சில குறைபாடுகள்
---------------------------
எழுதுபவனுக்குத் தன் எழுத்தை மற்றவர்கள் படிக்கிறார்கள்,
என்று அறிந்தால் மகிழ்ச்சி. எழுதியவற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்
கிறார்கள் என்று அறிந்தால் அதைவிட மகிழ்ச்சி. இவன் எழுதுவதை
யார் யார் தொடர்கிறார்கள் என்று அறிந்தால் அதைவிட மகிழ்ச்சி.
இவற்றுக்கு வாய்ப்பில்லாமல் கணினி கோளாறினாலோ, சேவை
குறைபாடுகளாலோ, க்ருத்துரை இட முடியாத, பெறமுடியாத ஒரு
சூழ்நிலை,பல பதிவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனக்கும் ஏற்பட்டு
இருந்தது.அதில் என் வலைத்தளத்தில் கருத்துரை பெட்டி திறக்கா
ததால், பின்னூட்டங்கள் பெற முடியாதபடி இருந்தது.அது இப்போது
சரியாகிவிட்டது. இதற்காக நான் வை. கோபாலகிருஷ்ணனுக்கும்,
திரு. எல். கே. அவர்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறேன்.
என் பதிவுகளை தொடர்ந்து ,படிக்க சில வாசகர்கள் பதிவு செய்து
இருப்பதை அறிகிறேன்.ஆனால் அவர்களை பற்றிய த்கவல்களை
கணினி காட்டுவதில்லை.இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கூற, கணினி
துறையில் வித்தகர்கள் மனமுவந்து உதவினால் நன்றியோடிருப்பேன்.

தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஐயா, நான் தங்களுக்கு நேரிடையாக எதுவுமே செய்யவில்லை. இருப்பினும் நன்றி கூறியிருக்கிறீர்கள். அதற்கு என் நன்றிகள்.
பதிலளிநீக்குஎனக்குத்தெரிந்தவரை கீழ்க்கண்ட பதிவர்கள், பிறருக்கு ஏற்படும் இதுபோன்ற சிற்சில பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க, ஏதாவது நல்ல ஆலோசனை கூறுபவர்களாகவும், நம்மைவிட இந்த விஷயத்தில் அதிக ஞானமும், தொழில்நுட்பமும், முக்கியமாக பிறருக்கு உதவ வேண்டும் என்ற உண்மையான எண்ணமும் கொண்டவர்களாக இருப்பதாகத் தெரிகிறது.
தாங்களும் தொடர்புகொண்டு முயற்சித்துப்பார்க்கலாம்:
1) திரு எல்.கே அவர்கள்
karthik.lv@gmail.com
2) திரு. கே.ஆர்.பி.செந்தில் அவர்கள்
krpsenthil@gmail.com
3) திரு. வெங்கட் நாகராஜ்
venkatnagaraj@gmail.com
இவர்கள் மூவரும் எனக்கு ஒருசில சமயங்களில், மிகவும் உதவியவர்கள் & உதவ பெரிதும் முயற்சி செய்தவர்கள்.
அன்புடன் vgk