@ உமேஷ் ஸ்ரீநிவாசன் @ ஸ்ரீராம் @ டாக்டர் ஜம்புலிங்கம் @ திண்டுக்கல் தனபாலன் காணொளிப்பதிவுகள் பலரால் காணப் படாமலேயே போகிறதே.சிறிது நேரம் செலவிட முடிவதில்லை போலும்.அல்லது ஏற்கனவே கண்டதாயிருக்கும் ..! வருகைக்கு நன்றி. @ கில்லர்ஜி ஏன் உங்களுக்கு மட்டும் திறக்கவில்லை தெரியலையே ஜீ. மீண்டும் முயன்று பாருங்கள் வருகைக்கு நன்றி.
காணொளிகள் அருமை.
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஎனக்கு காணொளி இயங்கவில்லையே...எனக்கு மட்டும்தானா ?
அனைத்து காணொளிகளில் என்னை அதிகம் ஈர்த்தது முதல் காணொளியே. நறுக்கான கேள்விகளுக்கு மிகவும் துணிச்சலான பதில்களைக் காண முடிந்தது.
பதிலளிநீக்குரசித்தேன்... கடைசி இரண்டும் அட்டகாசம்...!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
@ ஸ்ரீராம்
@ டாக்டர் ஜம்புலிங்கம்
@ திண்டுக்கல் தனபாலன்
காணொளிப்பதிவுகள் பலரால் காணப் படாமலேயே போகிறதே.சிறிது நேரம் செலவிட முடிவதில்லை போலும்.அல்லது ஏற்கனவே கண்டதாயிருக்கும் ..!
வருகைக்கு நன்றி.
@ கில்லர்ஜி
ஏன் உங்களுக்கு மட்டும் திறக்கவில்லை தெரியலையே ஜீ. மீண்டும் முயன்று பாருங்கள் வருகைக்கு நன்றி.
காணொளிகளை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குபிசாசின் வழக்குரைகளுக்கு மத்தியில்
பதிலளிநீக்குதேவதைகளின் அபிநயங்கள்..!
நிச்சயம் நீங்கள் கலாரசிகர்தான்!
பகிர்விற்கு நன்றி!
பதிலளிநீக்குகணொளிகள் அனைத்தும் இன்று ப்ளே ஆகியது கண்டு ரசித்தேன்
தாயும், சேயும் அருமையே...
பதிலளிநீக்கு@ வே.நடனசபாபதி
வருகை தந்து ரசித்தற்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ ஊமைக்கனவுகள்
காணொளிகள் குறித்து அருமையான கண்ணோட்டம். வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். மீள் வருகை மகிழ்ச்சி தருகிறது. நன்றி.