Tuesday, March 26, 2019

ஸ்லைட் ஷோ

 dahong

 ஒரு ஸ்லைட் ஷோ பார்க்கிறீர்களா மேலே சுட்டுங்கள்

பாம்பின் தற்கொலை




18 comments:

  1. ஏதாவது சோமபானம் சுராபானம் அருந்தி விட்டதோ!

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லை ஸ்ரீ ஸ்லைட் ஷோவுக்கு அவ்வளவு வரவேற்பில்லையே

      Delete
  2. குடும்பத்தில் என்ன பிரச்சனையோ... தற்கொலைவரை போய் விட்டதே...

    ReplyDelete
    Replies
    1. ஏன் என்று தெரியவில்லை ஜி

      Delete
  3. இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. விலங்குகளும் தற்கொலை செய்து கொள்கின்றன

      Delete
  4. ஏற்கனவே பார்த்து விட்டேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. எதை என்று சொல்ல வில்லையே

      Delete
  5. பின்னால் தான் வந்து பார்க்கணும். மறுபடி வரேன்.

    ReplyDelete
  6. ஆர்வமிருந்தால் மட்டுமே ஸ்லைட் ஷோ ரசிக்கும்

    ReplyDelete
  7. அதுக்கு என்ன கஷ்டமோ?!

    ReplyDelete
    Replies
    1. அது அப்படி சாவதுதான் அதன்விதி என்று சொல்வோமா

      Delete
  8. ஸ்லைட் ஷோ பார்க்க அனுமதி இல்லை என வருகிறது.

    பாம்பு :(

    ReplyDelete
    Replies
    1. நான் எந்த அனுமதியும் மறுக்க வில்லையே dahong என்னும் எழுத்துகளில் சுட்டினீர்களா

      Delete
  9. ஓஓ நோஓஓஓஓஓ சத்தியமாகப் பார்க்கவே மாட்டேன்.. தெரியாமல் திறந்திட்டேன்ன் ஸ்லைட் ஷோ என்றதும்..

    ஓடிடுறேன்ன்ன்ன்ன்ன்:).

    ReplyDelete
  10. என்ன பயம் அதிரா

    ReplyDelete
  11. பாம்பை வைத்து பயமுறுத்துகின்றீர்களே ஐயா.

    ReplyDelete
  12. பாம்பென்றால் பயமா உங்களுக்கு

    ReplyDelete