ஜூலையின் விசேஷ தினங்கள்
-------------------------------------------------
ஜூலை மாதம் என்றால்
நினைவுக்கு வருவது அமெரிக்க சுதந்திரதினம் ஜ்ூலை நான்காம் நாள் சுவாமி விவேகாநந்தரின் நினைவு நாள் ஜூலை நான்காம் தேதி ஆனால் எங்களுக்கு ஜூலை மாதம் என்றால் ஒரே
கொண்டாட்ட தினங்கள்தான் ஜூலை மூன்றாம்
நாள் என் மனைவியின் பிறந்தநாள் ஜூலை ஆறாம் நாள் என் மூத்த பேரனின் பிறந்த நாள் ஜூலை ஆறாம் தேதி என் மச்சினி மற்றுமென் மனைவியின் சித்தியின் மணநாள்.
ஜூலை பத்தாம் நாள் என் இரண்டாம் மகனின் மண
நாள் ஜூலை பதினைந்தாம் நாள் என் மூத்தமகனின் மண நாள்,ஜூலை 27-ம் தேதி என் பேத்தியின் பிறந்தநாள். இதுவுமல்லாமல் வேண்டப்பட்ட பலரது நாட்களிலும் ஜூலை மாதத்தில் விசேஷ தினங்கள் இருக்கும்
இந்தஜூலை பத்தாம் நாள் ஒரு திருமண நிச்சய நாள்ஜூலை பத்தாம் நாள் என் மச்சினியின்
மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும் நாள்
ஒவ்வொரு ஆண்டும் ஜுலை
மாதம் மூன்றாம் நாள் பயணத்தில் ஏதாவது கோவிலில் இருப்போம் ஆனால் கடந்த இரு
வருடங்களாக இந்த நேரத்தில் எங்கும் போக முடியவில்லை. இந்த ஆண்டு ஜூலை பதினைந்தாம்நாள்
என் மூத்த மகனின் வெள்ளி விழா மணநாள். நாங்கள் சென்னையில் இருப்போம்
ஜூலை மூன்றாம் நாள்
என் மனைவியின் பிறந்த நாள் திருச்சி வை கோபால கிருஷ்ணனின் மண நாளும் ஆகும்
என்மனைவியின் பிறந்த
நாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினோம் என்
இரண்டாம் மகன் அவனது மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தான் என் இரண்டாவது பேரன் அவனது
பாட்டிக்கு அவனே தயாரித்த வாழ்த்து அட்டையைக் கொடுத்தான் அவனது ஆர்வமும் அன்பும்
திக்கு முட்டாடச் செய்து விட்டது பரிசுப் பொருட்கள் இரண்டாம் பட்சத்துக்குத்
தள்ளப் படுகிறது
எழுபது ஆண்டுகளைத் தள்ளிவிட்டவளைப் பார்க்கும்போது அந்த வயதில் நான் எப்படி இருந்தேன் என்று என்னை அறியாமலேயே சிந்தனை ஓடும் ............!
சில புகைப்படங்களைப் பகிர்கிறேன் காணொளியைப் பகிர முடியவில்லை
பேரனின் வாழ்த்து அட்டை |
!
கேக் வெட்டப் போகிறேன் ( பேரனின் மேற்பார்வையில்) |
கேக் வெட்டலாமா |
எம் புருசனுக்கு கேக் |
-
'
ஜூலையில் பிறந்தவர் ஜாதகம்... காதலில் அது ரொம்ப சாதகம் என்று ஒரு பாடலின் வரிகள் உண்டு. எங்கள் வீட்டிலும் ஜூலை இதே போல கொண்டாட்டமான மாதம்தான்! வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎனது வாழ்த்துகளும் ஐயா.... தொடரட்டும் ஜூலை நிகழ்ச்சிகள்...
பதிலளிநீக்குபாட்டிக்கு பேரனின் வாழ்த்து அட்டைதான் மிகவும் சிறந்த பரிசு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் உங்கள் மனைவி அவர்களுக்கு.
ஜூலை நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லபடியாக இறைவன் அருளால் நடைபெறட்டும் மகிழ்ச்சிகள் தொடர வாழ்த்துக்கள்.
உங்களுடைய ஜுலைக் கொண்டாட்டங்களில் நாங்களும் பங்குகொள்கிறோம், உங்களின் பதிவு மூலமாக. நன்றி ஐயா.
பதிலளிநீக்குஉங்கள் மனைவிக்கு வாழ்த்துகளும், வணக்கமும். பேரனின் பரிசு தான் அற்புதமான பரிசு! ஜூலைக் கொண்டாட்டங்கள் தொடரட்டும். பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குரொமான்ஸ்ல பின்ன்ரிங்க தாத்தா ... //உங்களுக்கு என் தாத்தா வயதுதான் என்பதால் உரிமையோடு//
பதிலளிநீக்குவாழ்த்துகள்....
பதிலளிநீக்குசூலை நிகழ்வுகள் ஆண்டு முழுவதும்தொடரட்டும்
பதிலளிநீக்குஒவ்வொரு நாளும் இனிமையாய் நகரட்டும்
மகிழ்ந்தேன் ஐயா
வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஜூலை கொண்டாட்டங்கள் எங்கள் வீட்டிலும் உண்டு. வளரட்டும்!பேரனின் பரிசு சூப்பர்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குஜாலி ஜூலை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிக..
பதிலளிநீக்குவாழ்க நலம்!..
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
@ கில்லர்ஜி
@ கோமதி அரசு
@டாக்டர் ஜம்புலிங்கம்
@ கீதா சாம்பசிவம்
@ ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்
@ வெங்கட் நாகராஜ்
@ கரந்தை ஜெயக்குமார்
@ பரிவை சே குமார்
@ பானுமதி வெங்கடேஸ்வரன்
@ தனிமரம்
@ ரமணி
@ துரை செல்வராஜு
அனைவரது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி
வாழ்த்துக்கள் ஐயா...மகிழ்வான ஜூலை மாதம்...
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா! உங்கள் ஞாபகச் சக்தி வியப்புறச் செய்கிறது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ அநுராதா ப்ரேம்
@அருள்மொழிவர்மன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
எல்லோருக்கும் எனது இதயங் கனிந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஜூலை விசேஷத்தில் பங்குபெறும் அனைவருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்!
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்