நான் எழுதாவிட்டால்
--------------------------------------
நான் எழுதாவிட்டால என்ன நடக்கும் என்பது பற்றி யோசனையில் இருந்தபோது சிறு வயதில் கோவலன் கண்ணகி பற்றி கேள்விப்பட்ட கதை ஒன்று நினைவுக்கு வந்தது கோவலன் சிலம்பு விற்க மதுரை செல்கிறான் அவன் வராத போது சில சமிக்ஞைகள் கண்ணகிக்கு தெரிந்ததாம் விளக்கு அணைந்தது கோழி கூவவில்லை படத்தில் இருந்தபூ கீழே விழுந்ததாம் இன்னும் என்னென்ன்வோ சொல்வார்கள் எனக்கும் நான்பதிவு எழுதாவிட்டால் என்ன நேரும் என்னும் கற்பனையின் விளைவே இப்பதிவு
ஜீஎம்பிஎழுதுவதை நிறுத்திவிட்டாராம்
இருக்காது அவரால் எழுதாமல் இருக்க முடியாது அப்படியே எழுதப் பொருள்கிடைக்காவிட்டாலும் எழுதிய பல பதிவுகள்மீண்டுவரும் எழுத வில்லை எனும்
செய்திபரணில் எறி உட்கார்ந்தது சில சமிக்ஞைகள் தென்பட்டன ஒரு காசின் அளவு வானத்தில் துளை ஏற்பட்டது ஐயரும் மனைவியும் முற்றத்தில் விழுந்தார்கள் காசியில் கங்கை கலங்கி ஓடியது கொட்டகையில் இருந்த மாடும் கன்றும் கட்டவிழ்த்தோடியது
போதுமையா போதும் நகைச்சுவைக்கும் உனக்கும்வெகு தூரமாயிற்றேமனசில் தொன்ற்யதை எழுதினால் அது நகைச் சுவையாகுமா படித்து நகைக்கப் போகிறார்கள்
அதுதானே தேவை .
.
எழுதுவதை ஏன் நிறுத்துகிறீர்கள்? அதெல்லாம் முடியவும் முடியாது. தொடருங்கள்...
பதிலளிநீக்குஎழுதும்போது நான்நலமாக இருப்பத்சாக உண்ர்கிறேனாக எழுதுவேன்
நீக்குமுடிஞ்சவரை எழுதுங்கள்.
பதிலளிநீக்குகற்பனை வற்றி விட்டால் இருக்கவே இருக்கிறது மீள்பதிவுகள்
நீக்கு//படித்து நகைக்கப் போகிறார்கள்
பதிலளிநீக்குஅதுதானே தேவை//
ஹா.. ஹா.. அதானே...
நகைச் சுவைய்யக நினைத்து நகைத்தல் சரி
நீக்குபேசுவது விட கேட்பது தான் சிறந்த செல்வம் என்பது எனது கோட்பாடு... அதேபோல் பல பதிவுகள் என்னால் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், மற்றவர்களின் பதிவை ஆழ்ந்து படித்து, அவைகள் மூலம் பலவற்றை கிரகணித்து கொள்வதில் விருப்பம் அதிகம்... அதில் பல விதாண்டாவாதங்கள் எனக்குள்ளே ஏற்படும்... அதை என்றும் பதிவாக பதிவு செய்ததில்லை... ஏனெனில் யாருக்கும் அது உதவாது... ஆனால், முடிவில் ஒரு சிந்தனை பிறக்கும்... அதுவே என்னை நானே புரிந்து கொள்ள சில சிந்தனை பதிவுகள்... எனது பல சிந்தனை பதிவுகளே, எனக்கு பல சமயம் எதிரி & சில சமயம் நண்பன்...
பதிலளிநீக்குஎல்லோரும் கேட்கத் தொடங்கி விட்டால் சொல்ல யாரிருப்பார்கள்
நீக்குஎழுத்து, வாசிப்பு இரண்டும்
பதிலளிநீக்குநெடுநாள் வாழ உதவும்
மருந்துகள்
முடிஞ்ச வரை எழுதுங்கள்.
எழுத்து என்னை நானுணர வைப்பது ஐ ஃபீல் ஃபிட்
நீக்குசிறந்த கற்பனை ! எழுத்தாற்றல் கைவரப்பெற்ற நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் .
பதிலளிநீக்குஉங்கள் ஆசியுடன் தொடர முயற்சிக்கிறேன் சார்
நீக்குதங்களால் எழுதாமல் இருக்க இயலாது ஐயா
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசில வார்த்தைகளை தவறாக எழுதிவிட்டேன் அதனால் தான் நீக்கினேன். எந்த சின்ன விஷயம் ஆனாலும் அதை நேர்த்தியாக எழுதும் திறன் உங்களிடம் இருக்கும் போது ஏன் நிறுத்த வேண்டும்?
நீக்குமனதில் பட்டதை பின்னூட்ட மிட என்பதிவுகளில் தயக்கம்வேண்டாமே
நீக்கு//படித்து நகைக்கப் போகிறார்கள்
பதிலளிநீக்குஅதுதானே தேவை//
ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்..சார். நல்ல கற்பனை. இப்படி எழுதிக் கொண்டே இருந்தால் நீங்கள் எப்போதுமே இளைஞர்தான். எழுதுவது கண்டிப்பாக மனம் சோர்வடையாமல் இருக்கும். நமக்கு எழுத முடியவில்லை என்றால் வாசிப்பும் மனம் சோர்வடையச் செய்யாமல் இருக்க உதவும். தொடந்து எழுதுங்கள் சார்.
கீதா
நான் எழுதாமல் rest எடுத்தல் rust ஆவேன்
பதிலளிநீக்கு