அரையர்கள் பெருமாள் கோயிலான திருவரங்கத்தில் தான். திருவானைக்காவில் இல்லை. இவர்கள் சிவாசாரியார்கள். முக்கியமான வழிபாட்டுக்காலங்களில் இவர்கள் இம்மாதிரி உடை தரிக்க வேண்டும் என்ற நியமங்கள் உண்டு. மதுரையிலும் மீனாக்ஷி கல்யாணத்தின் போது பார்த்தால் பட்டர்கள் இப்படி உடை தரித்திருப்பார்கள்.
திருவானைக்காவில் நீங்க பார்த்தவர் மத்தியான நேரத்தில் சிவ பூஜை செய்வதற்காக அம்பிகை வேடத்தில் வரும் சிவாசாரியார்! அரையர்கள் என்பவர்கள் நேரடியாகப் பெருமாளை வழிபடும் பட்டாசாரியார்கள் போல் எல்லாம் இல்லை. நம்ம சிவன் கோயில் ஓதுவார்களைப் போல் அவங்க பெருமாளின் புகழ்பாடுவார்கள்.
மீண்டும் பார்த்தேன் என்று சொல்லவா? புகைப்படங்கள் நன்றாய் வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குஅண்ணாமலைக்கு அரோகரா
பதிலளிநீக்குநன்னாளில் சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குநேரில் சென்று பார்க்க இயலாததை தொலைக்காட்சியில் நேரலையில் வருவதை படம்பிடித்து ஆவணப்படுத்தவே இம்முயற்சி எல்லொருக்கும் நன்றி
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅரையர்கள் பெருமாள் கோயிலான திருவரங்கத்தில் தான். திருவானைக்காவில் இல்லை. இவர்கள் சிவாசாரியார்கள். முக்கியமான வழிபாட்டுக்காலங்களில் இவர்கள் இம்மாதிரி உடை தரிக்க வேண்டும் என்ற நியமங்கள் உண்டு. மதுரையிலும் மீனாக்ஷி கல்யாணத்தின் போது பார்த்தால் பட்டர்கள் இப்படி உடை தரித்திருப்பார்கள்.
பதிலளிநீக்குநான் திருவானைக்காவில்தான் பார்த்திருக்கிறேன் நியமங்கள் ஏதும்தெரியாது
நீக்குதிருவானைக்காவில் நீங்க பார்த்தவர் மத்தியான நேரத்தில் சிவ பூஜை செய்வதற்காக அம்பிகை வேடத்தில் வரும் சிவாசாரியார்! அரையர்கள் என்பவர்கள் நேரடியாகப் பெருமாளை வழிபடும் பட்டாசாரியார்கள் போல் எல்லாம் இல்லை. நம்ம சிவன் கோயில் ஓதுவார்களைப் போல் அவங்க பெருமாளின் புகழ்பாடுவார்கள்.
நீக்குஸ்ரீரங்கம் கும்பாபிஷேஹமும், இன்னொரு நிகழ்ச்சியும் இப்படித் தொலைக்காட்சிப் படங்கள் மூலம் நானும் ஓரிருமுறை வெளியிட்டுள்ளேன்.
பதிலளிநீக்குநான் என்முயற்சிதான் முதலோ என்று இருந்தேன்
நீக்கு