இல்லறம் துறவறம்
எது பற்றி எழுதுவது. சரி இல்லறமா துற்வறமாச்
என்பதுபற்றி நமக்கு தெரிந்ததை எழுதுவோம் இயற்கையாகஅமைவது இல்லறம்தான் அது நல்லறமாக
அமைத்துக்கொள்வது நம் கையில்தான் இல்லாத ஒன்றை தேடி அலையும்போது
தோன்றுவதே துறவறம் அல்லதுஎல்லாவற்றையுதுறக்க
முயல்வது முக்காலும்முடியாத காரியமாய் இருந்தாலும் து றவறம் இயற்கைக்கு புற்ம்பானது
யயாதிகள் வேண்டுமானால்
இருக்கலாம்,மனித ஜாதி தவிரவிலங்குகள் துறவறம் மேற்கொள்கிறதா இல்லை
இய்ற்கைக்குபுறம்பானதை அவை செய்வதில்லை மனிதன் பீற்றிகொள்ளும் ஆறாம் அறிவு
அவற்றுக்கு இல்லையே இல்லாத ஒன்றை
தேடுவதுதான்
மனிதனின் ஆறாமறிவின்
வேலையா புரியாதவை பலவற்றுள் இவையும்சிலமனிதரில் யயாதிகளாய் இருக்க
வாய்ப்புகள் அதிகம்
துறவறம் இயற்கைக்கு புறம்பானது என்றாலும்கூட அதனையும் விரும்பி பலர் ஏற்கின்றனரே ஐயா.
பதிலளிநீக்குநாய் வளர்ப்பவர்கள் நாய்களைத் துறவிகளைப் போலத்தானே வளர்க்கிறார்கள். (பூனை வளர்ப்பவர்கள் அவ்வாறு செய்ய முடிவதில்லை)
நீக்குஜ்ம்புலிங்கம்விரும்பி ஏற்கின்றன்ர் என்பதை விட தெரியாமல் தேடுகின்ற்னர் என்பதே நிஜமாய் இருக்கலாம்
நீக்குநெத நாய்களை துற விகள் போல் வளர்க்கின்றனரா
நீக்குஅதுக்கும் பெண், ஆண் நாய் துணை வேண்டாமா? அதைக் கொடுக்கலைனா அது மிகப் பெரிய பாவம் இல்லையா?
நீக்குஇன்றைய அவசர யுகத்தில் துறவறம் தேவைதான் ஐயா.
பதிலளிநீக்குஇது உன்ங்கள்கணிப்பு என்றே நினைக்கிறேன்
நீக்குதுறவறம் ஏற்பவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
பதிலளிநீக்குஜைனர்களில், இளம் பெண்களும் துறவறம் மேற்கொள்வது சகஜம். முன்பு ஒவ்வொரு முடியாகப் பிடிங்கிக்கொண்டார்கள். இப்போது அப்படி அல்ல என்று நினைக்கிறேன்.
துறவறம் ஏற்பவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.இருந்தாலும்இருக்கிறார்களெ எல்லாமதத்தினருக்கும்பொதுவான பதிவு இது
நீக்குசில விலங்கினங்கள் தம் இறுதிக்காலத்தில் கூட்டத்தை விட்டு விலகி தனியே சென்று விடுமாம். உதாரணம் யானை.
பதிலளிநீக்குஅவை வில்கி செல்வது துற வறம் மேற்கொள்ளவா
நீக்குபுறாக்கள் கொஞ்சம் உயரமான இடத்திலிருந்து நேரே பூமியை நோக்கி வேகமாக விழுந்து உயிரைப் போக்கிக்கொள்வதை நான் இரண்டு மூன்று தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன். வயதாகிவிட்டதால் அப்படிச் செய்கிறதோ?
நீக்குaஅது தற்கொலை அல்லவா
நீக்குஇல்லறமே சிறந்த அறம் - ஐயன்...
பதிலளிநீக்குக்ட்டாதாயின் வெட்டெனமற
பதிலளிநீக்கு