கடவுளின் கைவண்ணம்.
---------------------
ஒரு குழந்தை தன் தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டு சிறிது
நேரம் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தது. பிறகு கேட்டது” தாத்தா உங்களை படைச்சது
யார்? ”
தாத்தா.: ஏம்மா. ..என்னைக் கடவுள்தான் படைச்சார்.”
குழந்தை.:- அப்போ என்னை யார் படைச்சது.?”
தாத்தா.:- உன்னையும் கடவுள்தான் படைச்சார்.”
குழந்தை.:- உன்னைப் படச்சப்போ இருந்ததை விட என்னைப்
படைக்கும்போ கடவுள் தேறி விட்டார் இல்லையா
சரிதான்...!
பதிலளிநீக்குநல்ல கேள்வி!
பதிலளிநீக்குதுளசிதரன்