இந்தியராக பராக் ஒபாமா
---------------------------------------
பராக்
ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த நேரம்
எனக்கு வந்த மின்
அஞ்சல்களில்
இருந்து எடுத்தாண்ட புகைப்படங்கள்
ஒருவேளை போட்டோ ஷாப்பாயிருக்கலாம் இந்தியராக ஒபாமாவை சித்தரிக்கும் படங்கள் எல்லா வேஷத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் பாருங்கள்
இப்போது ரசிக்க ஒரு காணொளி உன் கண் உன்னை ஏமாற்றினால்.............
ஒபாமா படங்களை ரசித்தேன். நல்ல அக்ரனை.
பதிலளிநீக்குகாணொளி மிகவும் சுவாரசியம். என்னை மிகவும் கவர்ந்தது பஸ்ஸில் திருப்பிப்பார்க்கும் பெண் புகைப்படம்.
ரசிப்புக்கு நன்றி ஸ்ரீ
நீக்குபடங்கள் எல்லாமே ரசிக்க வைத்தது ஐயா முதல் படம் மட்டும் திறக்கவில்லை. காணொளி பிறகு காண்பேன்.
பதிலளிநீக்குமுதல் படம் ஏ ந் திறக்க வில்லை தெரிய வில்லையே வருகைக்கு நன்றி ஜி
நீக்குநல்லா இருக்கு ஐயா...
பதிலளிநீக்குஇப்போது இது போல தான் பலது நடந்து கொண்டு இருக்கின்றன...
/
பதிலளிநீக்குஇப்போது இது போல தான் பலது நடந்து கொண்டு இருக்கின்றன../எனக்குப் புரியவில்லை ஐயா .
காணொளி பின்னர் பார்க்கிறேன். ஒபாமா படங்கள் எல்லாம் மிக அருமை! பொருத்தமாக உள்ளன.
பதிலளிநீக்குகாணொளிதான் நம்பார்வையின் கூர்மைக்காட்டும்
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குஒபாமா படங்கள் நல்லா இருக்கு. பொருத்தமாவும். வர் நல்லவராச்சே. ஏன் கருணாநிதி மாதிரி அவரைச் சித்தரிச்சிருக்காங்க
பதிலளிநீக்குகருணாநிதியும் நல்லவர்தானே மேலு படங்களில் சித்தரிக்கும்போது நல்லவர் கெட்டவர் பார்ப்பதில்லை
நீக்குஒபாமா ஃபோட்டோ ஷாப் சூப்பரா இருக்கு சார். மிகவும் ரசித்தோம்...
பதிலளிநீக்குகாணொளியும் கொஞ்சம் தான் பார்க்க முடிந்தது. டவுன்லோட் பிரச்சனை போலும்....
கீதா
காணொளியில் நம் லிமிடேஷன்ஸ் புரியலாம் டௌன் லோட் செய்ய வேண்டாமே அப்படியே க்லிக்கினால் வரும்
நீக்குபடங்களை ரசித்தேன்
பதிலளிநீக்குபடங்களை விட காணொளியை இன்னும் ரசிக்கலாம்
நீக்குஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள்....
பதிலளிநீக்குகாணொளி ரசித்தேன்.
இப்படித்தா போட்டோஷாப் இருக்குஎன்று தெரிந்து கொண்டேன் முன்னே இதெல்லாம் தெரியாது
நீக்குஆபிரிக்கா ஒபாமா
பதிலளிநீக்குஅமெரிக்கா போய்
உலகம் சுற்றி
இந்தியா வந்திட்டாரா?
அழகான படமாச்சே!