புகழ் வாய்ந்த உரைகள்
----------------------------------------
சில உரைகள் மிகவும்
பேசப்படுகின்றன எனக்கு தெரிந்தவரை புகழ்
பெற்ற உரைகள் சிலவற்றைப் பகிர்கிறேன்
வில்லியம்
ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசரில் மார்க்
அண்டனி யின் உரை பேசப்படும் உரைகளில் பழையது அது ஒரு கதையின் பாகமாக வரும்
Friends,
Romans, countrymen, lend me your ears;
I
come to bury Caesar, not to praise him.
The
evil that men do lives after them;
The
good is oft interred with their bones;
So
let it be with Caesar. The noble Brutus
Hath
told you Caesar was ambitious:
If
it were so, it was a grievous fault,
And
grievously hath Caesar answer’d it.
Here,
under leave of Brutus and the rest–
For
Brutus is an honourable man;
So
are they all, all honourable men–
Come
I to speak in Caesar’s funeral.
He
was my friend, faithful and just to me:
But
Brutus says he was ambitious;
And
Brutus is an honourable man.
He
hath brought many captives home to Rome
Whose
ransoms did the general coffers fill:
Did
this in Caesar seem ambitious?
When
that the poor have cried, Caesar hath wept:
Ambition
should be made of sterner stuff:
Yet
Brutus says he was ambitious;
And
Brutus is an honourable man.
You
all did see that on the Lupercal
I
thrice presented him a kingly crown,
Which
he did thrice refuse: was this ambition?
Yet
Brutus says he was ambitious;
And,
sure, he is an honourable man.
I
speak not to disprove what Brutus spoke,
But
here I am to speak what I do know.
You
all did love him once, not without cause:
What
cause withholds you then, to mourn for him?
O
judgment! thou art fled to brutish beasts,
And
men have lost their reason. Bear with me;
My
heart is in the coffin there with Caesar,
And I must pause till it come back to me.
·
வஞ்சப் புகழ்ச்சியாக
ப்ரூடஸைப் பற்றிப் பேசி ரோமன் மக்களிடம்
ப்ரூட்டசைப்பற்றி வெறுப்பை வளர்த்ததுடான் உரையின்
சாராம்சம்
·
அடுத்ததாக நினைவுக்கு வருவது பார்லிமெண்ட் ஆஃப்
ரிலிஜியன்ஸில் சுவாமி விவேகாநந்தா ஆற்றிய
உரை ஆரம்பமே அமெரிக்கர்களுக்கு ஆச்சரியம்
தந்ததாம் அதிலிருந்து சிலபகுதிகள்
· ening
Address - Chicago, Sept 11, 1893
·
Sisters and
Brothers of America,
·
It fills my heart
with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which
you have given us. I thank you in the name of the most ancient order of monks
in the world; I thank you in the name of the mother of religions, and I thank
you in the name of millions and millions of Hindu people of all classes and
sects.
·
My thanks, also, to
some of the speakers on this platform who, referring to the delegates from the
Orient, have told you that these men from far-off nations may well claim the
honor of bearing to different lands the idea of toleration. I am proud to
belong to a religion which has taught the world both tolerance and universal
acceptance.-----------
·
-------------------------------------------------------------------------------------
·
In the face of this
evidence, if anybody dreams of the exclusive survival of his own religion and
the destruction of the others, I pity him from the bottom of my heart, and
point out to him that upon the banner of every religion will soon be written in
spite of resistance: "Help and not fight," "Assimilation and not
Destruction," "Harmony and Peace and not Dissension."
·
அடுத்தபடியாக இந்திய சுதந்திர தினத்தன்று ஜவஹர்லால் ஆற்றிய உரை
Long years ago, we made
a tryst with destiny; and now the time comes when we shall redeem our pledge,
not wholly or in full measure, but very substantially. At the stroke of the
midnight hour, when the world sleeps, India will awake to life and freedom.
A moment comes, which comes but rarely in history, when we step
out from the old to the new -- when an age ends, and when the soul of a nation,
long suppressed, finds utterance. It is fitting that at this solemn moment we
take the pledge of dedication to the service of India, and her people, and to
the still larger cause of humanity.
To the people of India, whose representatives we are, we make
appeal to join us with faith and confidence in this great adventure. This is no
time for petty and destructive criticism, no time for ill will or blaming
others. We have to build the noble mansion of free India where all her children
may dwell.
காந்திஜியின் மறைவின்போது நேரு ஆற்றிய உரையும் புகழ் பெற்றது
Friends and Comrades,
The light has gone out of our lives and there is darkness
everywhere. I do not know what to tell you and how to say it. Our beloved
leader, Bapu as we called him, the Father of the Nation, is no more. Perhaps I
am wrong to say that. Nevertheless, we will never see him again as we have seen
him for these many years. We will not run to him for advice and seek solace
from him, and that is a terrible blow, not to me only, but to millions and
millions in this country. And it is a little difficult to soften the blow by
any other advice that I or anyone else can give you.
The light has gone out, I said, and yet I was wrong. For
the light that shone in this country was no ordinary light. The light that has
illumined this country for these many years will illumine this country for many
more years, and a thousand years later, that light will be seen in this country
and the world will see it and it will give solace to innumerable hearts. For
that light represented something more than the immediate past, it represented
the living, the eternal truths, reminding us of the right path drawng us
from error taking this ancient country to freedom
அடுத்ததாக
நான் மதுரை வலைப்பதிவர் சந்திப்பில் ஆற்றிய உரை என்பதைதன்னடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன் மைன்ட் வாய்ஸ் இது கொஞ்சம் ஓவராக இல்லையா
என் மதுரை உரையில் முழுவதும் காணொளியில் இருக்க்வில்லை என்னும் குறை இருந்தது விட்டுப்போன மீதி உரை இங்கே
என் மதுரை உரையில் முழுவதும் காணொளியில் இருக்க்வில்லை என்னும் குறை இருந்தது விட்டுப்போன மீதி உரை இங்கே
தங்கள் உரையும் புகழ் வாய்ந்த உரைதான் ஐயா
பதிலளிநீக்குவாழ்த்துகள்
உடன்பாடுக்கு நன்றி சார்
நீக்குபுகழ் பெற்ற உரைகள் வரிசை. நன்று ஐயா. உங்கள் உரையின் மீதமும் கேட்கத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குகேட்டு படித்து ரசித்ததற்கு நன்றி சார்
நீக்குஉங்கள் உரையும்...ரசித்தேன் ஐயா.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குகாணொளி கேட்டேன் ஐயா.
பதிலளிநீக்குகாணொளி கேட்டதற்கு நன்றி ஜி
நீக்குஅருமை...
பதிலளிநீக்குமதுரை சந்திப்பு குறித்து பல நினைவுகள் வந்தது ஐயா...
என் நினைவுகளின் அசை போடலே பதிவு வருகைக்கு நன்றி டிடி
நீக்குநல்ல பகிர்வு. மார்க் அன்டனி பேச்சை ஓரிரு நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு படத்தில் கேட்டேன்.
பதிலளிநீக்குநான் குறிப்பிட்டிருக்கும் பேச்சுகள் எல்லாமே புகழ் பெற்றவை
நீக்குஎன் முந்தைய பதிவுக்கு வரவில்லையே
தலைவர்கள் பேசுவதுதான் உரையா?! குரல் வளம் அருமை
பதிலளிநீக்குநான் குறிப்பிட்டு இருப்பவர்களில் தலைவர் யார்
நீக்குஎல்லா உரைகளும் அருமை!
பதிலளிநீக்குஎன்னுடையதையும் சேர்த்துதானே
பதிலளிநீக்குவிட்டுப்போன மீதி உரையை கேட்டேன். பொன்னாடை போர்த்தப்படுவதையும் பார்த்தேன்.
பதிலளிநீக்குரசித் தேன்
பதிலளிநீக்குநன்றி
நீக்குபுகழ் பெற்ற உரைகள் சிலவற்றை பலரும் படிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் வெளியிட்டது வருகைக்கு நன்றி
பதிலளிநீக்குஒரு காலத்தில் இவைகளெல்லாம் கல்லூரிகளில் நாடகப் போட்டிகளிலும் பேச்சுப் போட்டிகளிலும் வெகுவாக அரங்கேற்றப் பட்டன. . இப்போழுது எல்லாம் கிராஜுவேஷன் லெவலில் ஷேக்ஸ்பியர் கிடையாது என்று கேள்விப் பட்டேன் ( பி காமிற்கு கிடையாது ).பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது
பதிலளிநீக்குஉங்கள் உரையும் சூப்பர்
புகழ் பெற்ற உரைகள் பெரும்பாலும் மேற்கொள் காட்டப்படுவது என்றமுறையிலேயே பதிவிட்டேன்பதிவு முக்கியமாக என் உரைக்கு வரும் கருத்துகளை அறியவே வருகைக்கு நன்றி
நீக்குமேடைப் பேச்சை பொருத்த மட்டில் எழுதி வைத்திருப்பதை வாசித்தல் வேறு, உரை நிகழ்த்துவது வேறில்லையா?..
பதிலளிநீக்குஆங்கிலத்தில் குறிப்பில்லாமல் பேசும் உரைகளை extempore என்று கூறுவார்கள் குறிப்போடு பேசுவதற்கு தனியாக வார்த்தை இருக்கிறதா தெரியவில்லைஇருந்து தெரிந்தால் தெரியப்படுத்தினால் பலருக்கும் தெரியலாமல்லவா இதைத்தான் ஜீவி டச் என்கிறேன்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎன்னை மீண்டும் XI Std மாணவனாக்கி விட்டீர்களே!
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா
என் உரையை மாணவர்களும் படிக்கிறார்களா என்ன
நீக்கு//என் உரையை மாணவர்களும் படிக்கிறார்களா என்ன..//
நீக்குஇது கூட ஜீஎம்பீ டச் தான்!
என் எழுத்தில் என் டச் இருப்பது ஆச்சரிய மில்லையே காரணம்குறித்து வேறு பதிவில் குறிப்பிடுகிறேன்
நீக்குகடைசியாக இருக்கும் ’உரை’யைக் ‘காண்பிக்க’த்தானா ஷேக்ஸ்பியர் இத்தியாதிகள் எல்லாம் !
பதிலளிநீக்குகடைசியாக இருந்ததுமுந்தைய பதிவில் விட்டுப்போன உரையின் மீதி
பதிலளிநீக்குஉரைகளில் புகழ் பெற்ற உரைகளையும் வாசிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே என்னும் பரந்த நோக்கம்தெரியவில்லையா
உங்கள் உரையை கேட்டேன்.
பதிலளிநீக்குஉங்கள் குரல் நன்றாக இருக்கிறது, உரையும் நன்றாக இருக்கிறது.
இந்தப்பதிவில் என் உரையின் கடைசி பகம்தான் இருக்கிறது உரையின்பேசு பொருள் இதற்கு முந்தைய பதிவில் உரைக்கு வராமலேயே பாராட்டல் சரியா நன்றி மேம்
நீக்கு