Monday, June 15, 2020

பூனைகள் பலவிதம்

                                   பூனைகள் பலவிதம்
                                   ==================

எங்கள் வீட்டுக்கு பூனைகள் வந்தன  எனக்கு பூனைகள் என்றாலேயே பிடிக்காது  ஒரு முறை அவைஇடம் பிடித்துவிட்டால்  அவற்றை வெளியேற்ற முடியாது  மேலும் அவற்றுக்கு அன்பு மிகுந்தால் காலையே சுற்றி சுற்றி வரும் நமக்கோ நடப்பதே பெரும்பாடு 

eஎன்  வீட்டுக்கு ஒரு பூனைக்குட்டி எதிர்பாராமல் வந்தது தாய்ப் பூனை எங்கோ  குட்டிகளை  ஈன்றிருக்க வேண்டும்  ஒரு குட்டிஎப்படியோ வீட்டுக்குள்வந்து விட்டது வந்துவிட்டது தெரியும்  எங்கே என்று தெரியாமல் வீடு முழுவதும்தேடினோம்அடுக்களையில்  ஏதோ பாத்திரத்துக்குள்போயிருக்கவேண்டும் என்மனைவிக்கு தூக்கம்m கெட்டது நடுஇரவில் கண்விழித்தவள் ஹாலின் ஓரத்தில்பூனை இருப்பதை  பார்த்து விட்டாள்அறைக்கதவுகள் எல்லாவற்றையும்சாத்தி விட்டுவாசல்கதவை மட்டும் திறந்து துடைப்பம் கொண்டுஅதை விரட்டிஇருக்கிறாள் நிறைய ஆட்டம்காட்டி அது வெளியே போய் விட்டது ஆனால் அவள்தூக்கம் கெட்டது  அந்தட இரவில் குட்டி வெளியே போனால் நாய்கள் ஏதாவது தொல்லை தரலாம் அதன்  உனுயிருக்கெ ஆபத்து நேரம் ஆனால் பூனைக்குட்டியை வளர்க்க  முடியாத  ஒரு அவல நிலை  காலையில் தோட்டத்திலெங்காவது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள் இதன் நடுவே அதன் தாய்ப்பூனை வந்து கத்திக்  கொண்டே இருந்தது  எத்தனை குட்டிகள்  ஈன்றதோ   மிச்சம் குட்டிகள் எங்கு இருந்தனவோ  பக்கத்து இடதில் இருந்து ஒரு பையன்  அந்தக்குட்டி அவனது என்று  கூறி அதை ஒரு துணி கேட்டு வாங்கி  எடுத்துக் கொண்டு போனான்  சற்று நேரத்தில்  வீட்டின்பின்புறம் ஒரு பூனைக்குட்டி இறந்து கிடந்தது தெரிந்தது  அப்போது அந்த பையன்  எடுத்துப்போனது  வேறு பூனைகுட்டியா 
இறந்து பொன குட்டியை டிஸ்போஸ் செய்ய ரூ  20 கொடுத்தோம் பின் என்ன தினமும்   பூனைக்குட்டி எங்காவ்து உள்ளதா என்று  பார்ப்பதே  வாடிக்கைஆயி ற்று  ஆனல் தாய் பூனை தினமும்வந்து தேடும் கத்தும்அதுவே எங்களுக்கு சந்தேகச்ம் கொடுத்தது ஒரு நாள் பூனைக்குட்டியை தாய் கண்டுகொண்டது  எப்படிக்கூப்பிட்டதொ தெரியவில்லை குட்டி தாயுடன்சேர்ந்தது  எங்கோ போய் விட்டது 


பாரதியார் பூனைக்குட்டிகளைப்பற்றி பாடியிருக்கிறார்  நிற வேற்றுமை குறித்து எழும் எண்ணங்களுக்கு அவர்பாட்டு ஒரு வடிகால் போன்று இருக்கிறது 

வெள்ளை நிறத்தொருபூனை
எங்கள் விட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றட்சப் பூனை 
அவை பேருக்கொரு நிற்ம் ஆகும்
 சாம்பல்நிறத்தொரு குட்டி
கருஞ்சாந்தின் நிறம்  ஒரு குட்டி 
பாம்பின்  நிறமொருகுட்டி 
வெள்ளைப்பாலின்  நிறமொரு  குட்டி 
எந்தநிறமிருந்தாலும் 
அவை யாவும் ஒரெ தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ       
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்

இங்கு யாவர்க்கும்   ஒன்றெனக் காணீர் 
நிற வேற்றுமை குர்த்து அவர் எழுதியபாடல்  அவர் சொல்ல வந்தது  போய்ச் சேர்ந்ததா
தெரியவில்லை  நானும்  ஏற்றதாழ்வுகள்பற்றி  நிறையவே  எழுதி விட்டேன்  செய்தி போய் சேர்ந்திருக்கும் என்னும் நம்பிக்கைதான்பாரதியும்நம்பித்தான்  எழுதி இருப்பார்  

22 comments:

 1. பூனைக் குட்டியைப் பற்றிய செய்தி பாவமாக இருக்கிறது...

  பாரதியின் கருத்துக்களை வெகு பேருக்கு இந்தக் காதில் நுழைந்து அந்தக் காது வழியாக வெளியே போய் விட்டது...

  ReplyDelete
  Replies
  1. பலரும் பாரதியின் பாட்டை மறந்திருக்கலாம்

   Delete
 2. பூனைக்குட்டியின் நிலை பாவம் ஐயா
  பாரதியின் கருத்தை யார் நினைக்கின்றார்கள் இன்று.

  ReplyDelete
  Replies
  1. பரதியின் கருத்தை நினைக்கவே இப்பதிவு

   Delete
 3. வணக்கம்
  ஐயா

  பூனையின் நிலை பாவம் இருந்தாலும் பாடலுடன் சொல்லிய விதம் சிறப்பு
  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
 4. பிடிக்காத பூனையும் உங்களுக்குப் பிடித்துப்போய்விட்டது போலுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஒருபதிவுக்கு வித்திட்டதே

   Delete
 5. சிறப்பான பாடல்...

  ஆனால் இன்றைய நிலை...?

  ReplyDelete
  Replies
  1. அதைத்தான் கோடிகாட்டி இருகிறேன்

   Delete
 6. பாவம் அந்தப் பூனைக்குட்டி.

  ReplyDelete
  Replies
  1. எங்கோ பிறந்துஎங்கோ எப்படியோ வளரும் அவை நமக்கு survival of thw fitteSt பற்றி பாடம் கற்பிக்கிற்தோ

   Delete
 7. இந்தக் காட்சியை நீங்கள் ரசிக்கக்கூடும்!

  https://www.youtube.com/watch?v=upHZB-HhR6s 

  ReplyDelete
 8. பூனை குட்டிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் அவை ஓடிப் பிடித்து விளையாடுவதை பார்ப்பதற்கு ஆனந்தம். நாங்களும் வளர்த்தோம் இப்பொழுது இல்லை..

  பூனை குட்டி பாவம்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு பூனைக்குட்டிகள் புலியை நினைவுபடுத்தும்

   Delete
 9. பூனைக்குட்டி - ஹா ஹா.

  எனக்கென்னவோ...செல்லங்களை வளர்ப்பது பிடிப்பதில்லை. அவற்றை வளர்ப்பவர்களும் நல்லா வளர்ப்பதில்லை. ரோடில் கக்கா போக விட்டுடறாங்க. ஆனா பொதுவா பூனைகள் சுத்தம் பேணும் என்பார்கள்

  ReplyDelete
 10. அந்தப் பூனைக்குட்டி பாவம் சார். பூனையும் தான்.

  கீதா

  ReplyDelete
 11. என் மகன் காப்பாற்றிய பூனைக்குட்டி ஒன்றை வளர்க்கிறான். படம் கூட பதிவவில் போட்டிருக்கிறேன் ரீசென்டாக. அது விளையாடும் வீடியோவும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பார்த்தநினைவு இல்லை

   Delete
 12. உங்களை அடையாளப்படுத்தலாமே

  ReplyDelete