சில மறக்க முடியாதபாடல்கள்
-------------------------------------------------
இந்த
முறை பதிவில் சற்றே வித்தியாசமாக அடிக்கடி நினைவுக்கு வரும் இரு பாடல்கள் முதல் பாடல் “தாயே யசோதா உந்தன் “
என்னும் பாடல் எனக்கு நன்றாக நினைவுக்கு
வருகிறது நாங்கள் அரக் கோணத்தில் இருந்த காலம்
என் வயது ஆறிலிருந்துபத்துக்குள் இருக்கும் அந்த கால கட்டமே நாங்கள் அரக்
கோணத்திலிருந்தது என் தந்தைக்கு கர்நாடக இசை மிகவும் பிடிக்கும் ஒரு முறை அவருடைய நண்பர் ஒருவரை வீட்டுக்கு அழைத்திருந்தார் அவரிடமொரு பாடல் பாடக் கேட்ட போது அவர் பாடிய பாடல்தான் தாயே யசோதா
அடிக்கடி என் மனதில் தோன்றும் பாடலும் அது
அதையே முதல் பாடலாகப் பதிவிடுகிறேன்
ஏனோ என்னை மிகவும் கவர்ந்தபாடல் அது
அடுத்தது
நாங்கள் திருச்சிக் குடியிருப்பில்
இருந்தபோது கேட்டது/ கோவிலில் ஏதோ நிகழ்ச்சிக்காகஒருவர் பாடிக் கொண்டிருந்தார் அவர் கண்ணனை உருகி உருகி பாடலில் அழைத்ததை
இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை எப்போது
அந்தப் பாடலைக்கேட்டாலும் அவரது உருக்கமான அழைப்புதான் எனக்கு கேட்கும் மறக்க முடியாத அந்தப்பாடலும்
பதிவாகிறது யார்யாரோ பாடிக்கேட்டாலும் அவர் அன்றுபாடிய போது கண்ணனை உருக்கமாக
அழைத்த மாதிரி இன்னும் கேட்கவில்லை
பிறந்த நாள் புகைப்படங்கள் சில
--------------
பிறந்த நாள் புகைப்படங்கள் சில
பேத்தியுடன் |
பேரன் அவன் மனைவியுடன்n |
சின்ன பேரனுக்கு கேக் |
கேக் கட்டிங் |
வீட்டின் மகளிர் சக்தி |
மகன்களுடன் |
கேக்குகள் பிள்ளைகள் வாங்கியது ஒன்று மனவி செய்ததுஒன்று |
--------------
மறுபடியும் பிறந்தநாள் / திருமணநாள் வாழ்த்துகளை நமஸ்காரங்களுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇனிமையான பாடல்கள்.
இந்தபதிவு நேற்றைய நினவுகளையும் தாங்கி வருகிறது வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி
நீக்குஇனிய பிறந்த வாழ்த்துகள் ஐயா. ரசிக்கும்படியான பாடல்களைப் பகிர்ந்துள்ளது மகிழ்வினைத் தருகிறது.
பதிலளிநீக்குவருகைகு நன்றி சார்
நீக்குஅன்பின் வணக்கங்களுடன்
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ..
வணக்கங்களுடன் நன்றிசார்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇனிமையான பாட்ல்களுடன் இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமீண்டும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாழ்த்துகளுக்கு நன்றி மேடம்
நீக்குபடங்கள் அனைத்தும் சிறப்பு...
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா...
நன்றி சார்
நீக்குமகிழ்ச்சியான நிகழ்வுகள் தொடரட்டும் ஐயா இரண்டாவது பாடல் மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநான்ரசித்தபாடல் ஜி வருகக்கு நன்றி
நீக்குஅருமையான பாடல்கள். புகைப்படங்கள் எல்லாம் அருமை. வாழ்த்துகள் சார்!
பதிலளிநீக்குகீதா
வந்து ரசித்தமைக்கு நன்றி
நீக்குஎப்போதாவது பின்னூட்டமிடுவேன்.படித்தேன் ரஸித்தேன். வாழ்த்துகள். நல்லதொரு குடும்பம். ஆசிகள். அன்புடன்
பதிலளிநீக்குஅடிக்கடி வாருங்கள் வித்தியாசமான சிந்தனைகள் பதிவில் காணநேரலாம் வருகைக்குஆசிக்கும் நன்றிகள்
நீக்குபிறந்த நாள்/மணநாள் வாழ்த்துகள் மீண்டும். படங்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குமீண்டும்வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஇரண்டும் இனிமையான பாடல்கள்.
பதிலளிநீக்குகுடும்பப்படங்கள் நன்றாக இருக்கின்றன.
உங்கள் நெற்றியில் சின்னதாக இருப்பது பிறந்தநாள் ஸ்பெஷலா!
என் நெற்றியில் இருப்பதுகுங்குமம் அவ்வப்போது இட்டுக் கொள்வேன் பிறண்ட நாளா ஸ்பெஷல் என்றும்கொள்ளலாம் வருகைக்குநன்றிசார்
பதிலளிநீக்குAn happy occasion and memories of old songs. I also like these two songs immensely.
பதிலளிநீக்குNOT seen for quite some time நலம் தானே உங்களை மிஸ் செய்கிறேன்
நீக்குஇனிமையான பாடல்கள்
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா
பாடல்களை ரசித்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
நீக்குபாடல்களையும் படங்களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகைக்கு நன்றி சார்
நீக்குபிறந்த நாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
பதிலளிநீக்குபி.கு. உங்கள் ப்ரொஃபைலில் வயதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.