ஒரு யானை பிரசவிக்கும் பொழுது அந்த கூட்டத்தில் இருக்கும் பெண் யானைகள் சுற்றி நின்று கொள்ளும், ஆண் யானைகளைக் கூட நெருங்க விடாது என்றும் கோபி பட்டிருக்கிறேன். இதை எப்படி பமாக்கினார் என்று புரியவில்லை. ஒரு வேளை சற்று தொலைவில் ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு சக்தி வாய்ந்த சூம் லென்ஸ் பயன்படுத்தி எடுத்திருக்கலாம்.
பானுக்கா காட்டு யானை என்றால் அப்படி. இது இந்தோனேஷியாவில் யானைக் கூடாரத்தில் என்று தோன்றுகிறது. அதனால் தான் அவர் ரன்னிங்க் கமென்ட்ரி மற்றும் குட்டியானையின் பெயர் ரிஸ்கி அர்த்தம் ப்ராஸ்பெரஸ் என்றும் , அதன் வெயிட் 118 கிலோ என்றும் அதன் உயரம் 95 சி எம் எல்லாம் சொல்கிறார் பாருங்கள்.
காட்டுச் சூழ்நிலையில் யானையின் பிரசவத்தை மற்றப் பெண் யானைகள் சூழ இருக்கையில் நடந்ததை ஓர் வனத்துறை ஆர்வலர் படமாக்கி இருந்தார். அதைப் பார்த்திருக்கேன். இதை இன்னும் பார்க்கலை. பாம்புகள் பற்றித் தெரியலை. எல்.ஆர். ஈஸ்வரியின் இந்தப்பாடல் பிரபலமானது. அனைவருக்கும் பிடித்தமானதாகவே இருக்கும்.
பாம்பு தற்கொலை என்றுசொல்ல முடியாது. ஒன்று அதிக வெப்பம் அல்லது அதற்கும் சில உபாதைகள் இருக்கலாம் அதனால் துடித்து இறக்கிறது பாருங்கள்.
யானை பிரசவம் காணொளிகள் பார்த்திருக்கிறேன். அது கூடப் பாருங்கள் மனிதக் குழந்தை பிறந்ததும் செய்வது போல அதுவும் தன் குழந்தை பிறந்ததும் அதை தட்டி நடக்க வைக்கச் செய்கிறது...எல்லா உயிர்களுக்கும் பிரசவம் என்பது எவ்வளவு கடினம் தன் குழந்தைகளின் மீதான அன்பு ...
பாடல் எங்கள் ஊர் அம்மன் கோயிலில் போட்டுப் பல முறை கேட்டிருக்கிறேன். சென்னையிலும் கூட அடுத்திருக்கும் கோயில்களில் அதூவ்ம் ஆடி மாதம் என்றால் இந்தப் பாட்டு இல்லாமல் இருக்காது.
கடைசி வீடியோ பாடல் எனக்கு பிடித்த பாடல்
பதிலளிநீக்குஎல் ஆர்ஈசுவையின் பாடல் பிரசித்தி பெற்றது
நீக்குஎனக்கும் கடைசி பாடல் பிடித்தது ஐயா.
பதிலளிநீக்குமற்றவை முன்பே கண்டு இருக்கிறேன்.
பதிப்பாடல் பலருக்கும் பிடிக்கும்
நீக்குஇரண்டு காணொளிகளையும் பார்த்துள்ளேன்...
பதிலளிநீக்குமுடிவில் உள்ள காணொளி பாட்டு பலமுறை கேட்டுள்ளேன்...
// ஒரு பக்தி பாட்டு // இருமுறை ஒரே காணொளி வந்துள்ளது ஐயா...
0இந்தப்பதிவிலா
நீக்குஅருமையான காணொலிகள்
பதிலளிநீக்குகண்டு ரசித்தேன் ஐயா
வந்து ரசித்தற்கு நன்றி
நீக்குஒரு யானை பிரசவிக்கும் பொழுது அந்த கூட்டத்தில் இருக்கும் பெண் யானைகள் சுற்றி நின்று கொள்ளும், ஆண் யானைகளைக் கூட நெருங்க விடாது என்றும் கோபி பட்டிருக்கிறேன். இதை எப்படி பமாக்கினார் என்று புரியவில்லை. ஒரு வேளை சற்று தொலைவில் ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு சக்தி வாய்ந்த சூம் லென்ஸ் பயன்படுத்தி எடுத்திருக்கலாம்.
பதிலளிநீக்குஇதுவும் ஒரு myth ஆக இருக்கலாம்
நீக்குபானுக்கா காட்டு யானை என்றால் அப்படி. இது இந்தோனேஷியாவில் யானைக் கூடாரத்தில் என்று தோன்றுகிறது. அதனால் தான் அவர் ரன்னிங்க் கமென்ட்ரி மற்றும் குட்டியானையின் பெயர் ரிஸ்கி அர்த்தம் ப்ராஸ்பெரஸ் என்றும் , அதன் வெயிட் 118 கிலோ என்றும் அதன் உயரம் 95 சி எம் எல்லாம் சொல்கிறார் பாருங்கள்.
நீக்குகீதா
ஒரு கூர்ந்த அவதானிப்பு நன்றி
நீக்குபாம்பு வெயில், சூடு தாங்காமல் மரணிக்கிறது என்று தோன்றுகிறது. பாடல் எல்லோரையும் போலவே எனக்கும் பிடிக்கும்.
பதிலளிநீக்குபாம்புகள் ட்ராபிகல் இடங்களில் வாழ்பவைஎன்று படித்ட நினைவு ச்சூடு தாங்காமல் மரணிப்பதுபோல் இல்லை தானாக தற்கொலை செய்து கொகிறது காரண ம்தெரியவில்லை
நீக்குகாட்டுச் சூழ்நிலையில் யானையின் பிரசவத்தை மற்றப் பெண் யானைகள் சூழ இருக்கையில் நடந்ததை ஓர் வனத்துறை ஆர்வலர் படமாக்கி இருந்தார். அதைப் பார்த்திருக்கேன். இதை இன்னும் பார்க்கலை. பாம்புகள் பற்றித் தெரியலை. எல்.ஆர். ஈஸ்வரியின் இந்தப்பாடல் பிரபலமானது. அனைவருக்கும் பிடித்தமானதாகவே இருக்கும்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
பதிலளிநீக்குகாணக்கிடைக்கா அற்புதக் காணொளிகள்...பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குகாணொளிகளை கண்டு ரசித்ததற்கு நன்றி சார்
பதிலளிநீக்குபாம்பு தற்கொலை என்றுசொல்ல முடியாது. ஒன்று அதிக வெப்பம் அல்லது அதற்கும் சில உபாதைகள் இருக்கலாம் அதனால் துடித்து இறக்கிறது பாருங்கள்.
பதிலளிநீக்குயானை பிரசவம் காணொளிகள் பார்த்திருக்கிறேன். அது கூடப் பாருங்கள் மனிதக் குழந்தை பிறந்ததும் செய்வது போல அதுவும் தன் குழந்தை பிறந்ததும் அதை தட்டி நடக்க வைக்கச் செய்கிறது...எல்லா உயிர்களுக்கும் பிரசவம் என்பது எவ்வளவு கடினம் தன் குழந்தைகளின் மீதான அன்பு ...
பாடல் எங்கள் ஊர் அம்மன் கோயிலில் போட்டுப் பல முறை கேட்டிருக்கிறேன். சென்னையிலும் கூட அடுத்திருக்கும் கோயில்களில் அதூவ்ம் ஆடி மாதம் என்றால் இந்தப் பாட்டு இல்லாமல் இருக்காது.
கீதா
பாம்பின் தற்கொலை என்றே நினைக்கிறேன் தலையை மோதிச் சாகிறது பாருங்கள்
நீக்குபாம்பிற்கு என்ன குடும்ப பிரச்சனையோ தெரியவில்லை ... பாவம் ... ஒருவேளை கொரானோ பாதிப்போ ... இருக்கலாம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்கு