சனி, 11 ஏப்ரல், 2020

ஒரு பல்சுவை


                                                  ஒரு பல் சுவை
                                                  ---------------------------



       கொரோன வந்தாலும் வந்தது  வாட்ஸாப் செய்திகளுக்கு பஞ்சமில்லை எனக்கு வரும் செய்திகள்  சிலவற்றை பகிரவு செய்திருக்கிறேன்பல செய்திகள்வெறும்பொழுது போக்காக எடுத்துக்கொள்ள் வேண்டும் வாட்சாஆப் செய்திகள் பலதும்  வேலை இல்லாதவர் பொழுதுபோக்க  என்றெ இருப்பதுபோல் இருக்கிற்து  செய்தி அனுப்பப்பட்டவர் ஏதோ அவரையே குரிப்பிடுவதுபோல் நினைக்கக் கூடாதுசில செய்திகள் மாறுபட்ட சிந்தனைகளாக்  இருக்கும்  அப்படி வந்தசெய்தி ஒன்று சும்மா தமாஷாகமட்டும் எடுத்துக் கொண்டால் குறை இருக்காது  சிலசெய்திகள் மோடியை விமர்சிப்பது போலும் இருக்கும்

  கொரோனாவில் 2 வகை இருப்பதாகத் தெரிகிறது. ஒன்னுக்குக் கண் தெரியும், ஆனா காது கேட்காது. இன்னொன்னுக்கு காது கேட்கும், ஆனா கண் தெரியாது. இது உலத்துல யாருமே கண்டு பிடிக்காத உண்மை. கை தட்டி 50% காலியாச்சு, இப்ப லைட் அடிச்சு மீதி 50% காலியாகும். இது புரியாம நக்கலும், நையாண்டியும். சே! எல்லமே வெறும்  tokenism

                                ----------------------------------------------------------
*A pilot was told to transfer mad people from Nigeria to U.S.A. He agreed and carried them in his plane. The whole plane was so noisy.*
*Later one of the mad men approached the pilot in the cockpit and asked him, "Please can you teach me how to fly the aeroplane?"*
*The pilot replied, "I will teach you how to fly if you will tell your friends to stop making noise."*
*The mad man went back inside the cabin. After some minutes, the whole plane was silent.*
*Some minutes later the mad man approached the pilot again and told him that everywhere was silent now.*
*The pilot became happy and asked "WHAT DID YOU DO TO MAKE THEM SO QUIET?*

*The mad man replied, "I opened the door for them to go and play outside."*

*The pilot fainted.*
*Don't just laugh alone.*
வாட்ஸாப்  செய்திகளை ஃபார்வார்ட் செய்யும்போது கவனம்தேவை  என்று புரிந்துகொண்டேன்
                           --------------------------------------------
கொரோனா எல்லோரையும்  கவலையிலும்  பீதியிலும் ஆழ்த்தி இருக்கிறது அதிலுமொரு ஆறுதல்மருந்தே கண்டு பிடிக்கபடாமல் இருந்தாலும் பீதிஅடைய  வைக்கும் கொரோனா தொற்றிலிருந்து  குணமாகி வருபவர்களுமிருக்கிறர்கள் விளங்காகாதவிஷயம் இருந்தாலும்  ஒரு ஆறுதல்  இந்தியாவில்  மரண்ப்பவர்களை விட குணமாகி வருபவர் அதிகம்      அறுபது வயதுக்கு மேற்பட்டோர் அதிக கவனம் தேவை  கொரோனாவல் மட்டுமல்ல
  எனக்கு  அந்தகவலை இல்லை என்மனைவி பார்த்துக் கொள்வாள் முக்கியமாக வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் பாத்ரூமில் இதற்கென்றே பிடிமான்ச்துக்கு ஒருகயிறு    கட்டி வைத்திருக்கிறாள்  ஒரு கி மீ தூரத்துக்கும் கீழேயே  நடக்க ஒருமணிநேரத்துக்கும்  அதிகமாகும்  எனக்கு  இருந்தும் அதுஒன்றே  தேகப் பயிற்சி என்பதால்நானும்  நடக்கிறேன்  அளவான மிதமான உணவு  நேரத்துக்கு கிடைக்கும் படி மனைவி பார்த்துக் கொள்வாள் தினமுமிரண்டு முறை ஆவிபிடிப்பேன்   இரும்ல் சளி வராமல் தடுக்கும் படுக்கும் முன்  சிறிது பாலில்  மஞ்சப்பொடி போட்டு கொதிக்க வைத்தது கொடுப்பாள் மாலையில்கார்ன்  ஃப்லேக்ஸ்  வழைப்பழத்துடன் பாலும்  கூடவே நட்ஸ் சிறிது தாய் இல்லையே என்று கவலைப்பட்ட நாட்கள்உண்டு இப்போது தாரமே தாயாய் 
                       ----------------------------------------------         

நமசிவாய என்றால் நலம் tதரும்  பிணி விலகும் என்று தஞ்சையம்பதி துரைசெல்வராஜு எழுதி இருந்தார் கொரோனா தொற்று பெருகி வரும் வேளையில்இப்பாட்டு நல்ம்தரலாம்  




iஒரு பக்திப்பாடல் 


















*


                        

38 கருத்துகள்:

  1. எப்படியோ கொரோனா உலகை விட்டு ஒழிந்தால் நல்லது ஐயா.

    பதிலளிநீக்கு
  2. கொரோனாவை விரட்டுவோம் ஐயா. பல வாட்ஸ்அப் பதிவுகள் எதிர்மறை எண்ணங்களைத் தருகின்றன. அவற்றை விட்டுவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  3. *The pilot became happy and asked "WHAT DID YOU DO TO MAKE THEM SO QUIET?*

    *The mad man replied, "I opened the door for them to go and play outside."*

    *The pilot fainted.*
    And the plane was on the runway!!!

    பதிலளிநீக்கு
  4. தாய்க்குப் பின் தாரம். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். 

    பதிலளிநீக்கு
  5. சிறப்பு.

    இந்த பதிவை பல்சுவை அல்லது பொழுதுபோக்கு அல்லது ஆன்மீகம் என வகைப்படுத்தியிருக்கலாம்.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 26 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /
      இந்த பதிவை பல்சுவை அல்லது பொழுதுபோக்கு அல்லது ஆன்மீகம் என வகைப்படுத்தியிருக்கலாம்.
      எழுதும் முன் கூற வாய்பில்லையே நன்றி

      நீக்கு
  6. விரைவில் நலம் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  7. விரைவில் நலம் திரும்பவேண்டும்...

    இதுவே அனைவருடைய பிரார்த்தனை...

    பதிலளிநீக்கு
  8. பதிவில் என்னையும் குறித்ததற்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமசிவாய என்பது நலம் தரும் என்று நீங்கள் எழுதியது நினவுக்கு வந்தது

      நீக்கு
  9. நான் செய்தி, தொலைக்காட்சி பார்ப்பதில்லை. இது சம்பந்தமாக வரும் வாட்ஸாப் பதிவு எதையும் படிப்பதில்லை. அதன் பெயரையும் கவனத்தில் கொள்ளவே விரும்புவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும்பார்த்து நல்லது கொண்டு அல்லதை மறந்து போஹல் அவசியம்

      நீக்கு
  10. //முக்கியமாக வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் // - மிக மிக முக்கியமான பாயிண்ட் இது சார். நான் எல்லோரிடமும் சொல்வது இதுதான். எனக்கு ரொம்ப வருஷமாவே கொஞ்சம் தண்ணீர் இருந்தாலும் கால் வழுக்கும் (என் கால் நேச்சர் அப்படி). அதனால் பசங்ககூட என்னை வார்ன் செய்வாங்க, அப்பா..தண்ணீர் இருக்கு என்று. அது என்னவோ என் பாதம் மொசைக் தரை மாதிரி போலிருக்கு.

    வயதானவர்களுக்கு 70+, வழுக்குதல் என்பதுதான் மிகப் பெரிய பிரச்சனை. அப்போ எலும்புகள் ஃப்ரஜைலாக இருப்பதால் டக் என்று எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும். நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. நல்ல பல்சுவை சார்.

    ஜோக் ரசித்தேன். செய்திகள் பார்ப்பதில்லை. வாட்சப்பிலும் எதுவும் தொற்று சம்பந்தமாகப் பார்ப்பதில்லை.

    விரைவில் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி நல்லது நடக்க்ட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானெல்லாம் பார்ப்பேன் பார்த்து பயம்கொள்ளல் கூடாது

      நீக்கு
  12. கொரானா வந்தாலும் வந்தது. WhatsApp வரும் துணுக்குகளுக்கும் வடிவேலு வைத்து செய்யும் மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லாமல் போய்விட்டது. ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற குறள் தான் நினைவுக்கு வருகிறது. ஒருவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவை துணுக்குகள் வந்தால் சரிதான்.

    தங்கள் இல்லாளின் உதவியுடன் தாங்கள் கவனத்துடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோக்குக்ளை ஜோக்காகதான் பார்க்க வேண்டும் அதனால் கோபம்கூடாது

      நீக்கு
  13. வெளியில் வராமல் கவனமாக இருக்கவும். கொரொனா ஒரு பக்கம் ப்யமுறுத்திக் கொண்டிருந்தாலும் நகைச்சுவை மூலமும் சிரிக்க வைத்துக்கொண்டிருகிறது.

    பதிலளிநீக்கு
  14. இடுக்கண்வருங்கால் நகுக என்பதேசரியாகும்

    பதிலளிநீக்கு
  15. இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகட்டும்

    பதிலளிநீக்கு
  16. "தாய் இல்லையே என்று கவலைப்பட்ட நாட்கள்உண்டு .. இப்போது தாரமே தாயாய்" .... உண்மை ..உண்மை ... சிலருக்கு மகளும், மருமகளும், பேத்திகளும் கூட தாயாகும் பாக்கியம் கிடைபதுண்டு ஐயா ... வாழ்க பல்லாண்டு !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு