செவ்வாய், 3 செப்டம்பர், 2013

காணொளிப் பதிவு




இம்முறை சில காணொளிகள் மட்டுமே பதிவாகிறது. ஒவ்வொன்றும் ஒருவிதம். கண்டு மகிழுங்கள். கருத்திடத் தயங்காதீர்கள். இதில் காணும் மாதிரியானவர்களுக்கே காலம் இது.









இது  நம் ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற சிதம்பரமும் மன்மோகன்சிங்கும்  படும் அவஸ்தை









இவரது இச்செயல் எதைக்காட்டுகிறது.? SHEER BRAVDO...!

மனதில் தைரியம் இல்லாதவர்கள் இதைக் காணும் முன் திடப் படுத்திக் கொள்ளவும்
 ரூபாய் படும் பாடு ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம்..!!!
 முதல் காணொளி மதுரையிலிருந்து நண்பர் S.VENKAT மின் அஞ்சலில் அனுப்பியது. மற்ற நான்கும் என் மகன் அனுப்பியது.

டிஸ்கி: பதிவுகளில் எந்த அரசியல் நோக்கும் கிடையாது.பார்த்து ரசிக்க என்றே பதிவாகிறது.























10 கருத்துகள்:

  1. Balu Sir started rocking in Youtube :)
    I suggest you below short films:
    1. punnagai vvaanginaal kanneer ilavasam.
    2. karna motchcham
    3. mittaai veedu
    4. thamizh ini
    5. oliyin niram karuppu
    6.mann
    7. Contact list
    8. kurangu
    9. oru ironbox oru tubelight

    பதிலளிநீக்கு
  2. காணொளிகள் அருமை. முதல் காணொளி மற்றும் ரூபாய் படும் பாடு, மன்மோகன்-சிதம்பரம் அவஸ்தைகள் சிரிக்க,சிந்திக்க ரகம். அடுத்தது don't try this at home ரகம். மூன்றாவதை மனதைத் திடப்படுத்திக்கொண்டு பார்த்தேன்.கண்கட்டி வித்தை ஞாபகம் வந்தது.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. திரு.நாகசுப்ரமணியம், குறும்படங்களின் பட்டியலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே சூப்பர் படங்கள் சார்... அதிலும் அந்த இரும்பு எஞ்சின்.... நம்பவே முடியவில்லை. பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ரூபாய் படும் பாடு ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம்..!!!

    நம் நாட்டின் நிலையை சித்தரித்தது..!

    பதிலளிநீக்கு

  6. சொல்லவேண்டியதை மிகச் சரியாகச் சொல்லிப்போகும்
    அருமையான காணொளிகள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு

  7. @ நாகசுப்பிரமணியம்
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    @ டி.பி.ஆர் ஜோசப்
    @ இராஜராஜேஸ்வரி
    @ ரமணி
    @ கோபுசார். காணொளியைக் கண்டு மகிழ்ந்தமைக்கு நன்றி.குறும்படப் பட்டியலுக்கு நாகாவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. முதல் கானொளி அருமை ஆனால் அதில் PSUயும் இணைத்தது சரியல்ல.
    ரூபாய் படும் பாடு super-o-super.
    மிகவும் அருமை. மிக்க நன்றி Sir பகிர்ந்தமைக்கு.

    பதிலளிநீக்கு
  9. காணொலிகள் ஒவ்வொன்றும் ஒருவிதம்.அருமை அய்யா. வித்தியாசமானப் பதிவுகளைத் தொடர்ந்து பகிர்வதற்கு சிறப்பு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு