Thursday, May 23, 2019

காணொளிப்பதிவு



                                     காணொளிப்பதிவு
                                     ------------------------------

கில்லர்ஜிக்கு இது பிடிக்காது


கீரியும்  பாம்பும்  சண்டை பார்த்திருக்கிறீர்களா


பூனையின் சீண்டல்


இட்லியின் கதை



நிறையக் காணொளிகளானால் பார்க்காமல் போய்விடும் வாய்ப்பு அதிகம்

                                                                          

12 comments:

  1. காணொளிகளில் இட்லி காணொளி சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் சுவாரசியமாய்த் தோன்றியது அதனால் பகிர்ந்தேன்

      Delete
  2. இட்லியை கண்டு பிடித்தது தமிழக மக்களே.

    முதல் காணொளியை தவிர்த்து மற்றவைகளை ரசித்தேன்.

    நேற்றுதான் மக்கள் விளம்பரத்தில் எவ்வளவு தூரம் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதை குறித்து பதிவு எழுதினேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தீபிகா படுகோனெவின் இந்த விளம்பரத்தை தமிழில் வெளியிட விரும்பினேன் முடியவில்லைஎன் அழகு என்னைப் பொறுத்தது யாரும் தலையிட முடியாது என்பதுபோல் வரும் அது உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும்

      Delete
  3. காணொளிகள் வாட்சப்பில் சுற்றியவை! என்றாலும்மறுபடி பார்த்தேன்.

    ReplyDelete
  4. அவற்றை யூ ட்யூபில் இருந்து எடுத்தேன்

    ReplyDelete
  5. காணொளிகள் ரசனை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிடித்திருந்தது பகிர்ந்தேன்

      Delete
  6. நன்றாக இருக்கிறது ஐயா...

    ReplyDelete
  7. அந்நாட்களில் பஸ் நிலையங்களில் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை என்று ஆளைக் கூட்டுவார்கள். கடைசி வரை அந்த சண்டை நடக்கவே நடக்காது. கடைசியில் ஏதாவது லேகியத்தையோ மூலிகை மருந்தையோ விற்று விட்டுப் போவார்கள்.

    ReplyDelete
  8. குறைந்தது காணொளியிலாவது காணலாம் என்றுதான் பதிந்தேன்

    ReplyDelete