OH.! MY..MY...!
-----------------
நம் நாட்டின் மிக மிக முக்கிய புள்ளிகளின் பிரயாணப் போக்குவரத்துக்காக நம்மால் ரூபாய். 3600/- கோடி செலவில் பனிரெண்டே
ஹெலிகாப்டர்கள் வாங்குகிறோம் என்றால் OH..! MY..MY...!
ATM-லிருந்து எடுக்கும் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தால்....
OH.! MY MY ..! எங்கு போய் முறையிடுவது?
---------------------------------------------
எழுத்துக்கள் படிக்க முடியவில்லை-மாறி உள்ளது ஐயா... அதனால் கீழே :
பதிலளிநீக்கு/// நம் நாட்டின் மிக மிக முக்கிய புள்ளிகளின் பிரயாணப் போக்குவரத்துக்காக நம்மால் ரூபாய். 3600/- கோடி செலவில் பனிரெண்டே
ஹெலிகாப்டர்கள் வாங்குகிறோம் என்றால் OH..! MY..MY...!
ATM-லிருந்து எடுக்கும் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தால்....
OH.! MY MY ..! எங்கு போய் முறையிடுவது? ///
கோவிந்தா ! கோவிந்தா !
ATM-லிருந்து எடுக்கும் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தால்....
பதிலளிநீக்குவங்கியில் தான் ..!
வணக்கம். எழுத்துக்கள் மாறி உள்ளன அய்யா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு# திண்டுகல் தனபாலன். -என்ன பிரச்சினையோ தெரியவில்லை. சரியாக எழுதி பிறர் படிக்க உதவி செய்ததற்கு நன்றி. என் பதிவில் எழுத்துக்கள் சரியாகவே உள்ளன.
@ இராஜராஜேஸ்வரி-- ATM -ல் எடுத்த பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தால் வங்கியில் முறையிட முடியாது. ஏனென்றால் வங்கி atm-களில் பணம் நிரப்புவது அவுட்சோர்ஸ் செய்யப் பட்டு இருக்கிறது. வங்கியிலிருந்துதான் பணம் வந்தது என்று நிரூபிப்பது இயலாது. தனபாலன் கூறியதுபோல் கோவிந்தாதான். உடனே அந்தப் பணத்தை எரித்ர்து அழித்துவிடுவதே சிறந்தது.
@ கரந்தை ஜெயக்குமார். முடிந்தால் உங்கள் உலாவியை மாற்றிப் பாருங்களேன். இந்தச் சிறிய பதிவை தனபாலன் பின்னூட்டத்தில் சரியாக எழுதி உதவி இருக்கிறார்.
திண்டுக்கல் தனபாலன் சாருக்கு நன்றி. ஏடிஎம்மில் கள்ள நோட்டுக்கள் வந்தால்....வரக்கூடாது என கடவுளைப் பிரார்த்திப்போம்....
பதிலளிநீக்குthanks தனபாலன்!
பதிலளிநீக்குஇன்னும் யோசித்தால் நிறைய கோவிந்தாக்கள் இருக்கின்றன போலவே...! :))
பதிலளிநீக்குATM இயந்திரமும் கள்ள நோட்டு அச்சடிக்க ஆரம்பித்து விட்டதா?
பதிலளிநீக்கு