Sunday, September 20, 2020

நினைவூட்டல் i

 

நினைவூட்டல்

கடைசியில் சில பக்கங்கள மிஸ்ஸிங் என்னும் எனது நாடகத்தை முடிக்கஒரு போட்டி வைத்திருந்தேன் விடுபட்ட கதையை நாடகமாகவோ கதையாகவோ   எழுதி முடிக்க  வேண்டி இருந்தேன் கடைசி தேதி 30  09 20 என்றும் குறிப்பிட்டுஇருந்தேன்  இது வரை யாரும்  எழுதவில்லை  நாடகங்களுக்கு  அத்தனை வரவேற்பு இருப்பதில்லை என்றும் தெரியும்  இதற்கு நடுவில்  திரு ரமணி அவர்கள்1968ல் வெளியானகணவ்ன்   என்னும் திரைப்படத்தோடு  ஒப்பீட்டு எழுதி இருந்தார் யார்  அதுபோல் எழுதிய பதிவர் என்னும்  கேள்வியையும்   வைத்திருந்தார் கடைசி வரை என்கதையை பற்றி யாரும் சொல்லவில்லை 1968ல்  வந்த கணவ்ன்  திரைப்படக்கதை  1963ல் மேடையேற்றிய என்கதைக்கும்  இருக்கும்  ஒற்றுமைகள் எல்லாம் தற்செயலாகத்தான் இருக்க வேண்டும்  மேலும்  என் நாடகத்தை படித்தவ்ர்கள்பலருக்கும்  கணவன் பட ஒற்றுமை பிடிபடவில்லை இதெல்லாம்   தேவை இல்லாதவிஷயங்கள் போட்டியில் பங்கு பெற இருக்கும்   வாசகர்கள்குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் பங்குபெற் வேண்டுகிறேன்

வெற்றி பெருபவருக்கு  பரிசு ரூபாய் ஆயிரம் என்ப்தை நினைவு  படுத்துகிறேன்      

8 comments:

  1. வெற்றி பெறப்போகும் பதிவர்களுக்கு எமது வாழ்த்துகளும்...

    ReplyDelete
    Replies
    1. அப்படி யாராவது இருக்கப் போகிறர்களா

      Delete
  2. திரைக்கதை ஆசிரியராக முயன்றவன் என்கிற முறையில் எனக்கு அந்த நாட் அப்படியே இரண்டிலும் இருந்தது ஆச்சரியமளித்தது..அதனாலேயே எழுதினேன்..மூவர் மிகச்சரியாகக் கணித்தது சந்தோசமளித்தது...பரிசு பெற இருப்போருக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. 173 தொடர்பவர்களில் மூன்றே பேர் அதுவும்எ ன் பதிவுகளுக்கு அதிகம்வராமலிருப்பவர் கணித்தனர் என்பதேஎன் ஆதங்கம்

    ReplyDelete
  4. அடியேனும் காத்திருக்கிறேன்...

    173 Followers வைத்து சொல்கிறீர்களா...? இதைப்பற்றி நான் என்னவென்று சொல்ல...? சுருக்கமாக சொல்வதென்றால், நாட்டில் பல புள்ளி விவரங்கள் சொல்லி ஏமாற்றுகிறார்கள் இல்லையா...? அது போல இவைகளும் வடைகளே...

    ReplyDelete
  5. ப்ளாகர் தரும் செய்தியே 173 followers என் பதிவுகள் இடுகையாகும்போதே அவர்களுக்கும் போய்விடும் மற்ற்படி வடையா தோசையா என்ப்து தெரியாது

    ReplyDelete
  6. வெற்றி பெறப்போகும் வலைப் பதிவருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. போட்டியில் பங்கு பெற்றால் தானெ வெற்றியோ தொல்வியோ

    ReplyDelete