ஒரே நாளில் இருவர் பிறந்த தினம்
-------------------------------------------------------
ஃபெப்ருவரி 28ம்நாள் எங்கள்வீட்டில்
இருவருக்குப் பிறந்த தினம் என் மருமகள்மற்றும் பெயரன்இருவரின் பிறந்த தினமும்ஒன்றே சிரமம்இருந்தாலும்நானும்மனைவியும் சென்றோம் சிறுவனுக்குமகிழ்ச்சிதான்அவன் பிறந்த நாளுக்குஅவன் புகைப் படங்கள்அடக்கிய collageஒன்று பரிசாககொடுக்கப்பட்டதுகவனமுடன் வைத்து இருந்தால்
பிற்கால்த்தில் நினைப்பெட்டகமாக விளங்கலாம் பிறத நாள் கேக் என்மூத்தபேரன் வாங்கிஇருந்தான்C என்றால்சித்திA என்றால் அபிஷேக் அவன் பிறக்கும் போது அறுவை
சிகிச்சைதேவைப்பட்டது கடைசி நேரத்தில்கொடிசுற்றி
இருந்தது தெரிந்தது பிறகு ஒரு நாள் கர்ப்பரட்சகாம்பிகை கோவில் போனது குறித்துஎழுதி இருக்கிறேன்
collage புகைப்படங்கள்
பேரன் மருமகளுடன்
பிறந்த நாள் கேக்
நான் என் உற்றார் சுற்றமுடன் விசெஷ நாட்களைக் கழிக்க விரும்புவதுபொல் என் பேரனும் நினைக்கலாம் இல்லையா ஆகவேதான் சிரமம் பார்க்காமல் சென்று வந்தேன்
ஒரு வாக்கியம் முடியும்முன் வேறு ஒரு வாக்கியம் துவங்குவதை நான் ரசிப்பேன்
சிரமம் பார்க்காமல் பேரனை வாழ்த்தச் சென்றது குறித்து மகிழ்ச்சி. உங்கள் மருமகளுக்கும் பேரனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள். இதே மகிழ்ச்சியுடன் உற்றம் சுற்றமோடு மகிழ்ந்திருக்கப் பிரார்த்தனைகள்.
உங்கள் பெயரனுக்கு எமது வாழ்த்துகளும் ஐயா.
பதிலளிநீக்குஐயா இது ஆர்க்கெஸ்ட்ரா ரெக்கார்டிங்கா ? டி.எம்.எஸ் குரல் போலில்லையே...
வாழ்த்துகளுக்கு நன்றி ஜிஎனக்கு எந்த ரெகார்டிங் என்று தெரியாது இணையத்தில்கிடைத்தைப் பகிர்ந்தேன்
நீக்குஇனிமையான நினைவுகள். விழாவும் பாடலும் பொருத்தம்.
பதிலளிநீக்குகுழந்தையின் பிறந்த நாளுக்கு நேரில் போய் வாழ்த்து சொல்லி வந்தது மகிழ்ச்சி.
மருமகள், பேரன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
படங்கள் எல்லாம் அருமை.
முடியாமல் இருந்தும் சென்று வாழ்த்தினோம் அவன் மகிழ்ச்சிதான் முக்கியமாக்ப்பட்டது
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇனிமையான பாடல்...
நன்றி சார்
நீக்குஇருவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றிசார்
நீக்குசிறப்பான பொருத்தம். இருவருக்கும் பிறந்த நான் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குஇருவர்க்கும் பிறந்த நாள் வாழ்த்து .
பதிலளிநீக்குஉங்களாசி மகிழ்ச்சி தருகிறது
நீக்குபாசங்கள் வாழ்க. இருவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதலில்பசங்கள் என்று படித்து விட்டேன் நன்றி ஸ்ரீ
நீக்குசிரமம் பார்க்காமல் பேரனை வாழ்த்தச் சென்றது குறித்து மகிழ்ச்சி. உங்கள் மருமகளுக்கும் பேரனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள். இதே மகிழ்ச்சியுடன் உற்றம் சுற்றமோடு மகிழ்ந்திருக்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறதுநன்றி மேம்
நீக்குஐயா தவறாகக் கொள்ளவேண்டாம். பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு கருப்பு உடை சரியில்லை `என்பது எனது கருத்து. பெயரனும் கருப்பு உடை. Jayakumar
பதிலளிநீக்குஎனக்கு அந்தமாதிரி எண்ணங்களில்லை
பதிலளிநீக்குநல்ல நிகழ்ச்சி. சிரமங்கள் பார்க்காமல் சென்று வந்ததே அவனுக்குப் பெரிய பரிசாக இருந்திருக்கும். வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் பின்னூட்டங்களில் காண்பதே அரிதாக இருக்கிறது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிசார்
பதிலளிநீக்குகலந்து கொண்டது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குஇருவருக்கும் இனிய வாழ்த்துகள்.