வெள்ளி, 18 மே, 2018

நையாண்டி அரசியல்



                                நையாண்டி அரசியல்
                               ----------------------------------

Hello  is this the governors office ?

YES ….

 I have got 113 MLAs with me  Will you make me the CM?

Who is this ?

Iam the owner of the resort where  thery are hidden
                            =====================


One day in heaven Gandhiji  went upto God and enquired  about the state of his  three monkeys

God replied they were very happy.

 The one which was blind had become the judiciary

The one which was deaf had become the government

The one which was mute  has become the citizen



Horse  trading  for a STABLE government ?

9 கருத்துகள்:

  1. எல்லாம் நல்லா இருக்கு. முதல் சிரிப்பு ஏற்கெனவே வந்தாச்சு! இரண்டாவதும் சில வருடங்கள் முன் படிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் சிரிப்பு பற்றி நீதிபதியே கமெண்ட் செய்திருக்கிறார் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. நீங்கள் படிக்காதது இருக்காதோ

    பதிலளிநீக்கு
  3. அந்த இரண்டாவது சில வருடங்களுக்கு முன் Fb ல் வந்திருந்தது...

    சூழ்நிலைக்கேற்ற சுண்டல்!.. (கிண்டல்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிண்டல் செய்வதாகவா தெரிகிறது உண்மைநிலைதானே அது

      நீக்கு
  4. இரண்டாவது ரொம்பப் பழசு. முதலாவது இப்போ வலம் வந்து கொண்டிருப்பது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலாவது பற்றி அண்மையில் ஒரு நீதிபதியே வாட்ஸாப்பில் பார்த்ததாகக் கூறி இருக்கிறார்

      நீக்கு
  5. அரசியல் என்றாலே நகைப்புக்கு உள்ளாகிவிட்டது

    பதிலளிநீக்கு