உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.
பனிச்சிற்பங்கள் ப்ரமிக்க வைக்கின்றன.முதல் காணொளி ஏற்கெனவே பார்த்திருக்கும் சுவாரஸ்யமான காணொளி. மறுபடி பார்த்தேன்.தங்கள் அழகைக்காட்டி வா வா வென்றழைக்கும் பறவை நாட்டியம் புதுசு. ரசித்தேன்.
கணினியில் ஏராளமான காணொளிகள் யார் எதைப்பார்த்திருப்பார்கள் என்று தெரியாததால் எனக்குப் பிடித்ததை பதிவிடுகிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ
படங்களும், காணொளிகளும் கண்டேன் ஐயாமுதல் காணொளி பிரமிப்பாக இருந்தது.
வருகைக்கு ரசிப்புக்கு நன்றி ஜி
சிறுத்தை+மான் அய்யோ என்று இருக்கிறது.முதலாவது காணொளி இறுதிபில் திகைக்க வைத்தது.பறவைகள் நடனம் ரிவியில் பார்த்திருக்கிறேன்.
காணொளிகளை கவனமாக தேர்வு செய்கிறேன் வருகைக்கு நன்றி
அருமை ஐயா...
நன்றி சார்
அருமையான படங்கள்.. சிங்கம் சிறுத்தை எல்லாம்.. சிறுத்து வந்த இனம்தானே பூனை என்கிறார்கள்.. சிங்கம் குட்டி காவுவதைப்போலவே பூஸாரும் காவுவார்.அதுதான் மான் என எப்படிக் கண்டுபிடிச்சீங்க?.. முகத்தைப் பார்க்க மான் போல தெரியவில்லையே.
\அதுதான் மான் என எப்படிக் கண்டுபிடிச்சீங்க?\எல்லாம் யூ ட்யூப் காணொளிகளைக் கண்டுதான்என் அடுத்த பதிவில் ஒரு சந்தேகம் தீர்க்க அழைக்கிறேன் வருகைக்கு நன்றி
ரசனையாக அமைந்துள்ள படங்கள், காணொளிகள். ரசித்தேன். பனிச்சிற்பம் மிக அருமை. நன்றி ஐயா.
அந்து ரசித்ததற்கு நன்றி சார்
பனிச்சிற்பங்கள் ப்ரமிக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குமுதல் காணொளி ஏற்கெனவே பார்த்திருக்கும் சுவாரஸ்யமான காணொளி. மறுபடி பார்த்தேன்.
தங்கள் அழகைக்காட்டி வா வா வென்றழைக்கும் பறவை நாட்டியம் புதுசு. ரசித்தேன்.
கணினியில் ஏராளமான காணொளிகள் யார் எதைப்பார்த்திருப்பார்கள் என்று தெரியாததால் எனக்குப் பிடித்ததை பதிவிடுகிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ
நீக்குபடங்களும், காணொளிகளும் கண்டேன் ஐயா
பதிலளிநீக்குமுதல் காணொளி பிரமிப்பாக இருந்தது.
வருகைக்கு ரசிப்புக்கு நன்றி ஜி
நீக்குசிறுத்தை+மான் அய்யோ என்று இருக்கிறது.
பதிலளிநீக்குமுதலாவது காணொளி இறுதிபில் திகைக்க வைத்தது.
பறவைகள் நடனம் ரிவியில் பார்த்திருக்கிறேன்.
காணொளிகளை கவனமாக தேர்வு செய்கிறேன் வருகைக்கு நன்றி
நீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றி சார்
பதிலளிநீக்குஅருமையான படங்கள்.. சிங்கம் சிறுத்தை எல்லாம்.. சிறுத்து வந்த இனம்தானே பூனை என்கிறார்கள்.. சிங்கம் குட்டி காவுவதைப்போலவே பூஸாரும் காவுவார்.
பதிலளிநீக்குஅதுதான் மான் என எப்படிக் கண்டுபிடிச்சீங்க?.. முகத்தைப் பார்க்க மான் போல தெரியவில்லையே.
\
நீக்குஅதுதான் மான் என எப்படிக் கண்டுபிடிச்சீங்க?\எல்லாம் யூ ட்யூப் காணொளிகளைக் கண்டுதான்என் அடுத்த பதிவில் ஒரு சந்தேகம் தீர்க்க அழைக்கிறேன் வருகைக்கு நன்றி
ரசனையாக அமைந்துள்ள படங்கள், காணொளிகள். ரசித்தேன். பனிச்சிற்பம் மிக அருமை. நன்றி ஐயா.
பதிலளிநீக்குஅந்து ரசித்ததற்கு நன்றி சார்
பதிலளிநீக்கு