay college tuition this month, please don’t buy a saree for me for the festival whereas dad has not even thought of new clothes.Both their love is equal, still don’t know why Dad is lagging behind.

9. When parents become old, children say, Mom is at least useful in taking care of household chores, but they say, Dad is useless.

Dad is *behind (or ‘at the back’ )* because he is the backbone of the family. Because of him, we are able to stand erect. Probably, this is the reason why he is lagging *behind*....!!!




17 கருத்துகள்:

  1. காணொளி : ஆகா...! எத்தனை பூக்கள்... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு என்ன பூ என்றே தெரியாதபோதுஇத்தனை பூக்களுடன் வாட்ஸாப் வந்தவுடன் பகிரதோன்றியது நன்றி

      நீக்கு
  2. தங்களின் மகன் அனுப்பிய கடிதம் அருமை...

    பதிலளிநீக்கு
  3. காணொளி கண்டு பிரமித்தேன் ஐயா

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. ஒரே வகைதான் பூத்துக் குலுங்கி இருக்கிறது

      நீக்கு
  5. "Don’t know why Dad is lagging behind.-- "

    உங்களுக்கு பதில் தெரிந்திருக்கும்...
    அதை ஒரு புன்னகையால் கடந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா தந்தைகளும் புரிந்து கொள்ளக் கூடியதுதானே

      நீக்கு
  6. பூக்கள் ரசித்தேன். தந்தையர் தினப் பதிவு நெகிழவைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகுநாட்களுக்குப் பின் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது

      நீக்கு
  7. இந்தப் பூ காணொளி நிஷாகந்தி வாட்ச்பபில் வந்தது சார். உங்கள் வீட்டிலும் கூட உண்டே.

    மீண்டும் இங்கும் காணொளி ரசித்தேன் சார்.

    கீதா

    பதிலளிநீக்கு