செவ்வாய், 13 மார்ச், 2018

படங்களும் காணொளிகளும் மட்டும்


                           படங்களும் காணொளிகள் மட்டும்
                          -------------------------------------------------------
இதில் காணும் சிலகாணொளிகளை சிலர் ஏற்கனவே பார்த்திருக்கலாம் இருந்தாலும்  மீண்டும் பார்க்க வைக்கக் கூடியவைதான்

இறகு ஓவியங்கள்


யாரென்று  தெரிகிறதா 

ஐயோ பாவமே 

creativity at its best ---1

creativity  at its best -2

creativity  at its best --3

creativity at its best -4 

creativity at its best --5 

creativity  at its best --6  









12 கருத்துகள்:

  1. அந்தக் குழந்தை செய்வது மனம் பதைக்க வைக்கிறது. பெண் வேடத்தில் இருக்கும் ஆண் நீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண் வேடத்தில் இருக்கும் ஆண் நீங்களா?//

      ஹா ஹா ஹா ஜி எம் பி ஐயாவுக்கு இது தேவைதேன்ன்:)

      நீக்கு
  2. பெண் வேதா ஆண் டெண்டுல்கர்! ரசிக்கத்தக்கவையாய் இருந்தன அனைத்தும்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. ஹா ஹா ஹா இப்போதெல்லாம் ஸ்ரீராமுக்கு அடிக்கடி டங்கு ஸ்லிப் ஆகுதே?:) என்னவா இருக்கும்?:))

      நீக்கு
  4. இறகு ஓவியம் அழகு.
    விரல்களில் ஓவியம் அழகு.
    சிறு குழந்தை படம் மனம் பதறுது.
    பெண் வேடம் போட்டு இருப்பது மகன் அல்லது பேரன்.
    காணொளிகள் பார்த்தவைதான் மீண்டும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  5. ஓவியங்கள் அனைத்தும் சிறப்பு ஐயா.
    பெண் வேடமிட்டது சச்சின் போல....
    காணொளிகள் செல்லில் திறக்கவில்லை பிறகு கணினியில் காண்பேன்.

    பதிலளிநீக்கு
  6. அனைத்தும் ரசிக்கக்கூடியவை ஒரு வீடியோ தவிர. அந்த பெண் வேடப் படமும், கடசி பாட்டு வீடியோவும் இதுவரை பார்க்கவில்லை.. மிகுதி அத்தனையும் பார்த்திருக்கிறேன்.

    முதல் வீடியோ . அந்தக் குழந்தை.. கொடுமையிலும் கொடுமை.. இப்படியும் ஒரு தாய் இருக்க முடியுமோ.. அக்குழந்தை நடிக்கவில்லையே உண்மையில் நடுங்கி கும்பிடுகிறது... அத்தாயை ஜெயிலில் போட வேண்டும்.. அக்குழந்தையின் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கும்.. வருங்காலத்தில் நன்கு படித்தாலும் அக்குழந்தையின் அழ் மனதில் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

    சிறுபையனின் படம் இங்கு பொருந்தவில்லை.

    பதிலளிநீக்கு
  8. பெண்வேடம் போட்டிருப்பவர் யார்ன்னு தெரியும்.

    அழகான படங்கள்

    பதிலளிநீக்கு
  9. அத்தனையும் அழகு...இறகு ஓவியங்கள் செம என்றால் விரல்களின் வித்தை வாவ் சொல்ல வைக்கிறது. அனைத்தும் ரசித்தோம்...

    கீதா

    பதிலளிநீக்கு