Friday, August 12, 2016

வரமஹாலக்ஷ்மி நோன்பு


பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா நம்மம்ம நீ ஸௌ
பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா

கெஜ்ஜய காலு கிலுகிலு  யெனுத
ஹெஜ் ஜய மயாலே ஜயஜய நிக்குத
ஸஜ்ஜன ஸாது  பூஜய வேளெகே
மஜ்ஜிகெ யௌகின பெண்ணெ யந்தே ( பாக்யாதா )

கனக வ்ருஷ்டி கரவுத பாரே
மன காமனெய ஸித்தி  ஸிதோரே
தினகர கோடி தேஜவு ஹொளெயுத
ஜனக ராயனகுமாரி பாரே                      (பாக்யாதா)

ஸங்கே யில்லாத பாக்யவ கொட்டு
கங்கண கைய்ய  திருகுத பாரே
குங்கு மாங்கிதே பங்கஜ லோசனே
வெங்கட ரமணன பட்டத ராணி          (பாக்யாதா)

அத்திந் தொலகதெ பக்தா மனெயலி
நித்ய  மஹோத்ஸவ நித்ய ஸு மங்கள
ஸத்யவு  தோருத ஸஜ்ஜன  மனதலி
சித்த  ஹொளயுவ புத்ததி பொம்பே      ( பாக்யாதா)

ஸக்கரெ துப்பவ காலிவி ஹரிஸு
ஸுக்ர வாராத பூஜய வேளெகே
அக்க ரெயுள்ள அளகிரி  ராயன
சொக்கு புரந்தர விடலன ப்ரியே              ( பாக்யாதா)

இன்று வரமஹாலக்ஷ்மி விரத நோன்பு. அருமையான இந்தப் பாடலை கேட்டவுடன் பதிவிடத் தோன்றியது  பாடலூடே வரிகளும்  அறியவே இப்பதிவு 
 

22 comments:

 1. அருமை! பகிர்வுக்கு நன்றி ஐயா!

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 3. வரலஷ்மிக்கு கன்னடப்பாடல் அருமை.. //தினகர கோடி தேஜவு ஹொளெயுத
  ஜனக ராயனகுமாரி பாரே // நிலவின் ஒளியை சொல்லாமல் தினகரன்(சூரியன்) கோடி தேஜஸ் கொண்ட ஜனகனின் குமாரி என்கிறார்! சூர்ய நாராயணரையும் சேர்த்து மகாலஷ்மியை வரவேற்கும் இந்தப்பாடல் மிக அழகானது நன்றி ஜி என் பி சார் நல்லநாளில் அளித்தமைக்கு.

  ReplyDelete
 4. இந்தப்பாடலின் பொருள்
  மிகச் சரியாகத் தெரியாவிட்டாலும்
  பாடக் கேட்டு மிகவும் இரசித்திருக்கிறேன்
  சிறப்புப் பகிர்வுக்கு மனமர்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. பாக்யாத லஷ்மி பாரம்மா கன்னடத்தில். லஷ்மி ராவே மா இன்டிகி தெலுங்கில்.. தமிழில் என்ன என்று சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால் இந்த பாக்யாத லஷ்மி பாரம்மா ராகத்தில் கல்யாணப் பாடல் ஒன்று உண்டு! "சம்பந்தி சாப்பிடவே மாட்டார்..."

  ReplyDelete

 6. @ தளிர் சுரேஷ்
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 7. @ பரிவை சே குமார்
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 8. @ கில்லர்ஜி
  கேட்டபோது செவிக்கு இனிமையாக இருந்தது பதிவிட்டேன் வந்து ரசித்தமைக்கு நன்றி ஜி

  ReplyDelete
 9. @ ஷைலஜா
  பாடலுடன் வரிகளை எழுதியதும் ரசிப்பதற்குத்தான் மேடம் ஒரு சிறு திருத்தம் GNB எனும் கர்நாடக இசை வல்லுனர் காலமாகி ஆண்டுகளாய்விட்டன நான் GMB இன்னும் நலமாக இருக்கிறேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 10. @ டாக்டர் கந்தசாமி
  நீங்கள் ரசிப்பீர்கள் என்று தெரியும் சார்

  ReplyDelete
 11. @ ரமணி
  நானும் இசையைக் கேட்டபோது மகிழ்ந்தேன் விளைவே பாடல் வரிகளுடன் பதிவு. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 12. @ ஸ்ரீராம்
  நீங்கள் சொன்னபின் தெலுகு பாடலையும் கேட்டேன் கல்யாணப்பாடல் கேட்டதில்லை. ஒருவேளை கீதாமேடம் உதவலாம் அவர் இன்னும் வரவில்லையே வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete
 13. நேற்று முன் தினம் இரவு தான் இந்தக் குழுவினர் பாடிய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.. அதிர்ஷ்டவசமாக பாடல் தங்கள் பதிவில்..

  வாழ்க நலம்!//

  ReplyDelete

 14. @ துரை செல்வராஜு
  நானும் பாட்டைக் கேட்டதும் பதிவு எழுதத் தூண்டவே எழுதினேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 15. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
  பாராட்டுக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 16. இக்காணொளியை நானும் நேற்று பார்த்தேன். நல்லதொரு பாடல்.

  சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் பாடல் கேட்டதில்லையா.... இதோ, எங்களது ரசித்த பாடல் வலைப்பூவில் வெளியிட்டு இருப்பதின் சுட்டி..... கேட்டு ரசியுங்கள்.

  http://rasithapaadal.blogspot.com/2010/12/blog-post_25.html

  ReplyDelete
 17. கேட்டோம், ரசித்தோம் ஐயா. மனதிற்கு இதமாக இருந்தது.

  ReplyDelete

 18. @ வெங்கட் நாகராஜ்
  வருகைக்கு நன்றி சார். ரசித்தபாடல் சுட்டி கேட்டேன் ரசித்தேன் மீண்டும் நன்றி

  ReplyDelete

 19. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  யாம் பெற்ற இன்பம் பெருக வலையுலகும் என்பதே நோக்கம் வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 20. பாக்யாத லக்ஷ்மி பாரம்மா பாடலின் தமிழ் மொழி பெயர்ப்பு மஹாநதி ஷோபனா பாடிக் கேட்டிருக்கேன். ஆனால் ஆரம்பம் என்ன என்பது மறந்து விட்டது. இதே ராகம் தான் சம்பந்தி சாப்பிடவே மாட்டார் பாடலும் என்று ஶ்ரீராம் சொல்லி இருப்பது சரிதான். என் பதிவுகள் ஒன்றில் இதைப் பகிர்ந்திருந்தேன்!

  ReplyDelete

 21. @ கீதா சாம்பசிவம்
  பாடலை வெங்கட் அவர்கள் கொடுத்திருந்த சுட்டியில் கேட்டேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete