அரிய புகைப்படங்கள்
---------------------------------
அண்மையில்
திரு துரை செல்வராஜு அவர்கள் சில பழைய
புகைப் படங்களை தன் தளத்தில் பகிர்ந்திருந்தார் அதன் பின்னூட்டத்தில் நானும் சில அரிய புகைப் படங்களை எனக்கு வந்தவை பகிர்ந்திருக்கிறேன் என்று எழுதி இருந்தேன் எனது சேமிப்பு படங்களைப்பார்த்துக் கொண்டிருந்தபோதுஇவற்றையும் என் தளத்தில்
பகிரத் தோன்றியது நீங்களும் ரசிக்கலாமே
ஒரு சில படங்கள் துரை சாரின்பதிவிலும் காணலாம்
முந்தைய புகைப்பட பகிர்வுக்குப் பார்க்கவும்
அரிய படங்களே... இரசிக்க, ஆச்சர்யப்பட வைக்கிறது.
பதிலளிநீக்குபழைய பதிவுக்கு மீண்டும் சென்று வந்தேன் ஐயா.
சில நேரங்களில் பதிவின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகம் வருகிறது உதாரணத்துக்கு இரு நூறு வருடங்களுக்கு முந்தைய படம் அப்போது புகைப்படக் கலை தெரிந்திருந்ததா 1830 களில்தான்புகைப்பட வரளாறே துவங்கியதாய் படித்தேன் என்ன செய்ய ஏதாவது சென்சேஷனல் சங்கதிகள் விரும்பப்படுகிறது
நீக்குஅன்றைக்கே மதுரை நெல்பேட்டையில் அந்த பலசரக்கு கடைக்கு பக்கத்தில 10 செண்டு வாங்கி போட்ருந்தால் இன்றைக்கு பல கோடிக்கு போகும்....
பதிலளிநீக்குநீங்கள் வாங்கி இருக்கலாம் நீர்தான் 300 வருடங்களுக்கு முன் பிறந்திருக்க வேண்டியவராயிற்றே
நீக்குஹா.. ஹா.. ஹா..
நீக்குஉங்கள் வரிகளை நினைத்தேன் எழுதிவிட்டேன்
நீக்குபொக்கிசங்கள்...
பதிலளிநீக்குஎன் சேமிப்பில் கிடைத்தவை வருகைக்கு நன்றிசார்
நீக்குவியப்பூட்டும் படங்கள் ஐயா
பதிலளிநீக்குநன்றி
அவற்றைப் பாதுகாத்து வெளியிடுகிறார்களே அதுவே வியப்பூட்டுகிறது
நீக்குஎனது பதிவினையும் சுட்டிக் காட்டிய அன்பினுக்கு நன்றி..
பதிலளிநீக்குமேலும் பல அரிய படங்களும் காணக் கிடைத்தன..
வாழ்க நலம்..
இதை எழுதத் தூண்டியதே உங்கள் பதிவுதனே ஐயா
நீக்குபல படங்களை முன்பே பார்த்திருந்தாலும், ஆச்சர்யம் தோன்றுகிறது. அப்போவே அந்த அந்த இடங்களில் கொஞ்சம் இடம் வாங்கிப்போட்டிருக்கலாமோ!!
பதிலளிநீக்குவாங்கிப் போட்டைடங்கள் எல்லாம் அப்படியேவா இருக்கிறது
நீக்குஅரிதான புகைப்படங்கள் பார்க்க வியப்பும் அழகாகவும் இருக்கின்றன. நல்ல பொக்கிஷமான படங்கள். ரசித்தோம்
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
எனக்கு அவ்வப்போது வந்தவை சேமிப்பில் இருந்தது இப்போது பலரையும் ரசிக்க வைக்கிறது வருகைக்கு நன்றி சார் /மேம்
நீக்குமுதல்தரமான படங்கள். பார்ப்பதும் முதல் தரம்!
பதிலளிநீக்குஅருமை, ரசித்தேன்.
பதிலளிநீக்குஇன்றைய படங்களும், இப்படி இன்னும் 100/200 வருடங்களின் பின் பார்ப்போருக்கு ஆச்சரியத்தை வரவைக்கும்..
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பின் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்குஅய்யா,
பதிலளிநீக்குமிகவும் நன்றி, மனதுக்கு சந்தோசமாக உள்ளது
பழையதானால் ரசிப்பீர்களா முதல் வருகைக்குநன்றி சார்
நீக்கு