வியாழன், 22 டிசம்பர், 2022

சற்றுவிச்ராந்தியாக


 

SATURDAY, NOVEMBER 8, 2014

சற்று விச்ராந்தியாக........


                             சற்று விச்ராந்தியாக.....
                            -------------------------------


அவ்வப்போது சில பகிர்வுகள்  மின் அஞ்சலிலும்  தொலை பேசியிலும்.வருவதுண்டு நானும் அவற்றைப் பிடித்திருந்தால் பகிர்வதுண்டு. / என்னுடைய கீதைப் பதிவு படித்து வருபவர்களுக்கும் மற்றோருக்கும் ஒரு மாறுதலுக்காக சிந்திக்கவும் சிரிக்கவும் இதோ ஒரு பகிர்வு.
வார்த்தைகளில் வரும் எழுத்துக்களை இடம் மாறிப்போட்டு விளையாடும் ஒருவிளையாட்டு இவர்களால் எப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறது என்னும் வியப்பே இதை நான் பகிர்வதன் முக்கிய காரணம்

DILIP  VENGSARKAR. . எழுத்துக்களை இடம் மாற்றினால்  A SPARKLING DRIVE

PRINCESS DIANA------------- END IN A CAR SPIN

MONICA LEWINSKY-------- NICE SILKY WOMAN

DORMITORY-------------------DIRTY ROOM

ASTRONOMER-----------------MOON STARER

DESPERATION-----------------A ROPE ENDS IT

THE EYES---------------------THEY SEE

A DECIMAL POINT---------I’M A DOT IN PLACE

AND FINALLY

MOTHER IN LAW-----------WOMAN HITLER


ஒரு மாமியார் தன் மூன்று மாப்பிள்ளைகளைச் சோதித்துப் பார்க்க விரும்பினார் ஒரு பாலத்தின் அருகே முதல் மாப்பிள்ளையுடன் சென்று கொண்டிருந்தார். தவறிப் போய் ஆற்றில் விழுந்தார், முதல் மாப்பிள்ளை நீரில் குதித்து அவரைக் காப்பாற்றினான்.
அடுத்தநாள் அவன் வீட்டின் முன் ஒரு புதிய டோயோட்டா கொரொல்லா கார் நின்றிருந்தது.
இன்னொரு நாள் இரண்டாம் மாப்பிள்ளையுடன் பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார்.தவறிப் போய் ஆற்றில் விழுந்தார். இரண்டாம் மாப்பிள்ளை நீரில் குதித்து அவரைக் காப்பாற்றினான்
அடுத்தநாள் அவன் வீட்டின் முன் ஒருபுதிய டோயோட்டொ கொரொல்லா கார்
நின்றிருந்தது.
இன்னொரு நாள் மூன்றாம் மாப்பிள்ளையுடன் பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார்.தவறிப் போய் ஆற்றில் விழுந்தார். மூன்றாம் மாப்பிள்ளை கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்
அடுதநாள் அவன் வீட்டின் முன் ஒரு புதிய BMW  கார் நின்றிருந்தது. அதில் WITH BEST WISHES FROM  மாமனார் என்றிருந்தது...!   
     .      


7 கருத்துகள்:

  1. மாமியார் மருமகன் - சிரித்துவிட்டேன்.....

    வார்த்தைகளுக்கான ஜம்பிள்ட் வார்த்தைகள் அர்த்தத்துடன் இருப்பது ஆச்சரியம். வாய் பிளந்து வியந்துவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. படித்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் மீண்டும் ரசித்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு