பொங்கல் வாழ்த்து
---------------------------------
மார்கழிப் பனி விலக
பாவையர் நோன்பு முற்ற,
தையலே தைப் பெண்ணே-வருக
உன் வரவால் வழி பிறக்க
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
பொங்கலாக்கிப் படைத்திடவே
பகலவனும் பாதை மாறிப்
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளில் பொங்கும் மங்களம்
எங்கும் தங்க வணங்குகிறோம்
பாவையர் நோன்பு முற்ற,
தையலே தைப் பெண்ணே-வருக
உன் வரவால் வழி பிறக்க
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
பொங்கலாக்கிப் படைத்திடவே
பகலவனும் பாதை மாறிப்
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளில் பொங்கும் மங்களம்
எங்கும் தங்க வணங்குகிறோம்
இது ஒரு மீள் பதிவு
இருந்தால் என்ன ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் மீண்டும் மீண்டும் வருவதில்லையா எனக்கு ஒருசந்தேகம் தமிழர்களுக்கு
தை மாதம்தான் ஆண்டு பிறப்பா அனாதிகாலமாய்
சித்திரையில்தான் தமிழ் ஆண்டு பிறப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன் இனி ஒருவிதி செய்வோம் இனி
தைமாதத்தில்தான் ஆண்டு பிறக்கும் வேண்டுமானால் அரசாணைபிறப்பிக்கலாம்
தை
மாதப்பிறப்பு மகர சங்கராந்தி என்று வேறு சில மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது
மாட்டுப்பொங்கல் போல் கர்நாடகத்தில்
எருதுகள் அன்று தீயில் ஓட்டப்படும் அதனால் அவை நலமாக இருக்குமென்பதும் நம்பிக்கை
//எருதுகள் அன்று தீயில் ஓட்டப்படும் //
பதிலளிநீக்குஐயா இது வீதியில் என்று வரணுமோ ?
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா
தீயில் என்பது சரியே
நீக்குநற்கவிக்கு நன்றி. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி பொங்கல் வாழ்த்துகள்
நீக்குஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருகைகும் வாழ்த்துக்கும் நன்றி
நீக்குஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நீக்குஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்து . மாட்டைத் தீயில் ஓட்டுவது பற்றிக் கொஞ்சம் விளக்குங்களேன்
பதிலளிநீக்குhttps://www.timesnownews.com/mirror-now/society/article/bizarre-cattle-made-to-walk-through-flames-in-this-ritual-in-karnataka-kicchu-hayisuvudu/348647 இந்தசுட்டியில் பார்க்கவும்
நீக்குமனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்த்துக்குநன்றி
நீக்குஇனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதமிழகத்திலும் இந்த வழக்கம் உண்டு. தீ மேல் நடக்க வைக்காமல் தாண்ட வைப்பது. சிறு வயதில் எங்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட மாடுகளை மாட்டுப் பொங்கல் அன்று சிறிது வைக்கோலில் தீ வைத்து அவற்றைத் தாண்ட வைப்பார்கள்.
நான் இணயத்தில் படித்தது திரு ஞான சம்பந்தமவர்களுக்கானமறு மொழியில் சுட்டி கொடுத்திருக்கிறேன்
நீக்குஅன்பான சங்கராந்தித் திருநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல் வாழ்த்துகள்
நீக்கு// அரசாணை பிறப்பிக்கலாம்... //
பதிலளிநீக்குநண்பரின் பதிவு : http://hiddenhistroy.blogspot.com/2017/08/blog-post_38.html
மக்கள் ஏற்றுக்கொள்ளாத எதுவும் நிலைத்து நிற்காது
நீக்குபொங்கல் வாழ்த்துகள். எங்க மாமனார் வீட்டில் தொழுவத்தில் மாட்டுப் பொங்கல் அன்று இதே போல் தீ மூட்டி மாடுகளைத் தாண்ட வைப்பார்கள். அங்கே இதை மாடு மிரட்டல் என்பார்கள்.
பதிலளிநீக்குசுட்டி வாசித்துத் தகவல் அறிந்தேன் . நன்றி.
பதிலளிநீக்குதமிழ் நாட்டிலும் ஆங்காங்கே இந்த பழக்கம் இருப்ப து தெரிகிறது
நீக்கு