திங்கள், 13 அக்டோபர், 2014

இடைவேளையில்......


                                         இடைவேளையில்........
                                         ------------------------------
வழக்கம் போல் கீதைப் பதிவுகளுக்கிடையில் காணொளிகளும் புகை படங்களுமான பதிவு. எண்ணங்களை எழுத்தில் வடிக்கலாமே







மேலே உள்ள படங்களுக்குப் பொருத்தமான தலைப்பு தமிழிலோ, ஆங்கிலத்திலோ தர வேண்டுகிறேன்




23 கருத்துகள்:

  1. யோகா பாட்டியைக் குறித்து ஏற்கெனவே படிச்சுப் பார்த்திருக்கேன். முதல் வீடியோவும், மூன்றாவது வீடியோவும் திறக்கலை. மூன்றாவதில் எரர் மெசேஜ் வருகிறது. மற்றவை அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான காணொளிகள் மற்றும் படங்கள்.

    முதலாவது காணொளி பார்த்த நினைவு. எத்தனை அழகாய் பழக்கம் செய்து வைத்திருக்கிறார்கள்....

    குழந்தைகளின் காணொளி.... அழகு!

    பதிலளிநீக்கு
  3. காணொளிகள் இருக்கின்றன. அந்தப் புலியை அழைத்து வரும் முதல் வீடியோ பேஸ்புக்கில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

    விரல் ஜாலங்களின் படங்கள் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  4. யோகா செய்யும் முதிய பெண்மணி ,அழகாய் தூங்கும் குழந்தைகள் எல்லாம் முன்பே பார்த்து இருக்கிறேன்.
    வாட்ஸ் அப்பில் உறவினர்கள் அனுப்பிய காணொளிகள் இவையெல்லாம்.

    விரலில் அழகாய் சித்தரித்த காட்சிகள் எல்லாம் அழகு.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. புலிக்குட்டியை நாய்க்குட்டிப் போல நடத்துவது, நிஜமாகவே ஆச்சர்யம் தான். விரல்களின் ஜாலங்கள் ஆச்சர்யம் !

    பதிலளிநீக்கு
  6. புலி....வீடியோ ஏற்கனவே படித்ததுதான். என்றாலும் அது ரொம்பவே வியக்க வைத்தது.

    அதைப் போல அந்தப் பாட்டி! ஹப்பா!!
    மற்றவையும் அருமை. முக்கியமாக குழந்தைகள் காணொளி!

    பதிலளிநீக்கு
  7. காணொளிகளும் படங்களும் அருமை!..

    முதலாவது காணொளியை பார்த்திருக்கின்றேன்..

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!..

    பதிலளிநீக்கு
  8. காணொளிகளும் படங்களும் அருமையோ அருமை ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. அருமையான காணொளிகளையும் படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி! முதல் மூன்று காணொளிகளுக்கான தலைப்புகள் இதோ.
    1 புலிகள் கூட மான்கள் ஆகலாம்.
    2. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
    3. தவழும் குழந்தைகளை தழுவும் தூக்கம்

    பதிலளிநீக்கு

  10. @ கீதா சாம்பசிவம்
    என் துரதிர்ஷ்டம் உங்களுக்கு பதிவு திறக்காதது. வருகைக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு

  11. @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  12. @ ஸ்ரீராம்
    விரல் ஜாலங்களின் படங்களுக்குத் தலைப்பு தந்திருக்கலாமே . வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  13. @ டாக்டர் கந்தசாமி
    மொபைல் மூலம் கண்டு ரசித்ததற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  14. @ கோமதி அரசு
    உலகம் மிகவும் சிறுத்துவிட்டது. விரல் படங்களுக்கு தலைப்பு கேட்டிருந்தேனே. வருகைக்கு நன்றி மே’ம்

    பதிலளிநீக்கு

  15. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    நான் ரசித்ததைப் பகிர்கிறேன் .விரல் ஜாலங்களுக்கு தலைப்பு எதிர்பார்த்தேன் வருகைக்கு நன்றி டீச்சர்.

    பதிலளிநீக்கு

  16. @ துளசிதரன்
    வருகை தந்து ரசித்ததற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  17. @ இராஜராஜேஸ்வரி
    நீங்களும் படங்களுக்குத் தலைப்பு தரவில்லை ஜீனியஸ்..வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  18. @ துரை செல்வராஜு
    வருகைக்கு நன்றி ஐயா. காணொளிஒன்றுக்குத் தலைப்பு ரசித்தேன். படங்களுக்கு...?நன்றி.

    பதிலளிநீக்கு

  19. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  20. @ வே.நடனசபாபதி
    காணொளிகளுக்கு தலைப்பு அருமை. ரசித்தேன். நான் படங்களுக்கான தலைப்பை எதிர்பார்த்திருந்தேன் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு