ஊரடங்கும் கொரோனா வைரசும்
-------------------------------------------------------------
ஊரடங்கும்
கொரோனா வைரசும்
இந்த தலைப்பில் எழுத எனக்கு
தயக்க்ம் இருந்தது பொதுவாகஒரு விஷயம்
பற்றி எழுத சில நிச்சயமான தக்வல்கள் தேவை ஆறுகுருடர்கள் யானையை அடையாளம் காண முயல்வது போலிருக்க கூஊடாது ஆனல்
ஆரம்பத்திலேயே எனக்கு இதுபற்றிய தகவல்கள் இருக்கவில்லை கிடைத்ததகவல்களும் பீதி ஊட்டுவதாகவே இருந்தது
130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் ஊரடங்கு சட்டம் போர் இல்லாத நேரம் கடைபிடிக்க
ஓரளவு பீதி ஏற்படுத்தினால் மட்டுமே முடியும்முதலில் கொரோனா வைரஸ்தாக்கியவர்யாரென்று அடையாள்ம்
தெரிய வேண் டும் வெளிநாடுகளில் இருந்து
வருவோரையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களையும் கண்காணிக்க துவங்கினார்கள்
அதனால் நம்மக்களுக்கு இவையே ஒரு நகைச்சுவைக்கு ஏற்ற தலைப்பாயிற்றுஎங்கும் எங்கும் எதிலும் நகைச்சுவையை கண்டவர்கள் உள்ளுக்குள் பீதியுடன் பயத்ததைபோக்கநகைச்சுவை
மூலம் விசில் அடிப்பவர்கள் ஆனார்கள் சிலர் எதுவும் கடந்து போகும் என்று இருக்கவும் முடியாமல்
எல்லாம் அவன் செயல் என்று நினைக்கத் தொடங்கினார்கள் சமூகவலைத்தளங்களோ பூஜை புனஸ்காரமே
மருந்துஎன்று கூறத்தொடங்கின நம்பாரம்பரியமருந்துகளே இவற்றை எதிர்கொள்ளுமென்றும் நினைக்கத்தொடங்கினார்க்சள் இன்னும் சிலர்ச் சோதிடர்கள்
ஆனார்கள் கிரக நிலைமை கோள்களின் தாக்கமென்று கூறிசமாளிக்க நினைக்கிறார்கள்ஆனால்
அடிப்படையில்பீதியில் உழல்கிறார்கள் பிறந்தவன்
ஒரு நாள் இறக்கத்தானே வேண்டும் ஆனால் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறர்கள்ஏன் தெரியுமா இந்த வைரசால்
நுரையீரல் பாதிக்கப்பட்டுமூச்சுத் திணறி சாவுவருமோ என்னும் பயம்தான் தைரியசாலிக்கு வாழ்வில் ஒருசாவு கோழைக்கு தினம் தினம் சாவு என்றுபடித்ததே அடிக்கடிநினைவுக்கு
வருகிறது
தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் இந்நோயை
தடுக்கலாம் என்கிறார்கள் ஊரடங்கோடு நிறுத்தமுடியுமா அதை நடை முறைப்படுத்த வேண்டாமா அதற்கு
மக்களை தயார் படுத்தவேண்டாமாமுகக்கவசமும்
அடிக்கடி கைகழுவுவதையும் பிரசாரம்செய்கிறார்கள்முகக்கவசம் கிடைப்பதே அரிதாய் இருக்கிறது
ஒருநாளில் எத்தனை முறை கைகழுவுவதுபின்பற்றப்படுவதை விடமீறப்படுவதே அதிகம்நடக்கிறது நகைச் சுவைக்கு நல்ல தீனி யாகிறது வாட்ஸாப்பில்
வரும் கும்மிகளில் இதுவே முக்கிய அங்கம் வகிக்கிறது நானும் என்பங்குக்கு அவற்றை ஃபார்வார்ட் செய்திருக்கிறேன் ஒரு வேளை இடுக்கண் வ்ருங்கால் நகுகஎன்பது இதைத்தானோ
கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களில் கோவிட் வைரஸானது 12 மணி நேரம் உயிருடன் இருக்குமாம். எனவே நோய் தாக்கப்பட்டவர்களுடன் கைக் குலுக்கினாலோ அருகில் நின்று பேசினாலோ கூட எளிதில் ஒரு மனிதனிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவிவிடும்.அந்தஸ்டேஜ்
வந்தால் கட்டுப்புத்துவதுசிரமமாம் அடை தவிர்கவே
சோஷ்யல் டிஸ்டன்சிங்இதை வைத்தும் ஒரு நகைச்சுவை வாட்ஸாப்பில் வந்தது
அரசு என்ன வெல்லாமோ சலுகைகள் தருகிறர்கள் சீனிய சிடிசன்களுக்கு மாதம் ரூ ஆயிரமுண்டாமே எப்படி எங்கு பெறுவது என்று தெரியவில்லை இந்த ஊரடங்கு
வந்தபி எங்கள் சாலையில்போக்கு வரத்து குறைந்து இருக்கிறதுநிமிஷத்துக்கு முன்னூறு வண்டிகள் போல்
இருந்த இடத்தில் இப்போது ந்மிஷத்துக்கு இருபது
முப்பது வண்டிகள் ஓடுகின்றன
நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8) பகவத் கீதையில் க்ண்ண்ன் சொன்னது கெட்டவர்கள் என்பது மாற்றி கெட்டவைஎன்று இருந்தால் ஒரு வேளை கண்ணனே அவதரித்து இந்தகொரோனாவை வெற்றி கொள்ளலாமே என்றும் தோன்று கிறது
இப்போதெல்லாம் அடுத்தவரைக் கண்டாலே இவர் மூலம் தொற்றுநமக்கும் வருமொஎன்னும் அச்சமெழுகிறது அயல்நாட்ட்லிருந்து வருவோரை சற்றே அதிகம் கண்காணிக்க தொடங்கினார்கள்ஸ்ரீ லங்கவில் சென்னையில் இருந்து வருவோரால் தொற்று வருமோ எறு அச்சப்படுகிறார்களாம்
இந்த தொற்று இப்போது இரண்டாம் கட்டத்தில் இங்கு இருக்கிறதாம் மூன்றாம் கட்டம்போனால் அது சமூக தொற்றாகலாம் கண்காணிக்கும் வேலை மிகவும்சிரமமாகலாம்
வுஹான் சீனாவில் ஆரம்பித்த இந்த தொற்று அங்கு கட்டுக்குள் இருக்கிறதாம் எகனாமிக் ஆக்டிவிடி கள் சீரடைந்து வருகிறதாம்
எனக்கு இந்தமாதிரி எழுதும்போது சில குண்டக்கா மண்டக்கா எண்ணங்கள் தோன்றும் அதையும் வலையில் பகிர்கிறேன் இந்த சோஷியல் டிஸ்டன்சிங் என்பது க்ணவன்மனைவிக்கும் பொருந்தினால் ஒரு கணக்குப் படி இதுவே மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தலாம் இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!!
iஇந்த பாட்டுகளை கேட்டிருக்கிறீர்களா
நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8) பகவத் கீதையில் க்ண்ண்ன் சொன்னது கெட்டவர்கள் என்பது மாற்றி கெட்டவைஎன்று இருந்தால் ஒரு வேளை கண்ணனே அவதரித்து இந்தகொரோனாவை வெற்றி கொள்ளலாமே என்றும் தோன்று கிறது
இப்போதெல்லாம் அடுத்தவரைக் கண்டாலே இவர் மூலம் தொற்றுநமக்கும் வருமொஎன்னும் அச்சமெழுகிறது அயல்நாட்ட்லிருந்து வருவோரை சற்றே அதிகம் கண்காணிக்க தொடங்கினார்கள்ஸ்ரீ லங்கவில் சென்னையில் இருந்து வருவோரால் தொற்று வருமோ எறு அச்சப்படுகிறார்களாம்
இந்த தொற்று இப்போது இரண்டாம் கட்டத்தில் இங்கு இருக்கிறதாம் மூன்றாம் கட்டம்போனால் அது சமூக தொற்றாகலாம் கண்காணிக்கும் வேலை மிகவும்சிரமமாகலாம்
வுஹான் சீனாவில் ஆரம்பித்த இந்த தொற்று அங்கு கட்டுக்குள் இருக்கிறதாம் எகனாமிக் ஆக்டிவிடி கள் சீரடைந்து வருகிறதாம்
எனக்கு இந்தமாதிரி எழுதும்போது சில குண்டக்கா மண்டக்கா எண்ணங்கள் தோன்றும் அதையும் வலையில் பகிர்கிறேன் இந்த சோஷியல் டிஸ்டன்சிங் என்பது க்ணவன்மனைவிக்கும் பொருந்தினால் ஒரு கணக்குப் படி இதுவே மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தலாம் இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!!
iஇந்த பாட்டுகளை கேட்டிருக்கிறீர்களா
நம்மவர்களுக்கு எல்லாமே நகைச்சுவையாக இருக்கிறது ஐயா இதன் கோரம் இன்னும் உணரவில்லை.
பதிலளிநீக்குஇன்று உலக மருத்துவர்கள் தினம் அவர்களை வணங்கி தொழுவோம்
வருகைக்குந்ன்றி ஜி
நீக்குதனித்திருங்கள் ஐயா
பதிலளிநீக்குநான் எப்போதுமே தனித்துதான் இருக்கிறேன்
நீக்கு//இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!! // - இறைவா.... இந்த ஜி.எம்.பி சாருக்கு என்ன ஆச்சு?
பதிலளிநீக்குசோஷியல் டிஸ்டன்ஸிங் - வீட்டுக்குள் என்று அரசு சொல்லவில்லையே. வெளி இடங்களில்தானே. வெளியில் நெருக்கமாக நடந்தால் அதிகக் குழந்தை பிறக்கும் என்று நீங்கள் சொல்வது குண்டக்கா மண்டக்கா சிந்தனைதான். ஹா ஹா.
சில வரிகளை உங்கள் விருப்பபடி மாற்றி எழுதி என்மேல் தவறான எண்ண்ம் வரச் செய்கிறீர்கள் நன்றாகப் படியுங்கள் சார்
நீக்குஅப்படி இல்லை ஜி.எம்.பி. சார்.
நீக்கு//இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!! // - இதுக்கு என்ன அர்த்தம் சார்?
/இந்த சோஷியல் டிஸ்டன்சிங் என்பது க்ணவன்மனைவிக்கும் பொருந்தினால் ஒரு கணக்குப் படி இதுவே மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தலாம் இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!!இப்போதும் அர்த்தம் புரியவில்லை என்றால் என்னால் விளக்க முடியாது
நீக்குசோஷியல் டிஸ்டன்ஸிங் - வீட்டிற்குள் இல்லை. வெளியில் மட்டும்தான். இப்படித்தான் நான் படித்தேன். ஹா ஹா. இல்லைனா, நாமே நம் உணவை எடுத்துப்போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டியதாக இருக்கும்.
நீக்குஅது இருக்கட்டும்... மாங்காய் சீசன் வந்தாச்சே. வடுக்களா இல்லை மாங்காய் காய்க்க ஆரம்பித்துவிட்டதா?
இந்த வருடம் மாங்கய்கள் வெகு குறைவு இருப்பது எட்டாத உயரத்தில் மேலும் நாங்கள் இருவர்தானே பார்ப்போம் யாராவது வந்து பறித்து கொடுக்கிறார்களா
நீக்குகுண்டக்கா மண்டக்கா பத்தி தவிர, தங்களின் எண்ணங்கள் அனைத்தும் உண்மையே...
பதிலளிநீக்குஅனைவரும் இதிலிருந்து மீள வேண்டும்... இதுவே என் வேண்டுதல்...
மனதில் பட்டது எழுத்தில் வரும் என்பது பலருக்கும் தெரியுமே
நீக்குபாடல்கள் கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குசூழ்நிலைக்கு ஏற்ற பாடல்.
முதல் பாடல் எந்தந்தைக்கு பிடித்தது இராண்டாவது மனதிலெங்கோ ரீங்கரிக்க தேடியதில் சிக்கியது
பதிலளிநீக்குநீங்க எழுதியிருப்பது சரியே. விரைவில் இந்த நிலைமை சீராக வேண்டும். இது பாண்டெமிக் , தொற்று என்பது ஒரு புறம் மற்றது இந்த உலக பொருளாதரச் சரிவு. கடைநிலை மக்களின் துயரம். சீராகும் சமயம் சமூகக் குற்றங்கள் பெருகுமோ என்றும் தோன்றுகிறது.
பதிலளிநீக்குபாடல்கள் இரண்டும் ரசித்தேன் சார்.
கீதா
if this beCOMES a community discease we will haveto brace up fi for tougher times
நீக்குவாட்ஸாப் மருத்துவர்கள் பெருகி விட்டார்கள். ஆளாளுக்கு பரிகாரம் சொல்கிறார்கள். நான் எந்த வாட்ஸாப் வீடியோவும் பார்ப்பதில்லை. எந்த கொரோனா பார்வேர்டுகளையும் படிப்பிப்பதில்லை. செய்திகள் பார்ப்பதில்லை. அரசாங்க அறிவிப்புகள் வந்தால் பார்ப்பேன். என்னைப்பொறுத்தவரை ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குபார்த்தால்தான் நிலவரம் புரியும் we will learn
நீக்குஎம் கே டி பாடல் கேட்டிருக்கிறேன். என் அப்பா மிகப்பெரிய எம் கே டி ரசிகர்.
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடித்தவை எம்.கே.டி பாடல்கள். பல பாடல்கள் எனக்கு மனப்பாடம்.
நீக்குபாடல்களை மனப்பாடம்செய்வார்களா
நீக்குஎம் கே டி பாடல் அப்பாவுக்குப் பிடிக்கும் இரண்டாவது எதையோ தேட கிடைத்தது
பதிலளிநீக்குஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிப்பது தொற்றைத் தவிர்க்கும்.
பதிலளிநீக்குசெய்திகளிலும் தொலைக் காட்சியிலும் காட்டப்படுவதை பார்க்கும் போதுகடைப் பிடிப்பதுபோல் தெரியவில்லை
பதிலளிநீக்குகொரோனவைப் பற்றி பலரும் பல விதமாக பதிவு போட்டுள்ளனர். உங்கள் பதிவு வேறு ஒரு கோணம்.
பதிலளிநீக்குகொரோனா பற்றி இருப்பதைத்தானெழுதி இருக்கிறேன்
பதிலளிநீக்குஐயா .... இங்க "கொரானா" பீதியில பேதியாவிக்கிட்டே இருக்கு ... இப்போதைக்கு இந்த எம் கே டி பாட்டு எல்லாம் தேவையா .... நீங்க வேற இருக்கிற நிலைமை தெரியாம "கக்கூசு" போறவன்கிட்ட வந்து காதாம்பரி ராகம் பாடிக்கிட்டு ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்கு