தீபிகா படுகோனெவின் இந்த விளம்பரத்தை தமிழில் வெளியிட விரும்பினேன் முடியவில்லைஎன் அழகு என்னைப் பொறுத்தது யாரும் தலையிட முடியாது என்பதுபோல் வரும் அது உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும்
அந்நாட்களில் பஸ் நிலையங்களில் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை என்று ஆளைக் கூட்டுவார்கள். கடைசி வரை அந்த சண்டை நடக்கவே நடக்காது. கடைசியில் ஏதாவது லேகியத்தையோ மூலிகை மருந்தையோ விற்று விட்டுப் போவார்கள்.
காணொளிகளில் இட்லி காணொளி சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஎனக்கும் சுவாரசியமாய்த் தோன்றியது அதனால் பகிர்ந்தேன்
நீக்குஇட்லியை கண்டு பிடித்தது தமிழக மக்களே.
பதிலளிநீக்குமுதல் காணொளியை தவிர்த்து மற்றவைகளை ரசித்தேன்.
நேற்றுதான் மக்கள் விளம்பரத்தில் எவ்வளவு தூரம் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதை குறித்து பதிவு எழுதினேன் ஐயா.
தீபிகா படுகோனெவின் இந்த விளம்பரத்தை தமிழில் வெளியிட விரும்பினேன் முடியவில்லைஎன் அழகு என்னைப் பொறுத்தது யாரும் தலையிட முடியாது என்பதுபோல் வரும் அது உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும்
நீக்குகாணொளிகள் வாட்சப்பில் சுற்றியவை! என்றாலும்மறுபடி பார்த்தேன்.
பதிலளிநீக்குஅவற்றை யூ ட்யூபில் இருந்து எடுத்தேன்
பதிலளிநீக்குகாணொளிகள் ரசனை.
பதிலளிநீக்குஎனக்கு பிடித்திருந்தது பகிர்ந்தேன்
நீக்குநன்றாக இருக்கிறது ஐயா...
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குஅந்நாட்களில் பஸ் நிலையங்களில் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை என்று ஆளைக் கூட்டுவார்கள். கடைசி வரை அந்த சண்டை நடக்கவே நடக்காது. கடைசியில் ஏதாவது லேகியத்தையோ மூலிகை மருந்தையோ விற்று விட்டுப் போவார்கள்.
பதிலளிநீக்குகுறைந்தது காணொளியிலாவது காணலாம் என்றுதான் பதிந்தேன்
பதிலளிநீக்கு