திங்கள், 12 ஏப்ரல், 2021

ரசிக்கும் பாடல்


 

10 கருத்துகள்:

  1. எப்பொழுதும் ரசிக்கும் பாடல் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் குற்றாலப் பயணம் ஞாபகம் வரும்...

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பாடல்.  இந்தப் பாடலை எடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் சொல்லி விட்டதாகவும், கமலிடம் மகேந்திரன் விவரம் சொல்ல, அவர் சென்று தயாரிப்பாளரிடம் பேசிப்பார்த்து அப்புறம் கமல் செலவில் இந்தக் காட்சி எடுக்கப்பட்டு சேர்த்ததாகவும் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீ ராம் ஒரு தகவ்ல் களஞ்சியம்நன்றி

    பதிலளிநீக்கு