செவ்வாய், 16 நவம்பர், 2021

எதிர் பாராதது

 

 

எதிர்பாராதது

தீபாவளிக்கு ஒன்று  சேர்ந்தவர் பிற்ந்த நாளுக்கு இருக்க முடியாதே என்னும் கவலைஇருக்கத்த்தான் செய்தது ஆனாலு,ம் பிறந்தந் நாளில்.எதிர்பார்ராதபடி வீட்டின்குடி இருப்போர் வந்துசிறப்பித்தனர்  மாலைஇரண்டாம் ம்கன அவன்குடும்ப்த்துடனும்பேரன் அவன் ம்னைவியுட்னும்வ்ந்தன்ர்  நான் எதிர்பார்க்காதது

இரண்டுகேக் வெட்டினோம் என்றுமே இல்லாதபொக்கே வந்தது இதைத் தன் எதிர்பாராத்துஎன்றேன் 













           

 

15 கருத்துகள்:

  1. இனிமையான ஒன்று கூடல்.  மறுபடியும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போத்ம் ல்லோரும் ஒன்றா இருந்தால் எப்படி இருக்கும்ந்ன்று நினைக்காமலிஉக்க முடிய வில்லை

      நீக்கு
  2. மிகச் சிறப்பு. அடிக்கடி உறவினர்கள் வந்துபோகும்படி அருகில் இருப்பது இன்னும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. இப்படி மகன் குடும்பம் பேரன் எல்லாம் அடிக்கடி வந்து செல்வது என்பது உற்சாக டானிக் தெம்பு வரும் நிகழ்வு. வாழ்த்துகள் சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய வாழ்த்துகள்.
    படங்கள் காணும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு