இது என் இரண்டாம் பேரன்
இது என் அண்மைய படம்
புதிய ப்ளாகரில் படங்கள் பதிவு செய்துபார்த்தது
வலைப்பூ தயார் செய்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஐந்துலட்சம் பேருக்குமேல் என்பதிவுகளை வாசித்திருக்கிறார்கள் நான் இன்னும்கற்றுக்கொண்டு இருக்கிறேன்
இத்தனை ஆண்டுகள் வலை உலகில் இருந்து கற்றது பதிவைப் படிப்பவர்கள்மேலோட்டமாகவே வாசிக்கிறார்கள் என்பதே
கோட்டு ஓவியங்கள் போல நவீன வரைகலை...
பதிலளிநீக்குஅழகு.. அருமை..
ஆம்என்றே தோன்று கிறது
நீக்குஅடியேனும் பலவற்றிலும் கற்றுக் கொண்டே இருக்கிறேன் ஐயா...
பதிலளிநீக்குநான் கற்பதாகச் சொன்னது மனித இயல்புகளை பற்றி
நீக்குவணக்கம் ஐயா நாம் எத்தனை ஆண்டுகள் எழுதினாலும் கற்றல் தொடர்ந்நு கொண்டே வரும்...
பதிலளிநீக்குமேலோட்டமாக படிப்பவர்களும் உண்டு, ஆத்மார்த்தமாக படிப்பவர்களும் உண்டு.
புகைப்படங்கள் அருமை தொடர்ந்து எழுதுங்கள் ஐயா நமது மனம் திருப்தி பட்டால் போதும்.
என்மனதுக்கு திருப்தி தர வலை பூவில்எழுடவேண்டாமே நமெழுத்டு அதன் இல்க்கை எட்டுகிறதா என்பதைஅறியத்தானே
நீக்குமேலோட்டமாகவாவது வாசிக்கிறார்களே !
பதிலளிநீக்குஅதில் எனக்கு திருப்தி இல்லை ஐயா
நீக்குகற்றலுக்கு ஏது முடிவு ஐயா?
பதிலளிநீக்குநான்சொன்ன கற்றல் தவறா புரியப்பட்டுள்ளது
நீக்கு//பதிவைப் படிப்பவர்கள்மேலோட்டமாகவே வாசிக்கிறார்கள் என்பதே // - விரைந்தோடும் உலகில் ஆழ்ந்து வாசிக்க ஒரு சில புத்தகங்கள், இடுகைகள் தவிர மற்றவற்றை மேலோட்டமாகத்தான் படிக்க முடியுது. என்ன செய்ய?
பதிலளிநீக்குபடங்கள் அழகாக இருக்கின்றன
ஒரு சில புத்தகங்கள் இடுகைகள் போதுமானால் ஏன் வருகைதந்து ஏமாற்றம் தர வேண்டும்
பதிலளிநீக்குகுறைந்த்து கருத்திடுபவர்கள் எழுத்தை உள்வாங்க வேண்டு என்பதே என் எதிர்பார்ப்பு
நீக்குபலர் மேலோட்டமாகப் படிக்கிறார்கள் என்பதை தங்கள் நாடகம் குறித்த பதிவின் போதுதான் அறிந்தேன்..நான் கூடுமானவரையில் மேலோட்டமாகவும் படிப்பதில்லை.படிக்காது பின்னூட்டமிடுவதும் இல்லை..
பதிலளிநீக்குமேலோட்டமாக படிப்பது ம்ட்டுமல்ல பராட்டிப் பின்னூட்ட மிடலும் கூட உண்டு எழுதியவர் யார் என்றுஅறியாமலேயே
நீக்குநல்ல முயற்சி, உங்கள் மகனின் நண்பர் செய்தது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஎன் மகிழ்ச்சி பதிவாகிய்து
நீக்குபோட்டோ ஷாப் செய்யப் பட்ட படங்கள்
பதிலளிநீக்குகோட்டோவியங்களாக இருப்பது
அழகாகக் கூர்மையுடன் காணக்கிடைக்கிறது.
தங்கள் வாசக நேயருக்கு வாழ்த்துகள்.
துணிச்சலாக எழுதக் கூடியவர் என்ற உங்கள் கணிப்பை இன்னொரு தளத்தில் பார்த்தேன் மனசில் பட்டதை எழுத துணிச்சல் தேவையா
நீக்குஆண்ட்ராய்ட் ஃபோன்களில் இது மாதிரி 'ஆப்'கள் இருக்கின்றன. நான் கூட ஒருமுறை என் புகைப் படத்தை இப்படி செய்து கொண்டுள்ளேன்.
பதிலளிநீக்குஇன்னுமொரு விஷயம் கற்றேன் நன்றி
பதிலளிநீக்கு//இத்தனை ஆண்டுகள் வலை உலகில் இருந்து கற்றது பதிவைப் படிப்பவர்கள்மேலோட்டமாகவே வாசிக்கிறார்கள் என்பதே //
பதிலளிநீக்குஐயா வலையில் இருப்பவர்கள் மிகவும் சொற்பமே. மூத்த குடிமக்களே அதிகம். பதிவு எழுதுகிறவரும் சரி வாசிப்பவர்களும் சரி, இதை ஒரு பொழுது போக்கு என்றே கருதுகின்றனர். பதிவில் பயன் இருந்தாலும் அதை பயன் படுத்தவோ அல்லது ஆழ்ந்து சிந்தித்து தலைவலி உண்டாக்கிக் கொள்ளவோ அவர்கள் முயல்வதில்லை. அதானாலேயே பின்னூட்டங்கள் விமரிசனமாக அல்லாது "நன்று, பயன் உள்ள பதிவு" போன்ற ஒப்புக்கு கூறப்படும் ஆஜர் பட்டியலாக உள்ளன.
ஆகவே என் கடன் பதிவு எழுதி மனதில் உள்ளதை கொட்டுவதே, போற்றுவார் போற்றட்டும், என்று நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
//மனசில் பட்டதை எழுத துணிச்சல் தேவையா//
ஆம், எல்லோரும் நீங்கள் கூறும் எல்லாக் கருத்துக்களையும் ஒப்புக கொள்ள மாட்டார்கள். முரண்பாடு உண்டென்றாலும் கூறுவதற்கு தயங்குவார்கள்.
Jayakumar