கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்
நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன் இருக்கும் வரை பதிவிடுவது கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக முடிக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம் என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும் கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று
காட்சி 16
இடம்—கனக்சபை வீடு
பாத்திரங்கள்—கனக சபை வேதவதி சபாபதி
வேதா ---- (சபாபதிக்கு ஒத்தடம்
கொடுத்டபடி ) பாவி எப்படி போட்டு அடிச்சிருக்கான்
பெத்த வயிறு பத் தி எரியுதே
சபா – நான் அட்பட்டது உன்பெத்த
வயிறு பத்தி எரியுது எனக்கானால் அண்டபெண்ணின்
முன்னால் அடிபட்டது அவமானமா இருக்கு (கனகசபை வர )
வேத--- என்ன அனியாயம் பார்தீங்களா
கனக--- நானும் அதைத்தான் யோசிச்சுகிட்டு
வந்தேன் இத்தனை நாள் ஆண்டு அனுபவிச்ச சொத்தை
இன்னும் நலஞ்சு நாள்ல அருணாகிட்ட ஒப்படைக்கணு0
வேதா –போதும் உங்க சொத்தாசையினால் என் மகன் உடம்பு
புண்ணானதைச்சொன்னால்
கனக – என்னடா போனவன் திரும்பி
வந்துட்டே போனகரியத்ட்சை கவனிச்சயாடா
சபா---மொத்ச்ல்ல்ச என் ஒ டம்ப
ஒருடாக்டர் கவனிச்சாகணும்
கனக –---அதுக்கு வேற தண்டச் செலவா
சபா--- இன்னும் இருக்கப்பா என்னை
அடிச்ச அந்தபயலுக்கு தகுந்தமரியாதை செய்ய வேண்டும் அதற்கு குரைந்தது ஒருஅயிரம் ரூபயாவது
செலவாகும்
கனக –ஏதுடா இதுபையன் அவ சொத்டை
நமக்கு வர வழிபணுவான்னுபார்த்தால் இருக்கிற
சொத்தையே கரைச்சிடுவான் போலிருக்கே டேய் தம்பி
இனிமேல நீ பேசாமல் சும்மா இருந்தாப்போதும்
சபா --- இந்த அவமானத்தை சகிச்சுகிட்டு
எப்படி அப்பா சும்மா இருக க முடியும் அவனைப் பழிக்கு பழி வாங்கிட்டு வரேனா இல்லையான்னு
பாருங்க
கனக – எதை வேணா வாங்கிட்டு வா
ஆட்சேபணை இல்லை இங்கிருந்து எதையும்கொண்டு போகாமல் இருந்தால் சரி
திரை
காட்சி 17
இடம் குமரேசன்வீடு
பாத்திரங்கள்குமரேசன் அருணா மாணிக்கம்
(திரை உயரும் போது அருணா காலண்டரைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாள்தனக்குத்தானே)
அருணா----0 இன்னும் ஒரு வாரகாலம்தான்
இருக்கிறது முப்பது நாள்முடிய போகும்போது இவருக்கு ஏதாவதுகொடுத்து விட்டுபோக வேண்டும்
சந்துருவின்படிப்புக்கும் ஏதாவது செய்ய வேண்டும்
மாணிக்கம்—(ஓடிவந்து) அண்ணீங்க
வாஙகளேன் நம்ம சந்துருமேல யாரொ ஒருத்தன்காரால மோதிட்டு போயிட்டான்
அருணா –என்னது காரா பையன் எங்கே
மாணிக்கம் --- கேட்டாண் ட கிடத்தி இருக்கேன்
அருணா ---ஆசுபத்திர்க்கு போகாம கேட் அருகே கிடத்தினால்
என்னபலன்
மாணிக்கம் ---ஆசுபத்திரி இங்கே
இருந்துபத்துமைல் தள்ளி இல்ல போகணும்
அருணா – எத்தனை மைல் ஆகைருந்தா
என்ன--பையனெக்கெ காட்டு நான் ஆசுபத்தி ரிக்கு கூட்டிப்போறேன்நீயும் கூட வா
திரை
விறுவிறுப்பாகத் தொடரும்போது திரை வந்துவிடுகிறது ஐயா.
பதிலளிநீக்குகதையைநகர்த்த அதுதேவைப்படுகிறது
நீக்குஆவலுடன் தொடர்கிறேன்...
பதிலளிநீக்குஇன்னு சில பதிவுகளே பாக்கி
நீக்குதொடர்கிறேன் ஐயா...
பதிலளிநீக்குநன்றி டிடி
நீக்குதொடர்கிறேன் ஐயா
பதிலளிநீக்குமுந்தைய பதிவுகளை படித்துவிடுகிறேன்.
பதிலளிநீக்குநாடகப் போட்டி அறிவிப்பை பார்த்தீர்களா பங்கு பெற வேண்டுகிறேன்
பதிலளிநீக்கு