Wednesday, March 13, 2019

இந்தியராக ஒபாமா



                                               இந்தியராக பராக் ஒபாமா
                                                ---------------------------------------


பராக் ஒபாமா  அமெரிக்காவின்   ஜனாதிபதியாக  இருந்த நேரம்   எனக்கு வந்த மின்
அஞ்சல்களில் இருந்து எடுத்தாண்ட  புகைப்படங்கள் ஒருவேளை  போட்டோ ஷாப்பாயிருக்கலாம்  இந்தியராக ஒபாமாவை சித்தரிக்கும் படங்கள் எல்லா வேஷத்துக்கு  கச்சிதமாகப் பொருந்துகிறார் பாருங்கள்







இப்போது ரசிக்க ஒரு காணொளி உன் கண் உன்னை ஏமாற்றினால்.............










   

19 comments:

  1. ஒபாமா படங்களை ரசித்தேன். நல்ல அக்ரனை.

    காணொளி மிகவும் சுவாரசியம். என்னை மிகவும் கவர்ந்தது பஸ்ஸில் திருப்பிப்பார்க்கும் பெண் புகைப்படம்.

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  2. படங்கள் எல்லாமே ரசிக்க வைத்தது ஐயா முதல் படம் மட்டும் திறக்கவில்லை. காணொளி பிறகு காண்பேன்.

    ReplyDelete
    Replies
    1. முதல் படம் ஏ ந் திறக்க வில்லை தெரிய வில்லையே வருகைக்கு நன்றி ஜி

      Delete
  3. நல்லா இருக்கு ஐயா...

    இப்போது இது போல தான் பலது நடந்து கொண்டு இருக்கின்றன...

    ReplyDelete
  4. /
    இப்போது இது போல தான் பலது நடந்து கொண்டு இருக்கின்றன../எனக்குப் புரியவில்லை ஐயா .

    ReplyDelete
  5. காணொளி பின்னர் பார்க்கிறேன். ஒபாமா படங்கள் எல்லாம் மிக அருமை! பொருத்தமாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. காணொளிதான் நம்பார்வையின் கூர்மைக்காட்டும்

      Delete
  6. ஒபாமா படங்கள் நல்லா இருக்கு. பொருத்தமாவும். வர் நல்லவராச்சே. ஏன் கருணாநிதி மாதிரி அவரைச் சித்தரிச்சிருக்காங்க

    ReplyDelete
    Replies
    1. கருணாநிதியும் நல்லவர்தானே மேலு படங்களில் சித்தரிக்கும்போது நல்லவர் கெட்டவர் பார்ப்பதில்லை

      Delete
  7. ஒபாமா ஃபோட்டோ ஷாப் சூப்பரா இருக்கு சார். மிகவும் ரசித்தோம்...

    காணொளியும் கொஞ்சம் தான் பார்க்க முடிந்தது. டவுன்லோட் பிரச்சனை போலும்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. காணொளியில் நம் லிமிடேஷன்ஸ் புரியலாம் டௌன் லோட் செய்ய வேண்டாமே அப்படியே க்லிக்கினால் வரும்

      Delete
  8. Replies
    1. படங்களை விட காணொளியை இன்னும் ரசிக்கலாம்

      Delete
  9. ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள்....

    காணொளி ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தா போட்டோஷாப் இருக்குஎன்று தெரிந்து கொண்டேன் முன்னே இதெல்லாம் தெரியாது

      Delete
  10. ஆபிரிக்கா ஒபாமா
    அமெரிக்கா போய்
    உலகம் சுற்றி
    இந்தியா வந்திட்டாரா?
    அழகான படமாச்சே!

    ReplyDelete