அமைதி
--------------
வானில் நிலவில் ஒழுக்கொடும் ஆற்றுநீரில் மன்றத்தாடும் தென்றலில் அமைதி
ஊரில் உலகில் உள்ளத்தில் தெளிவாய் உலவிவரும் உணர்ச்சிகளில் அமைதி
இயலில் இசையில் இனிமை உணர்வூட்டும் நிகழ் நாட்டிய நிரலில் அமைதி
அன்பில் பண்பில் ஆர்வமுள்ள உழைப்பில் நிகரிலா சேவைத்திறனில் அமைதி
அமைதிதான் எத்தனை வகை ? எல்லாம் வேண்டும்
எல்லோருக்கும் வேண்டும் அமைதி !
நீண்ட பதிவுகளுக்குப்பதில் இம்மாதிரி சின்ன ஸ்வீட் (ஸ்வீட்டா தெரிய வில்லை )பதிவுகள் ரசிக்கப்படுகின்றதா பார்க்க வேண்டும்
நீண்ட பதிவுகளுக்குப்பதில் இம்மாதிரி சின்ன ஸ்வீட் (ஸ்வீட்டா தெரிய வில்லை )பதிவுகள் ரசிக்கப்படுகின்றதா பார்க்க வேண்டும்
அமைதிப்புறாவாம் அமைதியை அழைக்கின்றீர்களோ!! ரசித்தேன் ஸார்.
பதிலளிநீக்குஎங்கும் எதிலும் சாந்தி நிலவ வேண்டும்.
பதிலளிநீக்குநம்மில் அமைதி, நம்மை சுற்றிலும் அமைதி, உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்.அமைதி, அமைதி, அமைதி.
அதுதான் நம் வழிபாடக இருக்க வேண்டும்.
அருமையான பதிவு. எல்லோருக்கும் வேண்டியது அமைதிதான்.
அழகான அமைதி. சுருக்கமாக எழுதினால்கூட எங்களை உங்கள் எழுத்தால் ஈர்த்துவிடுகின்றீர்கள் ஐயா.
பதிலளிநீக்குஅமைதி எங்கும் நிலவட்டும். நீண்ட நேர அமைதி மனதை அலைக்கழிக்கவும் செய்யும்....
பதிலளிநீக்குஅமைதி நிலவட்டும் ஐயா
பதிலளிநீக்குசிறிதாக இருந்தாலும் சிறப்பான வரிகள்தான் ஐயா.
பதிலளிநீக்குமனம் அமைதி அடைந்தால் எல்லாமும் அமைதி அடைந்து சாந்தி நிலவும்!
பதிலளிநீக்குஇன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவை... வருங்காலத்தில் அதிகம் தேவை...
பதிலளிநீக்குயாரங்கே? அமைதி! அமைதி!
பதிலளிநீக்கு@ஸ்ரீராம்
பதிலளிநீக்கு@கோமதி அரசு
@முனைவர் ஜம்புலிங்கம்
@வெங்கட் நாகராஜ்
@கரந்தை ஜெயக்குமார்
@கில்லர் ஜி
@கீதா சாம்பசிவம்
@திண்டுக்கல் தனபாலன்
@ஏகாந்தன்
தனித்தனியே நன்றி சொல்வதற்குப்பதில் வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி நன்றி