சற்று விச்ராந்தியாக.....
-------------------------------
அவ்வப்போது சில பகிர்வுகள் மின் அஞ்சலிலும் தொலை பேசியிலும்.வருவதுண்டு நானும் அவற்றைப்
பிடித்திருந்தால் பகிர்வதுண்டு. / என்னுடைய கீதைப் பதிவு படித்து வருபவர்களுக்கும்
மற்றோருக்கும் ஒரு மாறுதலுக்காக சிந்திக்கவும் சிரிக்கவும் இதோ ஒரு பகிர்வு.
வார்த்தைகளில் வரும் எழுத்துக்களை இடம் மாறிப்போட்டு விளையாடும்
ஒருவிளையாட்டு இவர்களால் எப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறது என்னும் வியப்பே இதை
நான் பகிர்வதன் முக்கிய காரணம்
DILIP VENGSARKAR. . எழுத்துக்களை
இடம் மாற்றினால் A
SPARKLING DRIVE
PRINCESS DIANA------------- END IN A CAR SPIN
MONICA LEWINSKY-------- NICE SILKY WOMAN
DORMITORY-------------------DIRTY ROOM
ASTRONOMER-----------------MOON STARER
DESPERATION-----------------A ROPE ENDS IT
THE EYES---------------------THEY SEE
A DECIMAL POINT---------I’M A DOT IN PLACE
AND FINALLY
MOTHER IN LAW-----------WOMAN
HITLER
ஒரு மாமியார் தன் மூன்று மாப்பிள்ளைகளைச் சோதித்துப்
பார்க்க விரும்பினார் ஒரு பாலத்தின் அருகே முதல் மாப்பிள்ளையுடன் சென்று
கொண்டிருந்தார். தவறிப் போய் ஆற்றில் விழுந்தார், முதல் மாப்பிள்ளை நீரில்
குதித்து அவரைக் காப்பாற்றினான்.
அடுத்தநாள் அவன் வீட்டின் முன் ஒரு புதிய டோயோட்டா கொரொல்லா
கார் நின்றிருந்தது.
இன்னொரு நாள் இரண்டாம் மாப்பிள்ளையுடன் பாலத்தின் அருகே
சென்று கொண்டிருந்தார்.தவறிப் போய் ஆற்றில் விழுந்தார். இரண்டாம் மாப்பிள்ளை
நீரில் குதித்து அவரைக் காப்பாற்றினான்
அடுத்தநாள் அவன் வீட்டின் முன் ஒருபுதிய டோயோட்டொ கொரொல்லா கார்
நின்றிருந்தது.
இன்னொரு நாள் மூன்றாம் மாப்பிள்ளையுடன் பாலத்தின் அருகே
சென்று கொண்டிருந்தார்.தவறிப் போய் ஆற்றில் விழுந்தார். மூன்றாம் மாப்பிள்ளை கண்டு
கொள்ளாமல் சென்று விட்டான்
அடுதநாள் அவன் வீட்டின் முன் ஒரு புதிய BMW கார் நின்றிருந்தது. அதில் WITH
BEST WISHES FROM மாமனார்
என்றிருந்தது...!
.
படித்திருக்கிறேன். மீண்டும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகாணொளி வரவில்லை ரசித்தேன் மாப்பிள்ளைகளை,,,, அருமை.
படித்தது எனக்கும் பிடித்தது. ரசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
இரசிக்கும்படிமிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
இந்த உலகம் மிகச்சிறியது. ஒரு செய்தி எல்லாஇடங்களுக்கும் போய்ச் சேறுகிறது வருகைக்கு நன்றிஸ்ரீ.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
காணொளியே பதியவில்லையே. மாப்பிள்ளைகளை ரசித்ததற்கு நன்றி ஜி.
பதிலளிநீக்கு@ உமேஷ் ஸ்ரீநிவாசன். வருகைக்கு நன்றி . உடல் நலம் தேவலாமா.கழுத்துக்கும் தோள்களுக்கும் பயிற்சி விடாமல் செய்யவும்
பதிலளிநீக்கு@ ரூபன்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.
MONICA LEWINSKY-------- NICE SILKY WOMAN
பதிலளிநீக்குஇதை சொன்னது கிளிண்டனாய்தான் இருக்கும் :)
ஆகா ரசித்தேன் ஐயா நன்றி
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
சில பெயர்கள் சில மனிதர்களை நினைவூட்டும். வருகைக்கு நன்றி ஜீ
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வருகை தந்து ரசித்ததற்கு நன்றி ஐயா
தங்களது ரசனை எங்கள் அனைவரையும் பிறிதொரு உலகிற்கு எடுத்துச்சென்றது. நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
இதே ரசனை ஒரு சுற்று பிறரிடம் வந்துபோய்விட்டது போல் இருக்கிறதே. வருகைக்கு நன்றி ஐயா.
சிறந்த கருத்துப் பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
பதிலளிநீக்கு@ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
கருத்துக்கள் எனதல்ல. பகிர்வே நான் செய்தது. வருகைக்கு நன்றி ஐயா.
மாப்பிள்ளைகள் ஜோக்கை ரசித்தேன்.
பதிலளிநீக்குஇந்த வார்த்தை விளையாட்டை Anagram என்பார்கள். The Davinci Code நாவலில் Dan Brown பயன்படுத்தி இருப்பார்.
என் உறவினர்களின் பெயரை anagaram ஆக்கி விளையாடி இருக்கிறோம்.
ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மீண்டும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ சிவகுமாரன்
உறவினர் பெயர்களை வைத்து ஆடும் Anagram விளையாட்டு சுவையாக இருந்திருக்கும் வருகைக்கு நன்றி சிவகுமாரா.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
நான் எதையாவது பகிர முனையும் போது வாசகர்களில் பலர் படித்ததாகவோ பார்த்ததாகவோ இருக்கிறதே. வருகைக்கு நன்றி மேடம்.
anagrams are hilarious.
பதிலளிநீக்குVery interesting. Shall I share this in fb?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ A.Durai
That's why I shared them. Thanks.
பதிலளிநீக்கு@ BHANUMATHY VENKATESVARAN
I myself am sharing this. I have no objection in your sharing this. THANKS.