கதம்ப சரம்
வங்காளிகள் வ என்று வரும் இடத்தில் bhaஎன்றெ உச்சரிப்பார்கள் அதே போல்
அரபிகள்மொழியில் pa இல்லையாம் ப வுக்கு பதில் ba என்றுதான் உச்சரிப்பார்களாம் கில்லர்ஜி என்ன சொல்வாரோ இதனால் கார் ஓட்ட உரிமம் பெற வரும் ஒருவர் படும்பாட்டக் கூறுகிறது காணொளி ரசிக்கவும்
தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க இதுவும் ஒரு வழிஅதுவும் வென்னீர் குளியல் பார்த்து ரசிக்ச
பெண்களைப் பற்றி பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் ஆண் களைப்பற்றி ஒரு
காணொளி பாவம் ஆண்கள்
ஒத்த ரூவா
நான் தாரேன் ஒணப்ப தட்டும் தரேன்
ஒத்துக்
கிட்டு வாடி நம்ம ஒடப் பக்கம் போலாம்
ஒத்தரூவாவேணாம் ஒரு ஒணப்பதட்டும் வேணாம்
ஒத்துக்கிற
மாட்டேன் நீ ஒதுங்கி நில்லு மாமா
பத்துரூவா
நான் தாரேன் ஒரு பதக்கம் சங்கிலி தாரென்
பச்சைக்கிளி வாடி நம்மபடைப்பு பக்கம் போலாம்
பத்துரூவா
வேணாம் உன் படக்கம் சங்கிலி வேணாம்
பக்கத்துல
நிக்கிற மாமா என்ன உசுப்பி விடவேணாம்
பாட்டும் காணொளியும் கண்டீர்களா ஒணப்ப தட்டுஎன்றால் என்ன?
oththaஓo
ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாததால் கதம்பம் எனப் பெயரிட்டிருக்கிறீர்களோ?
பதிலளிநீக்குஉங்கள் எண்ணம் எப்படியோ அப்படியே
நீக்குவாட்சாப் காணொளிகளை மீண்டும் ரசித்தேன். ஒத்த ரூவா பாட்டை ரசித்தேன். இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் அருண்மொழி!
பதிலளிநீக்குபாட்டில்வரும் ஒணப்பதட்டு என்றால் என்ன ?
பதிலளிநீக்குமுதல் காணொளி நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டது ஐயா.
பதிலளிநீக்குசொல்லிய விடயம் உண்மைதான்.
உண்மையில் டெஸ்டுக்கு போலீஸ் உடையணிந்து இரண்டு நபர்கள் வருவார்கள் மொத்தம் மூன்று நபர்கள் மட்டுமே...
இப்படி எல்லாம் வாயாட முடியாது.
வா" என்ளதை Fa என்றே (فا) உச்சரிக்கின்றனர் நிறைய உண்டு.
காணொளிகள் ரசித்தேன்.
park என்பதை bark என்றா உச்சரிப்பார்கள்முன்று நபர்கள் இருக்கவில்லையே
நீக்குதண்ணீர்ப்பஞ்சத்தை தீர்க்க அருமையான வழி
பதிலளிநீக்குஇதெல்லாம் தீர்வு ஆகுமா
நீக்குஒனப்ப தட்டு என்றால் காதில் அணிவது...?!
பதிலளிநீக்கு→ ஒனப்ப தட்டு ←
கேள்விக் குறியும் ஆச்சரியக் குறியும் எதற்கு சார் நிச்சயமாக தெரியவில்லையா
நீக்குஒத்த ரூபாக்கு ஒத்துக்கிட்டு வரணுமாமே! பாட்டைக் கேட்கவே எரிச்சலாக இருந்தது.
பதிலளிநீக்குஒவ்வொருவர் ரசனை
நீக்குSuper Videos. Enjoyed. Thanks for sharing.
பதிலளிநீக்குநன்றி
நீக்குமுதல் காணொலியை நன்கு சுவைத்தேன் .
பதிலளிநீக்குநன்றி சார்
பதிலளிநீக்கு