குறும்படப் பகிர்வு
-----------------------------
இதை நான் பகிர்வதன் முக்கிய நோக்கமே இதன் தயாரிப்பில் என் பேரனும் இருக்கிறான் என்பதே என் பேரன் அவனுக்காக ஒரு வலைப் பதிவு ஆங்கிலத்தில் In other news என்னும் பெயரில் எழுதிக் கொண்டிருந்தான் அவன் ஆங்கிலத்தில் எழுதி இருந்த ஒரு சிறுகதை யை நான் தமிழ்ப்படுத்தி பதிவிட்டிருக்கிறேன் சுமார் 20 நிமிடக் காணொளியைக் கண்டு கருத்துக்கூற வேண்டி அழைக்கிறேன்
பேரனின் பெயர் விபு மனோஹர்
இதோ காணொளியைக் காணச் செல்கின்றேன் ஐயா
பதிலளிநீக்குதங்களின் அன்புப்பெயரனுக்கு வாழ்த்துக்கள்
நல்லதொரு குறும்படம். பல இளைஞர்களின் வாழ்க்கை இப்படித் தான் சீரழிந்து போகிறது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
அண்மைய பதிவுகளில் மிகக் குறைந்த பார்வையாளர்களையும் பின்னூட்டங்களையும் பெற்றுத்தரும் பதிவு, 20 நிமிடக் காணொளி என்றதும் காததூரம் போகிறார்கள் போலும் உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்ற் சார்
நல்ல முயற்சி! பாராட்டுதல்களை விபுவிற்கு தெரிவிக்கவும். லைவ் ரெகார்டிங் என்று நினைக்கிறேன், ஆரம்பத்தில் ஆடியோ அத்தனை தெளிவாக இல்லை. கதா நாயகனாக நடித்தவர் மிக நன்றாக நடித்திருந்தார்.
பதிலளிநீக்குநல்ல குறும்படம்.
பதிலளிநீக்குஉங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு@ பானுமதி வெங்கடேஸ்வரன்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
இன்னும் காணொளி காண வந்து கொண்டிருக்கிறீர்கள் நன்றி
நல்லாருந்துது சார் விபுவின் படம்!! நல்ல கருத்து இப்போதைய இளைஞர்கள் இப்படித்தான் சீரழிந்து போகின்றார்கள். ஆங்காங்கே வசனங்கள் தெளிவாக இல்லை பின்னணி இசை அதை டாமினேட் செய்தது போல் இருந்தது. லைவ் ரெக்கார்டிங்கோ? நன்றாகச் செய்திருக்கிறார்கள் ஸார். எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். விபுவிற்கும் எங்கள் வாழ்த்துகள் சார்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
விபுவும் படக் குழுவில் இருந்தான் என்பதே சரி ஆடியோ பற்றி அவனிடம் கூறி விட்டேன் வாழ்த்துக்கு நன்றி குறும்படம்காண்பவர்கள் அரிதாகி வருகிறார்கள்