பொங்கும் மங்களம் எங்கும் தங்க.
----------------------------------------------
தையலே தைப் பெண்ணே நீ பிறந்தால் வழி பிறக்குமென
நம்பிக்கையோடு நாங்களும் நட்ட கன்னலும் சென்னெலும்
கதிர் அறுத்து புதுப் பானையில் பொங்கலிட்டுக் குலவையிட்டுக்
குதூகலத்துடன் ஞாயிறுக்கு நன்றி சொல்லி மகிழும் வேளை
பொங்கும் மங்களம் தங்குக எங்கும் என வேண்டி எம் இனிய
பொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
-----------------------------------------------
தை மகள் வந்தாள் மனை எங்கும் பொங்கும் மங்களம் தர !
பதிலளிநீக்குஅருமையான பொங்கல் வாழ்த்து.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
happy pongal!!!
பதிலளிநீக்குஉங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பொங்கும் மங்களம் தங்குக எங்கும் என வேண்டி எம் இனிய
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
வாழ்த்துகள்..