ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

சித்தன்போக்கு

 


எழுதுவதே எண்ணங்களைகடத்த என்று நினைக்கும் நான்அது நிகழப்படாதபோது ஏன் எழுத வேண்டும் என்று நினைதததுண்டு நான் ஒரு கன்வென்ஷன்ல்  எழுத்தாளன் அல்ல என் லேட்டெரல்  திங்கிங் கவனிக்கப்படதும் உண்டு சான்றுக்கு ஒன்று

  சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேர காத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject will make for interesting read..

அவருக்காdகவே இரண்டு பதிவுகள்  எழுதி இருந்தேன் சுட்டி https://gmbat1649.blogspot.com/2016/02/

https://gmbat1649.blogspot.com/2016/03/blog-post_4.html

திரு அண்டன் சுரா அவர்கள் என் வித்தியாசமான வார்த்தை பிரயோகததை குறித்து எழுதி இருந்ததை  திரு ஜம்புலிங்கம் கூறி  இருந்தார் இவறை நான் குறிப்பிடகாரணாம் எங்கோ என் எழுதுதுகள் எங்கோ அதன் இலக்கை எட்டுகின்றனஎன்று கூற்த்தான்

ஜீவாத்மா பரமாத்மாஎன்னும்  என்பதிவில்  அதற்கெ என்  வித்தியாசமானசிந்தனைவெளிப்பட்டிருக்கும்சில நேரங்களில் பதிவு எழுத முற்படும்போது இம்மாதிரிசிந்தனைகள் வருவதுண்டு, மேலும் மரணத்துக்குப் பின் எதிர்பார்க்க என்றே பல வியாக்கியானங்கள் சொல்லி பயமுறுத்தப் படுகிறோம் இருக்கும் போது அனைவரையும் நேசித்து வாழ்தலே சாலச் சிறந்தது. மரணத்துக்குப் பின் என்று கூறப்படுபவை அனைத்துமே ஹேஷ்யங்களேவிளக்க் முடியாது விளங்கினாலும் ஏதும் பயனில்லை. இப்போதைய மனித வாழ்வு பற்றி அடிக்க்டி எழுதிக் கொண்டுதானே இருக்கிறேன் என் கருத்து எல்லோரையும் நேசி 

நான் அறிந்ததுதான் அறிவாக முடிந்த பொருளாக நான் நினைக்கவில்லை. புதியதோர் கோட்பாட்டை சிருஷ்டிக்கவும் நினைக்கவில்லை. சிந்தனை போன போக்கில் எழுதியது சற்று வித்தையாசமாய் இருந்ததால் இடுகையாக்கினேன்

 

 

 

  

            

  

 

 

 

 

17 கருத்துகள்:

  1. மரணத்துக்குப்பின் என்ன என்கிற கேள்வி பலலாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.  இன்னும் உறுதியான பதில்தான் கிடைக்கவில்லை.  வாழும்வரை நேசி என்பது நல்ல தத்துவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மர ணத்த்துகுபின் பின்னென்பது ஒருவரின் கேள்விக்கு பதிலாக அமைந்த இடுகை சுட்ட்கிகளை வாசித்தீர்க்ளா

      நீக்கு
  2. வாழும்வரை நேசி என்ற தங்களது கருத்து அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  3. அனைவரையும் நேசித்து வாழ்வோம் என நீங்கள் கூறுவது சரி ஐயா. மற்றவற்றை விட்டுவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  4. வாழும் வரை எல்லோரையும் நேசிப்பது நல்லது. அது ஒன்றுதான் மனநிறைவை கொடுக்கும்.
    நல்ல பதிவு.
    வணங்குகிறேன்.
    நேசித்து வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
  5. நேசித்தலே எழுதவும் எழுதுவதே நேசிக்கவும் காரணமாகிறது எனக் கூடச் சொல்லலாம்..

    பதிலளிநீக்கு
  6. இறக்கும் வரை நேசி.... நல்ல தத்துவம். மரணத்துக்குப் பின் என்னவாகப் போகிறோம் என்பதைப் பற்றி இப்போது கவலைப்படுவதில் என்ன பிரயோசனம்

    பதிலளிநீக்கு
  7. நம்கையில் இல்லதவற்றுக்கு கவலை கூடாது

    பதிலளிநீக்கு
  8. ஆம் சார் மரண்த்திற்குப் பின் என்ன என்பதை யோசிக்கும் நேரத்தில் இருக்கும் போது ஏதேனும் நல்லது செய்ய இயலுமா என்று யோசிப்பது ம் நேசிப்பதும் சாலச் சிறந்தது. உங்கள் கருத்தை டிட்டோ செய்கிறேன்

    சுட்டியை வாசிக்கிறேன் சார்

    கீதா

    பதிலளிநீக்கு