Wednesday, May 8, 2019

பழைய பாடல்கள் l


                                  பழைய பாடல்கள்
                                  ------------------------------
இந்தப்பாடல்களை கேட்டிருக்கலாம்   இருந்தலும் மீண்டும்கேட்டு ரசிக்க










1934ல் வெளியான படம் பவளக்கொடி  எம் கே டி யின்  முதல் திரைப்படப் பாடலாம்


18 comments:

  1. முதல் இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். மூன்றாவது பாடல் கேட்டதில்லை. பாடலின் பழமை அது ஒலிக்கும் விதத்தில் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் அது தற்போதைய வேறொரு பாடலை நினைவூட்டுகிறது. என்ன பாடல் என்று சட்டென நினைவுக்கு வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இதே பாடலைக் கேட்டிருக்கும்வாய்ப்பு உண்டு கடைசிப்பாடல்வரிகள் தெளிவாக இல்லை ஒரு வேளை அது மிகப்ப்பழையது என்பதாலோ என்னவோ

      Delete
  2. பழமையான பாடல்களில் அதிகம் இனிமை உள்ளது ஐயா. அக்காலகட்ட காட்சிகளுடன் பார்க்கும் இன்னும் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. பழைய பாடல்கள் பலவும் ஏதோ கர்நாடக ராகத்தின் அடிப்படையில் இருப்பதால் என்றும் ரசிக்க முடியும்

      Delete
  3. முதலிரண்டு பாடல்களும் நிறையமுறை கேட்டிருக்கிறேன், அதிலும் முதல் பாடல் (அதுபோல் பல எம்கேடி பாடல்கள்) என் விருப்பம், நானும் பாடுவேன். (இப்போ குரல் அவ்வளவா மேல் ஸ்தாயில ஒத்துழைப்பதில்லை). "அம்பா மனம் கனிந்து" பாடலை நிறையமுறை மனம் கனிந்து பாடியதால்தான் வாழ்வில் ஏற்றம் பெற்றேன் என்பது என் நம்பிக்கை.

    ReplyDelete
    Replies
    1. பாடல்கள் வாழ்வின் ஏற்றத்துக்கு காரணம்என்னு நம்பிக்கை உங்கள் முயற்சிகளைப் பாதிக்காதோ

      Delete
    2. 'பாடல்கள்' இல்லை. அதன் அர்த்தம், அம்பாளை வேண்டிக்கொள்வது, அந்த மனநிலையிலேயே லயித்து இருப்பது - இவைகள் வேண்டுதல் என்ற கேடகரியில் வரும்னு நினைக்கிறேன். அதுதான் பலனளித்தது என்பது என் எண்ணம். 'முயற்சி' இல்லாமல் எதுவும் கிடைத்துவிடாது. 'முயற்சி' வேணும். இறையருள் கூடி வரணும் என்பது என் எண்ணம்.

      Delete
    3. விளக்கத்துக்கு நன்றிசார்

      Delete
  4. சிவகவி எனது விருப்பமான பாடல்.
    பவளக்கொடி பாடல் கேட்டு இருக்கிறேன்.
    முதல் பாடல் இன்றுதான் கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பவளக்கொடி பாட்டு பலமுறை கேட்டது என்பது ஆச்சரியம் முதல் பாட்டு பிரபல மானதாகும்

      Delete
  5. மீண்டும் கேட்டு ரசிக்க வாய்ப்பு அளித்தமைக்கு மிகுந்த நன்றி .

    ReplyDelete
    Replies
    1. மூன்றவதுபாடல் தவிர மற்றவை கேட்டு ரசித்தய்ஹாகும் வருகைக்கு நன்றி சார்

      Delete
  6. அனைத்து பாடல்களையும் ரசிக்க ரசிக்க கேட்டுள்ளேன் - எனது அப்பா பாடுவார்...

    ReplyDelete
    Replies
    1. மூன்றவது பாடல் பகவதரின் முதல் திரைப்பட பாடலாம்1934 ல் வெளியானதாம்

      Delete
  7. ஒரு வாரத்திற்கு முன் சிவகவி பார்த்தேன் பாதி படம் நான் தொலைக்காட்சியை போடும் போது அந்த சினிமா வந்தது, பார்த்தேன். பாடலை பல முறை கேட்டு இருக்கிறேன் ரேடியோவில்.
    முதல் பாடல் பிடித்த பாடல்.
    கடைசி பாடல் கேட்ட நினைவு இல்லை.

    ReplyDelete
  8. சில பழைய பாடல்களும்பிரசித்தி பெற்று இருக்கின்றன

    ReplyDelete
  9. அருமையான பாடலும் காட்சியும்
    பாராட்டுகள்.

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete