திங்கள், 19 ஆகஸ்ட், 2019

துணுக்குத் தோரணம்



                                                துணுக்குத் தோரணம்
                                               ------------------------------------

இத்தாலியில் ஒரு கன்னியாஸ்திரி வழக்கு தொடர்ந்தாளாம் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் அங்கு தங்களது தவறான கொள்கைகளைப் பரப்பி வருகின்றனர் 16000 பெண்களை மணந்த கிருஷ்ணனை துதிக்கின்றனர் இதனால் மக்களது morals  பாதிக்கப்படும்  என்பதே வழக்கு வழக்கு நீதி மன்றத்துக்கு வந்தபோது பிரதிவாதியின் வழக்கறிஞர் ஒரு கேள்வி அந்த கன்னியாஸ்திரியிடம்  கேட்டாராம் “நீங்கள் கன்னியாஸ்திரியாகும் போது ஒரு பிரதிக்ஞை எடுப்பீர்களே அதைச் சொல்ல முடியுமா “ அதற்கு இயலாமை தெரிவிக்கப்பட்ட போது வழக்கறிஞர் சொன்னராம் இந்த  பிரதிக்ஞையில் யேசுவைக் கணவனாகக் கொள்கிறேன்  என்று தெரிவிக்க வேண்டுமாம்  அப்போது எத்தனை கன்னியாஸ்திரிகளுக்கு  யேசு கணவனாவார் என்பதே கேள்வி  நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தாராம்
ஒரு ஜோக் படித்தேன்   ஆங்கிலத்தில்  இருந்தது தமிழாக்கினால் சுவை போய்விடும் அதனால் அதனை அப்படியே தருகிறேன் இது ஒரு
A ஜோக்  ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்
Do you speak  English ?
Yes
Name?
Abdulal Rhasib
Sex?
Three to five  times a week
No no  I mean  male or female ?
Yes  . male female  and some times camel
Holy cow !
Yes cow sheep animals  in general
But  is it not hostile?
Horse style doggy style or any style
Oh dear…!
No no deer runs too fast
 புனித தாமஸ் கேரளாவுக்கு வந்தார்  ஏசு நீரின்மேல் நடந்தார்  என்றார் யாரும் நம்பவில்லை  அவர் மேலும்  சொன்னார் ” ஏசு நீரை வைன்  ஆக மாற்றினார்”
பாதி கோட்டயம்  கிறிஸ்தவர்களாக  மாறியது
😀

ஆசிரியர் : ரூபாய் நோட்டப் பத்தி
மூனு வரில ஏதாவது சொல்லு?!

மாணவன் : RBI அடிக்குது! !
SBI கொடுக்குது!!
CBI புடிக்குது

______________

நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா

நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.



______________

மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.

அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?

மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட ..


_____________


ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்.
எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.

இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாருக்கும் லைஃப்...

....

______________

ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

ஆசிரியர்: ?????

_____________

ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,

மிதிச்சே கொண்ணுட்டா,


______________


"விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!

"எப்படி சொல்ற?"

"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"..!

☠☠☠

______________


Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!‍⚖

Girl : செருப்ப கழட்டவா..?

Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!



______________


 பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.


மா
மாணவன் : RBI அடிக்குது! !
SBI கொடுக்குது!!
CBI புடிக்குது!!





நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா

நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.


______________

மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.

அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?

மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட ..


_____________


ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்.
எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.

இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாருக்கும் லைஃப்...

வித கவித.....

______________

ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

ஆசிரியர்: ?????


______________

ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,

மிதிச்சே கொண்ணுட்டா,



______________


"விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!

"எப்படி சொல்ற?"

"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"..!

☠☠☠

______________


Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!‍⚖

Girl : செருப்ப கழட்டவா..?

Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!

_____________


 பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.

பேரன்------தாத்தா  உங்களை யார் படைச்சா
தாத்தா ------கடவுள் படைச்சார் 
பேரன்  ----என்னை யார்  படைச்சா 
தாத்தா ------கடவுள்தான்
பேரன்  ----உங்களைப் படைச்சப்பொ இருந்ததை  விட கடவுள் என்னை படைக்கும்போது தேறிட்டார் போல  தேறிட்டார்                                 தேறிட்டாபோல

ஒரு இளைய பாரதத்தினன் 

கற்பனை கை கொடுக்காத போதுபடித்ததும் கேட்டதும் கை கொடுக்கும்












27 கருத்துகள்:

  1. கடைசிக் காணொளியை மிகவும் ரசித்தேன். ஜோக்ஸ் ஏற்கெனவே படித்தது என்று பார்த்தால் இங்கேயே இரண்டு முறை ரசிக்க வைத்திருக்கிறீர்கள்! மறுபடியும் ரசித்தேன். பெண் பற்றிய காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைக்ரொ சாஃப்ட் வேர்ச்ல் எழுதி பின் காப்பி பேஸ்ட் செய்தது இரு முறை வந்ததை கவனிக்கவில்லை சாரி

      நீக்கு
  2. குழந்தையின் தேசப்பற்று மெய் சிலிர்க்க வைத்தது. பெண்ணைப் பற்றிய இந்தக் காணொளி ஏற்கெனவே பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தை மழலையில்பாடியதை ரசித்தேன் இந்த வயதில் தேசப்பற்று என்று சொல்வது ஓவராக இல்லையா

      நீக்கு
  3. எல்லாவற்றையும் ரசித்தேன் ஐயா காணொளிகள் உள்பட...

    பதிவு இரண்டுமுறை வந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராமுக்கு கொடுத்த மறு மொழி கவனிக்க வேண்டுகிறேன்

      நீக்கு
  4. கொள்ளாம்.(ஹிஹி மலையாளம்). உங்களுக்கு ஏற்ற நண்பர் rprajanayahem.blogspot.in தான். carnal thoughts என்ற தலைப்பில் எழுதி இருப்பார் படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மலையாளம் புரியும் ராஜநாயகத்தின் தளம் சென்றேன் ஏன் உங்களுக்கு அப்படி தோன்றியது அவர் செக்ஸ் வர்க்கர் பற்றி எழுதி இருப்பதாலா

      நீக்கு
  5. இரண்டு காணொளியும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இடுவது எப்படி என்று புரியவில்லை. ஆகவே விட்டுவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே ஒரு பின்னூட்டமெழுதி விட்டீர்களே நன்றி

      நீக்கு
  7. அருமையான தோரணம். Religious துணுக்குகளை தவிர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோக்குகள் ஜோக்காகவே எடுத்துக் கொள்ள வேண்டும் எங்காவது மனம் புண்படுத்தி இருக்கிறேனா

      நீக்கு
    2. புண்படுகிறதா என்பது பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது. மத நம்பிக்கைகளில் ஜோக் என்பது இல்லை.

      நீக்கு
    3. ஜோக்குகளில் மத நம்பிக்கை எங்கு வந்தது கூறப்பட்ட செய்திகள் பொய்யாக இருந்தால் எடுத்துரைக்கலாம் மேலும் இவை எல்லாமென் கற்பனை அல்லபலைடங்களில் வாசித்ததின் விளைவே பாதிப்பு என்று எதைச் சொல்கிறீர்கள் புரியவில்லை

      நீக்கு
  8. சில முன்பே வாசித்தவை ; என்றாலும் எல்லாவற்றையும் ரசித்தேன் . தொகுத்துத் தந்தமைக்கு நன்றி . அந்தக் குழந்தை எல்லா அடிகளையும் மறக்காமல் பாடியது மகிழ்வளித்தது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன் வாசித்து ரசித்ததை இடுகையாக்குகிறேன் வருகைக்கு நன்றிசார்

      நீக்கு
  9. ஹா... ஹா...

    விடாமல் சிரிக்க வைத்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  10. உங்கள் துனுக்கில் அப்துல்லானு ஒருவருக்கு பெயர். இஸ்லாமியர்கள் பெயர் அது. அதே பேரை ஒரு ஹிந்துப் பெயரக ராமன், கிருஷ்ணன்னு வைத்தும் இதே ஜோக்கை சொல்லலாம். தார் பாலைவனத்தில் ஒட்டகம் வாழ்கிறது சார். இசுலாமியர்களால் இந்த மாதிரி ஜோக்கை ரசிக்க முடியாது. காரணம்? அப்துல்லா என்கிற பெயர்.

    அதேபோல் கோட்டயத்தில் ஹிந்துக்கள் ஏசு நீரை வைனாக மாற்றீயதை கேட்டதும் மாறீவிட்டதாக சொல்வது கிருத்தவர்களூக்குப் பிடிக்காது.

    ஜோக் என்றாலே நம்ம யாரையாவது ஆஃபெண்ட் பண்ணூவதுதான். ஆனால் அதை எளீதாக எடுத்துக் கொள்ளனும்னு எதிர்பார்க்கப் படுகிறது. திக்குவாய் உள்ளவர்கள், கால் நடக்க முடியாதவர்கள்< காது சரியாக கேட்காதவர்கள எல்லாம் ஜோக்னு நாம் கஷ்டப் படுத்துவதுண்டு. அவர்களூம் வந்து என்னை ஏன் அவமானப் படுத்துறீங்கனு கேட்பதில்லை. ஆனால் ஒரு சிலர் இதுபோல் ஜோக்கள ரசிப்பதில்லை..

    அதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.

    பதிலளிநீக்கு
  11. குறிப்பிட்ட ஜோக்குகள் என் ஒர்ஜினல் இல்லை எனக்கு வந்ததைப் பகிர்ந்தேன் அவற்றைச் சிதைக்க விரும்பவில்லை ப்திவுகளால் ஒஃபெண்ட் ஆனால் மன்னிக்க வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு