ஞாயிறு, 13 மே, 2018


        அன்னையர் தின ஸ்பெஷல்  தாய்மையின்  வலிமை 

22 கருத்துகள்:

  1. மறுபடியும் பார்த்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /G.M BalasubramaniamMay 14, 2018 at 10:44 AM
      எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்கலாம்

      நீக்கு
  2. ஏற்கனவே உங்களது தளத்தில் பார்த்த ஞாபகம்.

    இது சித்தரிக்கப்பட்டதாக இருக்குமோ...?

    அன்னையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரியாது யூ ட்யூபில் இருந்து எடுத்தது ஃபோடோ ஷாப்பில் வல்லுனர் உங்களது சந்தேகம்தீர்க்க முடியவில்லை

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. தாய்மை விலங்குகளிடமும் இருக்கிறது வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  5. காணொளி நன்றாக இருந்தது. ரசித்தேன். ஆமாம் அதுவரை அம்மா கரடி எங்கே சென்றிருந்தது? இவ்வளவு தொலைவில் தன் குட்டியைத் தனியாக விடுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சார் எனக்குத் தெரியாத பதில் எங்கே காணோமே என்றிருந்தேன்

      நீக்கு
  6. தாய்மை, விலங்குகள் பறவைகளிடத்தில் அதிகம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு குட்டி யானை பள்ளத்தில் விழ அதைக் காப்பாற்ற தாய் யானை எடுத்துக் கொண்ட சிரமங்களை தொலைக்காட்சியில் பார்த்தேன் ஒரு சொல் வழக்கு மலையாளத்தில் கேட்டது ”தனிக்கி சுட்டால் குட்டி தாழே”== வெயிலில் தனக்குக் கால் சுட்டால் குழந்தையின் மீதே நிற்பாளாம் தாய்

      நீக்கு
  7. வீடியோ திறக்கலை! :) ஆனாலும் பல வீடியோக்கள் இப்படி வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. வீடியோ திறக்காமலே யே இப்படி கருத்து இட முடியுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மத்தவங்க கருத்தைப் படிச்சதில் புரிந்தது. :) அதோடு அங்கே ஓர் மிருகம் உட்கார்ந்திருக்கே!

      நீக்கு