இங்கு எல்லாமே LESS- தான்.
-----------------------------------------
இந்த 21-ம் நூற்றாண்டில்
நம் தகவல் பரிமாற்றம்---------------WIRELESS
நம் தொலைபேசிகள் --------------- -CORDLESS
நம் உண்வு ------------------------ FATLESS.
நம் இனிப்பு ------------------------ SUGARLESS.
நம் சமையல் ---------------------- FIRELESS
நம் உழைப்பு ----------------------- EFFORTLESS
நம் உறவு -------------------------- FRUITLESS.
நம் மனப் பான்மை ---------------- CARELESS.
நம் உணர்வுகள் -------------------- HEARTLESS
நம் அரசியல் --------------------- SHAMELESS
நம் கல்வி ------------------------ WORTHLESS
நம் தவறுகள் ----------------------- COUNTLESS
நம் விவாதங்கள் -------------------- BASELESS
நம் இளைஞர் ----------------------- JOBLESS
நம் இளைஞர் ----------------------- JOBLESS
நம் உயரதிகாரிகள் ----------------- BRAINLESS
நம் பணி --------------------------- THANKLESS
நம் தேவை ------------------------- ENDLESS
நம் நிலைமை --------------------- HOPELESS
நம் வரவு ---------------------------- LESS AND LESS.
இது எனக்கு வந்த மின் அஞ்சலின் பகிர்வு.
ஏற்கனவே பெண்கள் என் மேல் கோபமாய் இருப்பார்கள்
என்பதால் ஒரு வரியைத் தவிர்த்திருக்கிறேன்.அதன் படி
OUR LADIES ----------------TOPLESS (இங்கு டாப்லெஸ் என்பதை மூளைக்
குறைவு என்று எடுத்துக் கொண்டாலும் கோபம்
குறையாதே. )
ALL IN LIGHTER VEIN. SPORTIVE –ஆக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------
கடைசி வரி சிறப்பு. அவ்வாறே எடுத்துக்கொள்கிறோம்.
பதிலளிநீக்குநன்Iறி
நீக்குநல்லதொரு தொகுப்பு ஐயா
பதிலளிநீக்குவருகைக்கு நன்றீ
பதிலளிநீக்குஓ...!
பதிலளிநீக்கு